புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 20 of 20 •
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 J2FzpyPURZWSgQN1zlze+00](https://www.filepicker.io/api/file/j2FzpyPURZWSgQN1zlze+00.jpg)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Island-smiley-emoticon](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/water/island-smiley-emoticon.gif)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 J2FzpyPURZWSgQN1zlze+00](https://www.filepicker.io/api/file/j2FzpyPURZWSgQN1zlze+00.jpg)
இதோ எனது அந்தமான்
பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது
ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்
அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்
அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று
வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து
கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Smileys-plane-505970](https://2img.net/h/forums.simviation.com/phpBB3/images/smilies/smileys-plane-505970.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Flying-jet](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/war/flying-jet.gif)
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Castaway](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/nervous/castaway.gif)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Smileys-praying-554778](https://2img.net/h/www.picgifs.com/smileys/smileys-and-emoticons/praying/smileys-praying-554778.gif)
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Smiley_camera](https://2img.net/h/www.hummer4x4offroad.com/forum/images/smilies/smiley_camera.gif)
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Island-smiley-emoticon](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/water/island-smiley-emoticon.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134495ராஜா wrote:T.N.Balasubramanian wrote:Raja wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை
சரியா பாருங்க ராஜா.
மியூசிக் பழசு .
நடிக-நடிகை புதுசு .
சில்ஹூட்டினால் யார் என்று
உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை .
ரமணியன்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயா
சரியான மண்டுங்க நாங்க !
புரிஞ்சுக்க..... முடியல்லை..........யே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:அருமை அருமை .... நானும் எவ்வளவோ இடம் சென்று வந்துள்ளேன் , எப்படி இருந்ததுன்னு வந்த மறுநாள் கேட்டா கூட மறந்துடுவேன். ஆனா உங்க கட்டுரை அப்படி நேரில் பார்ப்பது போல உள்ளது.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை![]()
![]()
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நீங்க அடிச்சாலும் பரவாயில்லைவிமந்தனி wrote:ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரே ஒரு suggestion நீங்க ரெண்டு பெரும் கிட்ட வந்ததும் கையை கோர்த்துகிட்டு அப்படியே நடந்து போயிருந்திங்கன்னா காட்சி இன்னும் மிக அழகா இருந்திருக்கும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி !
அந்த மானைப் பாருங்கள் அழகு !
இந்தம்மாவே பார்த்துச்சொன்ன பிறகு !
தங்கள் பாரட்டுகளுக்கு நன்றி ஐயா.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote: --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி
ரமணியன்
சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...?
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 Tcp86FlWTcKQm08KIow3+ஒன்னும்புரியல](https://www.filepicker.io/api/file/Tcp86FlWTcKQm08KIow3+ஒன்னும்புரியல.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா தான் ஏதோ கலாட்டா செய்கிறார் என்றால் நீங்களுமா ஐயா....?T.N.Balasubramanian wrote:சரியான மண்டுங்க நாங்க !ராஜா wrote:![]()
நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயா
புரிஞ்சுக்க..... முடியல்லை..........யே !
ரமணியன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:நீங்க அடிச்சாலும் பரவாயில்லைவிமந்தனி wrote:ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை![]()
![]()
நான் உண்மையை தானே சொன்னேன் , யாரோட idea அந்த shoot .. அதிலும் நீங்க ரெண்டுபேரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து நடந்து வருவதும் நடுவில் சூரியன் மறையும் காட்சியும் மிக அருமை அக்கா ,
ஒரே ஒரு suggestion நீங்க ரெண்டு பெரும் கிட்ட வந்ததும் கையை கோர்த்துகிட்டு அப்படியே நடந்து போயிருந்திங்கன்னா காட்சி இன்னும் மிக அழகா இருந்திருக்கும்.
இந்த ஷூட், உடன் வந்த தம்பி எடுத்தது. 'வீடியோ பாக்க நல்லாயிருக்கு... உனக்கு பிடிச்ச பாட்டு எதுனா போட்டு மூவியா போட்டுக்கோ அக்கா..' என்று ஐடியா கொடுத்ததும் அவன்தான்.
அப்போது எனக்கு ஏதும் தோன்றவில்லை. இந்த பயணக்கட்டுரை முடியும் நேரத்தில் தான் அவன் சொன்னது மறுபடியும் நினைவிற்கு வந்தது. சரி கட்டுரையின் முடிவில் இந்த காணொளியை சேர்த்துவிடலாம் என்று... அதையும் செய்து விட்டேன்.
இணைய அறிமுகத்திற்கு முன்பாக movie maker தான் என் பொழுது போக்கு.
(நீங்க சொன்ன அதே suggestion -னை ஏற்கனவே மாமாவும், 'ஏண்டா முதல்லையே சொல் கூடாதா...?' என்று அவனிடம் கேட்டுவிட்டார். ஆனால், அந்த suggestion பரிசீலிக்கப்பட்டிருந்தால்.... இங்கு இந்த காணொளி இடம் பெற்றிருக்காது.)
நன்றிகள் ராஜா.
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 20 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134560விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote: --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி
ரமணியன்
சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...?
பாரடா பரமசிவம் !
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட் தெரியவில்லை என்றால் நம்பலாமா ?
போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE போடோகிரபி எனப்படும் .
உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மையிலேயே எனக்கு தெரியாது ஐயா. நீங்கள் நினைப்பது போல போட்டோ ஷாப்பில் அதிகமாக ஒன்றும் தெரியாது. பேசிக்கா கொஞ்சம் தெரியும். அவ்வளவு தான். முறையாக பயிலவில்லை. இன்றைய எனது கணினி அறிவிற்கு முழுக்க காரணமானவன் என் தம்பி தான்.T.N.Balasubramanian wrote:பாரடா பரமசிவம் !விமந்தனி wrote:சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...?
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட் தெரியவில்லை என்றால் நம்பலாமா ?
போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE போடோகிரபி எனப்படும் .
உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .
ரமணியன்
சும்மா, சும்மா அவனை தொந்தரவு செய்கிறேன் என்று அததில் கொஞ்சம்கொஞ்சம் சொல்லி கொடுத்து விட்டான். அது கூட அவன் திருமணத்திற்கு முன்பு. (இப்ப இல்லை...)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 20
|
|