புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 20 of 20 •
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134495ராஜா wrote:நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயாT.N.Balasubramanian wrote:Raja wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை
சரியா பாருங்க ராஜா.
மியூசிக் பழசு .
நடிக-நடிகை புதுசு .
சில்ஹூட்டினால் யார் என்று
உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை .
ரமணியன்
சரியான மண்டுங்க நாங்க !
புரிஞ்சுக்க..... முடியல்லை..........யே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:அருமை அருமை .... நானும் எவ்வளவோ இடம் சென்று வந்துள்ளேன் , எப்படி இருந்ததுன்னு வந்த மறுநாள் கேட்டா கூட மறந்துடுவேன். ஆனா உங்க கட்டுரை அப்படி நேரில் பார்ப்பது போல உள்ளது.
ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை
நீங்க அடிச்சாலும் பரவாயில்லை நான் உண்மையை தானே சொன்னேன் , யாரோட idea அந்த shoot .. அதிலும் நீங்க ரெண்டுபேரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து நடந்து வருவதும் நடுவில் சூரியன் மறையும் காட்சியும் மிக அருமை அக்கா ,விமந்தனி wrote:ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை
ஒரே ஒரு suggestion நீங்க ரெண்டு பெரும் கிட்ட வந்ததும் கையை கோர்த்துகிட்டு அப்படியே நடந்து போயிருந்திங்கன்னா காட்சி இன்னும் மிக அழகா இருந்திருக்கும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி !
அந்த மானைப் பாருங்கள் அழகு !
இந்தம்மாவே பார்த்துச்சொன்ன பிறகு !
தங்கள் பாரட்டுகளுக்கு நன்றி ஐயா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote: --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி
ரமணியன்
சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா தான் ஏதோ கலாட்டா செய்கிறார் என்றால் நீங்களுமா ஐயா....?T.N.Balasubramanian wrote:சரியான மண்டுங்க நாங்க !ராஜா wrote: நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயா
புரிஞ்சுக்க..... முடியல்லை..........யே !
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:நீங்க அடிச்சாலும் பரவாயில்லை நான் உண்மையை தானே சொன்னேன் , யாரோட idea அந்த shoot .. அதிலும் நீங்க ரெண்டுபேரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து நடந்து வருவதும் நடுவில் சூரியன் மறையும் காட்சியும் மிக அருமை அக்கா ,விமந்தனி wrote:ராஜா wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை
ஒரே ஒரு suggestion நீங்க ரெண்டு பெரும் கிட்ட வந்ததும் கையை கோர்த்துகிட்டு அப்படியே நடந்து போயிருந்திங்கன்னா காட்சி இன்னும் மிக அழகா இருந்திருக்கும்.
இந்த ஷூட், உடன் வந்த தம்பி எடுத்தது. 'வீடியோ பாக்க நல்லாயிருக்கு... உனக்கு பிடிச்ச பாட்டு எதுனா போட்டு மூவியா போட்டுக்கோ அக்கா..' என்று ஐடியா கொடுத்ததும் அவன்தான்.
அப்போது எனக்கு ஏதும் தோன்றவில்லை. இந்த பயணக்கட்டுரை முடியும் நேரத்தில் தான் அவன் சொன்னது மறுபடியும் நினைவிற்கு வந்தது. சரி கட்டுரையின் முடிவில் இந்த காணொளியை சேர்த்துவிடலாம் என்று... அதையும் செய்து விட்டேன்.
இணைய அறிமுகத்திற்கு முன்பாக movie maker தான் என் பொழுது போக்கு.
(நீங்க சொன்ன அதே suggestion -னை ஏற்கனவே மாமாவும், 'ஏண்டா முதல்லையே சொல் கூடாதா...?' என்று அவனிடம் கேட்டுவிட்டார். ஆனால், அந்த suggestion பரிசீலிக்கப்பட்டிருந்தால்.... இங்கு இந்த காணொளி இடம் பெற்றிருக்காது.)
நன்றிகள் ராஜா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134560விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote: --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி
ரமணியன்
சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...?
பாரடா பரமசிவம் !
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட் தெரியவில்லை என்றால் நம்பலாமா ?
போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE போடோகிரபி எனப்படும் .
உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மையிலேயே எனக்கு தெரியாது ஐயா. நீங்கள் நினைப்பது போல போட்டோ ஷாப்பில் அதிகமாக ஒன்றும் தெரியாது. பேசிக்கா கொஞ்சம் தெரியும். அவ்வளவு தான். முறையாக பயிலவில்லை. இன்றைய எனது கணினி அறிவிற்கு முழுக்க காரணமானவன் என் தம்பி தான்.T.N.Balasubramanian wrote:பாரடா பரமசிவம் !விமந்தனி wrote:சில்ஹூட்... சினிமா வார்த்தையோ...?
போடோஷாபில் விளையாடி ,
முவீமேகரில் மூழ்கி துளைத்த இவருக்கு ,
சில்ஹூட் தெரியவில்லை என்றால் நம்பலாமா ?
போடோகிராபியில் உருவம் தெரியாமல்,
அதாவது காமிராவிற்கு முன் சூரியன்
நடுவே ஆட்கள் /எடுக்கவேண்டிய பொருட்கள்
வரும் படம் கருப்பாக அவுட்லைன் மாத்திரம் தெரியும் .
SILHOUETTE போடோகிரபி எனப்படும் .
உங்கள் அந்தமான் முடிவுரை விடியோ போல் .
ரமணியன்
சும்மா, சும்மா அவனை தொந்தரவு செய்கிறேன் என்று அததில் கொஞ்சம்கொஞ்சம் சொல்லி கொடுத்து விட்டான். அது கூட அவன் திருமணத்திற்கு முன்பு. (இப்ப இல்லை...)
- Sponsored content
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 20