Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters
Page 19 of 20
Page 19 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
அந்தமானை பாருங்கள் அழகு.......
First topic message reminder :
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
அருமையான பகிர்வு விமந்தனி ....................சின்ன வயதில் எனக்கு Egypt பிரமிடுகள் மற்றும் அந்தமான் இரண்டும் பார்க்கும் எண்ணம் இருந்தது.... எகிப்த்தில் அவ்வளவு சுலபத்தில் 'மம்மி'களை பார்க்க முடியாது என்று கிருஷ்ணா அப்பா சொன்னதும் ( அவர் 2 - 3 முறை போய்வந்திருக்கிறார் ) அந்த ஆசையை விட்டு விட்டேன்...............முதல் முறை சுனாமி வந்ததும் அந்தமான் ஆசையை விட்டு விட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
மேற்கோள் செய்த பதிவு: 1134309விமந்தனி wrote:அடுத்தா.....???????????????
நன்றிகள் ஐயா.
எதுக்கு இப்படி ஓடறீங்க.......ஒ....அடுத்த ஊருக்கு டிக்கெட் புக் பண்ணவா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
krishnaamma wrote:அருமையான பகிர்வு விமந்தனி ....................சின்ன வயதில் எனக்கு Egypt பிரமிடுகள் மற்றும் அந்தமான் இரண்டும் பார்க்கும் எண்ணம் இருந்தது.... எகிப்த்தில் அவ்வளவு சுலபத்தில் 'மம்மி'களை பார்க்க முடியாது என்று கிருஷ்ணா அப்பா சொன்னதும் ( அவர் 2 - 3 முறை போய்வந்திருக்கிறார் ) அந்த ஆசையை விட்டு விட்டேன்...............முதல் முறை சுனாமி வந்ததும் அந்தமான் ஆசையை விட்டு விட்டேன்
மம்மி பார்க்க ஆசையா.....? வித்தியாசமாய் இருக்கிறீர்கள் கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
மேற்கோள் செய்த பதிவு: 1134461விமந்தனி wrote:krishnaamma wrote:அருமையான பகிர்வு விமந்தனி ....................சின்ன வயதில் எனக்கு Egypt பிரமிடுகள் மற்றும் அந்தமான் இரண்டும் பார்க்கும் எண்ணம் இருந்தது.... எகிப்த்தில் அவ்வளவு சுலபத்தில் 'மம்மி'களை பார்க்க முடியாது என்று கிருஷ்ணா அப்பா சொன்னதும் ( அவர் 2 - 3 முறை போய்வந்திருக்கிறார் ) அந்த ஆசையை விட்டு விட்டேன்...............முதல் முறை சுனாமி வந்ததும் அந்தமான் ஆசையை விட்டு விட்டேன்
மம்மி பார்க்க ஆசையா.....? வித்தியாசமாய் இருக்கிறீர்கள் கிருஷ்ணாம்மா.
ம....எனக்கு ஜியாகரபி இல் ரொம்ப விருப்பம் ........எங்க அப்பா சொல்வார், அந்த பிரமிடுகளில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் 2 டன் மேலாக இருக்குமாம்..........சுற்றுவட்டாரத்தில் எங்குமே அது போன்ற கற்கள் கிடைக்காத போதும் எப்படி எங்கிருந்து கொண்டு வந்து கட்டினார்கள் என்பது இன்னும் விளங்காமலே இருக்கு என்று ......ஆர்வத்தால் நிறைய அது போல பல செய்திகளை பிரமிட் பற்றி படித்தேன்........அதனால் அதை போய் பார்க்கும் ஆவல் அதிகமானது......ஆனால் 'இவர்' போய் பார்த்துவிட்டு "இப்போ ரொம்ப கட்டுப்பாடுகள் அதிகம் மேலும் வெகுதூரம் குனிந்து கொண்டே நடக்கணும், உனக்கு கஷ்டம்.அப்படியும் 'மம்மி'களை பார்க்க முடியாது " என்று சொன்னதால்........அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
அருமை அருமை .... நானும் எவ்வளவோ இடம் சென்று வந்துள்ளேன் , எப்படி இருந்ததுன்னு வந்த மறுநாள் கேட்டா கூட மறந்துடுவேன். ஆனா உங்க கட்டுரை அப்படி நேரில் பார்ப்பது போல உள்ளது.
அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை
அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
ஆமாம் அத்தை அங்கே போனதால இன்னிக்கு அங்க நில நடுக்கம் வந்துடுச்சாம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
Raja wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை
சரியா பாருங்க ராஜா.
மியூசிக் பழசு .
நடிக-நடிகை புதுசு .
சில்ஹூட்டினால் யார் என்று
உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
நன்றி விமந்தனி !
அந்த மானைப் பாருங்கள் அழகு !
இந்தம்மாவே பார்த்துச்சொன்ன பிறகு !
அந்த மானைப் பாருங்கள் அழகு !
இந்தம்மாவே பார்த்துச்சொன்ன பிறகு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
நான் சொன்னதே நம்ம (சிவாஜி - சுஜாதா ) ஜோடியை தான் ஐயாT.N.Balasubramanian wrote:Raja wrote:அதிலும் கடைசி பதிவில் உள்ள காணொளியில் வரும் சிவாஜி கணேசன் & சுஜாதா அருமை புன்னகை புன்னகை
சரியா பாருங்க ராஜா.
மியூசிக் பழசு .
நடிக-நடிகை புதுசு .
சில்ஹூட்டினால் யார் என்று
உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை .
ரமணியன்
Page 19 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
Similar topics
» கணக்கின் அழகு பாருங்கள்
» அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!
» அந்த மானைப் பாருங்கள் அழகு
» எனது புகைபடத்தையும் பாருங்கள் நான் செய்யும் அட்டாகசத்தையும் பாருங்கள்
» முயன்றால் முடியும் ??? பாருங்கள் செய்து பாருங்கள்
» அந்த “மானை’ப் பாருங்கள்.. அழகு!
» அந்த மானைப் பாருங்கள் அழகு
» எனது புகைபடத்தையும் பாருங்கள் நான் செய்யும் அட்டாகசத்தையும் பாருங்கள்
» முயன்றால் முடியும் ??? பாருங்கள் செய்து பாருங்கள்
Page 19 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|