புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
432 Posts - 48%
heezulia
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
29 Posts - 3%
prajai
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_lcapஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_voting_barஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 1:41 am

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 0HX9fTvTMSkEn986uVtQ+148

சூரியன் விமந்தனி தலை மேலே.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 H4r06SXQXy9TV68pnozN+136

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 83a0ydyHSY6pTBU1QiIi+158

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 AfSyg5BGQNmY5Keopy7A+155

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 UF6B9C18ReKufttks5KV+134

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 IguLmnxYRhafr4zfkGth+144

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EgSLmyNgTyKGbMd9dxlM+157

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 ABNxp11T6CoaV5C3oLDQ+135

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 YLNSTA9zRgGvlbT79wcU+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 26, 2015 10:17 am

சூரியனை மல்லிப்பூ பந்தைப் போல் தலையில் சூடும் படம் அருமை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 11:57 am

மிகவும் அருமை. என்னால் போகமுடியவில்லையே என்ற வருத்தம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 26, 2015 12:04 pm

சூரியனை தாங்கும் விமந்தனி, பாவம் குழந்தை .

சூரியனையே தலேலே, தாங்கியதால் ,
சென்னையில் வெய்யிலின் ஆதிக்கம் இவரை தாக்காது
என சூரிய பகவான் அருளி உள்ளார் .

ரமணியன்

பிகு:போட்டோக்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளன .

ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 10:17 pm

T.N.Balasubramanian wrote:புகைப்படங்கள் ,விளக்க உரைகள் நன்றாக இருக்கின்றன .
AND A MAN  (நாந்தான் ) will visit ,one day (நிச்சயமாக போய் வருவான்)

ரமணியன்    
கண்டிப்பாக போய்வாருங்கள் ஐயா. புன்னகை புன்னகை  அழகான இடம். அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 Images?q=tbn:ANd9GcS-dHIxwl4D0URkmCMH0ju_m6AGNOlaBQf_z7YPF-_CJEkrNbcmHA

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 10:19 pm

யினியவன் wrote:சூரியனை மல்லிப்பூ பந்தைப் போல் தலையில் சூடும் படம் அருமை
நன்றி நன்றி நன்றி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 10:22 pm

T.N.Balasubramanian wrote:சூரியனை தாங்கும் விமந்தனி, பாவம் குழந்தை .

சூரியனையே தலேலே, தாங்கியதால் ,
சென்னையில் வெய்யிலின் ஆதிக்கம் இவரை தாக்காது
என சூரிய பகவான் அருளி உள்ளார் .

ரமணியன்

பிகு:போட்டோக்கள் எல்லாம் அருமையாக எடுக்கப்பட்டுள்ளன .

ர...ன்  

புன்னகை புன்னகை சூரிய பகவானின் அருளுக்கும், உங்களுக்கும் என் நன்றி நன்றி நன்றி நன்றி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 10:22 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை. என்னால் போகமுடியவில்லையே  என்ற வருத்தம்.
எதற்கு வருத்தம்? அருகில் தானே இருக்கிறது. ஒருமுறை போய்வாருங்கள் ஐயா. புன்னகை புன்னகை

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 01, 2015 12:42 am

ஒருவழியாக அந்தமான் பயணம் இனிதே நிறைவுற்றது. (ஈகரையிலும் தான்)

16 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தோம். அன்றைக்கு முன் தினம் தான் தானியங்கி கண்ணாடி கதவுகள் விழ ஆரம்பித்து இருந்தது. கடவுளை வேண்டிக்கொண்டே கதவினை தாண்டி வந்த பிறகு தான் 'அப்பாடா...!' என்றிருந்தது.

அந்தமானை பற்றிய இன்னும் சில கொசுறு செய்திகள்;

இங்கு இளநீர் மிக அருமையான சுவையுடன் இருக்கிறது. ஒரு இளநீரின் விலை ரூபாய் 20, 25 என்ற விலையில் விற்கிறார்கள். காயும் பெரியதாக தான் இருக்கிறது.

Cellone தவிர வேறு எந்த network-க்கும் வேலை செய்யவில்லை.

இங்கு டீ, காபி போடுவதென்றால் பாலில் போடுவதில்லை. பாலுக்கு பதிலாக பால் பவுடரில் தான் டீ, காபி போடுகிறார்கள்.

நாங்கள் பார்க்காமல் விட்ட இடங்கள்;

கேவ்லாக் தீவிலுள்ள ராதா நகர் கடற்கரையும், விஜயநகர் கடற்கரையும் ஆகும். இவை உலகின் அழகான கடற்கரையில் முதன்மை பெறுகின்றனவாம்.

பிறகு ஜார்வா பழங்குடியினர் வாழும் பாரடாங் தீவு.

இதுவரையிலும் இந்த பயண கட்டுரையை பொறுமையுடன் படித்து, தொடர்ந்து எழுத ஊக்கமளித்த அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றி! வணக்கம்!!

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 0oh6ftXlQO63dOg9Fjm3+greensmilies-024

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 01, 2015 7:05 am

வாழ்த்துக்கள்
தெளிந்த கடல் நீர் போன்ற நடை --உங்கள் வர்ணிப்பு
அதில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் --அந்தமான் செய்திகள்
சூரிய ஒளி போன்ற விஷயங்கள் ,
பால் நுரையோ   என வியக்க வைக்கும் --
கடல் அலை அணிவகுப்புகள்  --இயற்கை காட்சிகளின் புகைப்படங்கள் .
முடிவில் -சில்ஹூட் முறையில் எடுக்கப்பட்ட -காணொளி காட்சிகளில்
தம்பதிகளாய் --நீங்கள் ???????????
அருமையான விஸ்தரிப்புகள் .
அடுத்தெங்கே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக