ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters

Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.


ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Island-smiley-emoticon


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Mon Apr 13, 2015 10:48 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில் 
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி  .

ரமணியன்
ஆங்....! என்னவோ தெரியலை ஐயா.... ஒரு வாரமாகவே காதுல கொர்ந்னு சத்தம்... அதனால யார் எது சொன்னாலும் காலுல சரியா விழ மாட்டேங்குது..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒ அது தானா விஷயம்?...........அது தான் நான் ஆஸ்திரேலியா ட்ரிப் பத்தி கேட்டது உங்களுக்கு காதில் விழவே இல்லையா விமந்தனி? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 11:44 pm

T.N.Balasubramanian wrote:இன்டர்நெட் வேற சரியா வொர்க் ஆகமாட்டேங்குது --எழுத்துக்கள் மங்கலா இருக்கு --மெயிலிலே பிராப்ளம்  --கட் ஆகி பாதி பாதியா தெரியுது ..போன் வேறே ரிப்பேரு --ஈகரைலே  இதெல்லாம் சொன்னா நம்ப மாட்டாங்க --கருடா   என்ன பாவம் போன ஜென்மத்துலே பண்ணினேனோ !

கரெக்டா விமந்தனி !

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 433338962 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 433338962 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 433338962 கருடா   என்ன பாவம் போன ஜென்மத்துலே பண்ணினேனோ ! அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 433338962 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 433338962


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 11:58 pm

krishnaamma wrote:ஒ அது தானா விஷயம்?...........அது தான் நான் ஆஸ்திரேலியா ட்ரிப் பத்தி கேட்டது உங்களுக்கு காதில் விழவே இல்லையா விமந்தனி? ஜாலி ஜாலி ஜாலி
அது கிரிகெட் சீசன் அப்போ சில மணி நேரங்களே இருந்த offer கிருஷ்ணாம்மா. ஸ்பைஸ் ஜெட்ல வருடத்திற்கு 2 முறை offfer போடுவார்களாம். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில். அந்த சைட் ல பதிவு செய்திருந்தா நமக்கு மெயிலில் இந்த offer தகவல் வருமாம். ஆனால் அதற்க்கு முன்பே ஏஜன்சி களுக்கு தகவல் போய்விடுமாம். ஜெட் ஏர் வேஸ் ளையும் வருமாம்.


Last edited by விமந்தனி on Tue Apr 14, 2015 3:00 pm; edited 1 time in total


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Tue Apr 14, 2015 12:29 am

அந்த மர ஆலையில் ஒரு அருங் காட்சியகமும் இருந்தது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 QVJmYTcSNubmAnmSJBNQ+85

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 T2PUjcs4RsqUg9O5XPb2+83

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 C0NiZfYtRDGW3YFMjT6k+81

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Lcwv52ycRLeD0V7RVzvb+79

பட்டாம் பூச்சு வடிவ உணவு மேஜை பாருங்கள்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 F3aSNtQJRNmJOokyjHqL+78

அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றறை சிறை எனப்படும் செல்லுலார் ஜெயில்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 29c9ow6


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Tue Apr 14, 2015 1:05 am

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 PkxdmB65SaqFEqrPIK69+2

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 QI7fr4oQge054oTyM4tX+119

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 UVjISmopSNqTHLm2eVUL+117

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Cl3KxfkRZ6F1HAw2p1z5+115

அந்தமான் செல்லுலார் சிறை. இந்த சிறை பற்றி அனைவருமே அறிந்து கொள்ளவேண்டிய ஒரு சின்ன விவரம் இதோ,

ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், இந்திய வரலாற்றில், அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை ஏற்படுத்திய பாதிப்புகளைப் போல் இன்னொன்று ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று தேசபக்தர்களை நாடுகடத்தியதாகும். நாடு கடத்தப்பட்ட அவர்கள் அந்தமானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த செல்லுலார் ஜெயில், நாம் அறிந்த அனைத்துச் சிறைச்சாலைகளில் இருந்தும் மாறுபட்டது. விவரிக்க முடியாத கொடூரங்களையும் குரூரங்களையும் இந்தச் சிறை சந்தித்துள்ளது. மாட்டுக்குப் பதிலாக கைதிகளைக் கட்டிப்போட்டு செக்கிழுக்க வைத்தது தொடங்கி, தலைகீழாக நிற்க வைத்து அடித்தே கொன்றது வரை பல்வேறு சித்திரவதைகள் பிரிட்டிஷ் சிறை அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டன.

சிப்பாய்க்கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் 1857 ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு அந்தமான் தீவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டனர்.

வனாந்தரக் காட்டில் அனாதையாக விடப்பட்டவர்கள் வனவிலங்குகளுக்கு இரையாவார்கள் என்றும், பழங்குடி மக்களால் கொல்லப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தனர் ஆங்கிலேயர்கள். பல கைதிகள் செத்து மடிந்தனர். பல கைதிகள் இந்தோனேஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

எஞ்சியிருந்த கைதிகளை பார்வையிட அன்றைய கவர்னர் ஜெனரல் தனது மனைவியுடன் அந்தமானுக்குச் சென்றார். வெள்ளையர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்புடனிருந்த ‘காசிம்’ என்ற இஸ்லாமிய வீரர் ஜெர்னல் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றார்.

இந்த நிகழ்வே அந்தமான் தீவில் சிறைச்சாலை கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை கட்டுமானப்பணி 1896 ம் ஆண்டு தொடங்கி 1906 ம் ஆண்டு நிறைவு பெற்றது.

இது பர்மாவிலிருந்து (தற்பொழுது மியான்மர்) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது.

இக்கட்டடம் ஏழு பக்கப்பகுதிகாளாகப் பிரிக்கப்பட்டு இதன் நடுவில் உயர்ந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அதில் அபாய மணியும் வைக்கப்பட்டது. இந்த கோபுரம் இருசக்கரத்தின் சக்கர அச்சு போல நடுவிலும் அதன் கம்பிகள் போல் சிறைக் கட்டடங்களும் கோபுரத்தை அச்சாகக் கொண்டு முடிவது போல் அமைக்கப்பட்டது.

ஏழு பக்கப்பகுதிகள் ஒவ்வொன்றும் 3 அடுக்குகள் கொண்டாதாக படுக்கைகளற்ற 698 சிறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் அளவும் 4.5 மீட்டர் மற்றும் 2.7 மீட்ட நீள அகலம் கொண்டதாக இருந்த்து. 3 மீட்டர் உயரம் கொண்டாதாக இருந்தது. ஒற்றையான ம்ற்றும் தனிமையாக ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் அல்லது கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் இதற்கு சிற்றறைச் சிறை (Cellular Jail) என்றப் பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். காற்றோட்டமோ, வெளிச்சமோ இல்லாத காரணத்தால் பல கைதிகள் மரணமடைந்தனர்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Kbx0Kx32RW6aZOk2kIzs+greensmilies-024


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 2:36 am

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 103459460 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 3838410834 அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Tue Apr 14, 2015 8:10 am

vimandhani wrote:இது பர்மாவிலிருந்து (தற்பொழுது மியான்மர்) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது. 

நான்  பிறந்தது   மியான்மார் (பர்மா) தான் 
ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Wed Apr 15, 2015 10:26 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஒ அது தானா விஷயம்?...........அது தான் நான் ஆஸ்திரேலியா ட்ரிப் பத்தி கேட்டது உங்களுக்கு காதில் விழவே இல்லையா விமந்தனி? ஜாலி ஜாலி ஜாலி
அது கிரிகெட் சீசன் அப்போ சில மணி நேரங்களே இருந்த offer கிருஷ்ணாம்மா. ஸ்பைஸ் ஜெட்ல வருடத்திற்கு 2 முறை offfer போடுவார்களாம். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில். அந்த சைட் ல பதிவு செய்திருந்தா நமக்கு மெயிலில் இந்த offer தகவல் வருமாம். ஆனால் அதற்க்கு முன்பே ஏஜன்சி களுக்கு தகவல் போய்விடுமாம். ஜெட் ஏர் வேஸ் ளையும் வருமாம்.

அடாடா..............சரி மற்றும் ஒருமுறை உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள் விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by krishnaamma Wed Apr 15, 2015 10:29 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:இது பர்மாவிலிருந்து (தற்பொழுது மியான்மர்) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது. 

நான்  பிறந்தது   மியான்மார் (பர்மா) தான் 
ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1130447

ஒ..............அப்படியா ஐயா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Thu Apr 16, 2015 12:16 pm

என் பாட்டி கூட பர்மா தானாம் ஐயா. அங்கே குண்டு போட்ட  போது இங்கே வந்துட்டாங்களாம். இங்க வந்த பிறகு தான் என் தாத்தாவை திருமணம் செய்து வைத்தார்களாம்.


நன்றி: மேலதிக தகவலை தந்து விட்டு மேலுலகம் சென்று விட்ட பாட்டிக்கு.


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 16 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum