உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters
Page 2 of 14 •
1, 2, 3 ... 8 ... 14 


அந்தமானை பாருங்கள் அழகு.......
First topic message reminder :



இதோ எனது அந்தமான்
பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது
ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்
அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்
அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று
வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து
கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.


ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில்

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில்

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
மேற்கோள் செய்த பதிவு: 1127066T.N.Balasubramanian wrote:பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...![]()
அப்பிடி போடு அருவாள !
பணத்தை இப்பிடியா செலவு பண்ணறது !!
( பானு , ஒரு வேளை ஏரோப்ளேனில் போகாமல் .......கப்பலில் போயிருந்தால் ---------------அல்லது இது எப்பிடி --நீச்சல் அடித்துக்கொண்டே போயிருந்தால் ..............)
ரமணியன்
ஹா ஹா நான் நீந்தியே போயிடுவேன் ஐயா

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
அருமையான பதிவு ..
புகைப்படங்களை பார்க்கும் பொழுது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவலாக உள்ளது .
தொடருங்கள் ......இன்னும் நிறைய புகைப்படங்களை பதிவுyitungal
புகைப்படங்களை பார்க்கும் பொழுது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவலாக உள்ளது .
தொடருங்கள் ......இன்னும் நிறைய புகைப்படங்களை பதிவுyitungal
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
மேற்கோள் செய்த பதிவு: 1127029ஜாஹீதாபானு wrote:
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...![]()
உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
கேளுங்க பஸ்ல டிக்கட் எடுப்பாங்களான்னு - கீழ உக்காந்தா வேணான்னு நெனச்சிருப்பாங்கபாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...![]()
உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
மேற்கோள் செய்த பதிவு: 1127176பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1127029ஜாஹீதாபானு wrote:
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...![]()
உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்



ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
மேற்கோள் செய்த பதிவு: 1127178யினியவன் wrote:கேளுங்க பஸ்ல டிக்கட் எடுப்பாங்களான்னு - கீழ உக்காந்தா வேணான்னு நெனச்சிருப்பாங்கபாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
பெஞ்ச் இல்லாம கீழே உட்கார்ந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க தானே ... எதுக்கு 10 ரூபா வேஸ்ட் செய்திங்க ...![]()
உங்களால் மட்டும்தான் இப்படி யோசிக்க முடியும்
பஸ்ல இது உங்கள் சொத்து என எழுதி இருக்கும் அண்ணா ...நம்ம வீட்டு சொத்துல போக எதுக்கு டிக்கெட் எடுக்கணும்

சிரிக்க முடியாம சிரிச்சேன் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
ஜாஹீதாபானு wrote:
பஸ்ல இது உங்கள் சொத்து என எழுதி இருக்கும் அண்ணா ...நம்ம வீட்டு சொத்துல போக எதுக்கு டிக்கெட் எடுக்கணும்
சிரிக்க முடியாம சிரிச்சேன் அண்ணா
சோத்துல வெச்ச வடைய எடுக்க முடிஞ்சா சந்தோஷம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
T.N.Balasubramanian wrote:அந்தமானும் அழகு ,அதை மேலும்
அழகு படுத்தும் வர்ணனை .
தொடருங்கள் !
செல்பி எடுத்துக்கொள்ளவில்லையா ?
இல்லை என்று சொல்லாதீர்கள் !
மெர்சலாயிடுவர் உறவுகள்!!
ரமணியன்
நன்றி ஐயா. செல்பி எடுக்கவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், நான் எடுத்து கொள்ளவில்லை. காரணம் - அதற்கும் ஒரு கதை இருக்கிறது ஐயா. அதையும் சொல்கிறேன் கேளுங்கள்....
செல்பி... செல்பி.. னு சொல்றாங்களே... தம்மா துண்டுகள் எல்லாம் எடுத்துகுதுங்க.... நாமும் தான் எடுத்தா என்னவாம்னு ஒரு முறை ஆசை(!)பட்டு எடுத்துக்கொண்டேன்..... பார்த்தால்.......
அடக்கடவுளே.... நானே மிரண்டு
போயிட்டேன் ஐயா... நல்லவேளை எனக்கு வேப்பிலை அடிக்கும் அளவிற்கு சீரியஸ் ஆகவில்லை.
அதோட, செல்பியாவது... கல்பியாவது.....
அதிலிருந்து, அந்த ரிஸ்க்கெல்லாம் நான் எடுப்பதில்லை. அதோடு நம் உறவுகளின் நலன் கருதி, அதை நான் இங்கு பதிவிடவும் இல்லை.
செல்பி... செல்பி.. னு சொல்றாங்களே... தம்மா துண்டுகள் எல்லாம் எடுத்துகுதுங்க.... நாமும் தான் எடுத்தா என்னவாம்னு ஒரு முறை ஆசை(!)பட்டு எடுத்துக்கொண்டேன்..... பார்த்தால்.......



அதோட, செல்பியாவது... கல்பியாவது.....

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
ayyasamy ram wrote:![]()


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
இல்லல்ல.... 6 பேர் தான்.....யினியவன் wrote:10 ரூபாய்ல 10 பேராக்கும் நாங்க யாராக்கும்
அருமையான அனுபவ படக் கட்டுரை
நன்றி யினியவரே.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
T.N.Balasubramanian wrote:
குட்டிக் கொடுக்கும்
பெரிய போஸ்
குட்டு வாங்காமல் தப்பிக்க
போட்டுக் கொண்ட தொப்பி
ரமணியன்


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
நன்றி சிவா...சிவா wrote:புகைப்படப் பதிவு மூலம் எங்களையும் அந்தமானுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள் அக்கா! அருமை!


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
அப்படியா.... அப்படியானால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். நாங்கள் சென்றது ஸ்பைஸ் ஜெட் சிவா. (ஒரு வேளை நான் வருவது தெரிந்து special மரியாதையோ.......சிவா wrote:விமானம் 10 நிமிடம் தாமதமானதிற்கே மன்னிப்புக் கோரினார்களா?
மலேசியாவிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஆசியா விமானங்கள் எப்பொழுதுமே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரங்கள் வரை தாமதமாகக் கிளம்பும்....!
இதுவரை எந்த பைலட்டும் அதற்காக வருத்தம் தெரிவித்ததில்லை!





விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
ராஜா wrote:அருமை அக்கா ... புகைப்படங்கள் அருமை
(மற்ற படங்கள் எல்லாம் வரவில்லை)
மிக்க நன்றி ராஜா.
(மற்ற படங்கள் என்றால்......?


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அந்தமானை பாருங்கள் அழகு.......
vishwajee wrote:அந்தமானுக்கு பெரியவர்கள் 4 பேர். சிறியவர்கள் 6 பேர் போய் வர எவ்வளவு செலவு ஆகும்.
flight டில் பெரியவர், சிறியவர் எல்லாருக்கும் ஒரே டிக்கெட் தான். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையை தவிர.
spicejet -டில், எங்களுக்கு நபர் ஒருவருக்கு போக, வர ஆன விமான செலவு ரூபாய். 4,440/-
6 பேருக்கு total amount ரூபாய். 26,640/-
கப்பலில் போகவேண்டுமென்றால், இங்கு சென்று பார்க்கவும்.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Page 2 of 14 •
1, 2, 3 ... 8 ... 14 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|