புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 15 of 20 •
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

ஓகேஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1130206ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....
வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க
நான் வரேன்
அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1130278ராஜா wrote:ஓகேஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1130206ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....
வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க
நான் வரேன்
அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான்
செலவு இவரு போடுவாருன்னு அவசரப்பட்டு நன் வரேன்னு சொல்லிட்டேனே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில்
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Offer ல போலாம். இந்த மாசம் offer போடுவாங்களாம்.ராஜா wrote:ஓகேஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1130206ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....
வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க
நான் வரேன்
அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:ஓகேஜாஹீதாபானு wrote:நான் வரேன்ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....
வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க
அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான்
செலவு இவரு போடுவாருன்னு அவசரப்பட்டு நன் வரேன்னு சொல்லிட்டேனே
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆங்....! என்னவோ தெரியலை ஐயா.... ஒரு வாரமாகவே காதுல கொர்ந்னு சத்தம்... அதனால யார் எது சொன்னாலும் காலுல சரியா விழ மாட்டேங்குது.....T.N.Balasubramanian wrote:அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில்
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எஸ், எஸ். ... நானும் வருவேன்.... டூர் பொறுப்பாளர் ராஜா தான்.ayyasamy ram wrote:ஒரு க்ரூப்-பா போனாத்தான் எல்லாத்தையும்
ரசிக்க முடியும்...!!
-
ஈகரை சார்பா டூர் ரெடி பண்ணுங்க...!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1130353விமந்தனி wrote:ஆங்....! என்னவோ தெரியலை ஐயா.... ஒரு வாரமாகவே காதுல கொர்ந்னு சத்தம்... அதனால யார் எது சொன்னாலும் காலுல சரியா விழ மாட்டேங்குது.....T.N.Balasubramanian wrote:அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில்
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி .
ரமணியன்
இன்டர்நெட் வேற சரியா வொர்க் ஆகமாட்டேங்குது --எழுத்துக்கள் மங்கலா இருக்கு --மெயிலிலே பிராப்ளம் --கட் ஆகி பாதி பாதியா தெரியுது ..போன் வேறே ரிப்பேரு --ஈகரைலே இதெல்லாம் சொன்னா நம்ப மாட்டாங்க --கருடா என்ன பாவம் போன ஜென்மத்துலே பண்ணினேனோ !
கரெக்டா விமந்தனி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 20