ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters

Page 15 of 20 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20  Next

Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Wed 25 Mar 2015 - 2:32

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Island-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ராஜா Mon 13 Apr 2015 - 16:58

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130206

நான் வரேன் புன்னகை
ஓகே புன்னகை

அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ஜாஹீதாபானு Mon 13 Apr 2015 - 17:06

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1130278

செலவு இவரு போடுவாருன்னு அவசரப்பட்டு நன் வரேன்னு சொல்லிட்டேனே அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Mon 13 Apr 2015 - 19:07

அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில் 
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி  .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ayyasamy ram Mon 13 Apr 2015 - 19:13

ஒரு க்ரூப்-பா போனாத்தான் எல்லாத்தையும்
ரசிக்க முடியும்...!!
-
ஈகரை சார்பா டூர் ரெடி பண்ணுங்க...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82792
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ராஜா Mon 13 Apr 2015 - 19:30

ayyasamy ram wrote:ஒரு க்ரூப்-பா போனாத்தான் எல்லாத்தையும்
ரசிக்க முடியும்...!!
-
ஈகரை சார்பா டூர் ரெடி பண்ணுங்க...!!
ஓகே , இப்படியே எல்லோரும் பெயர் கொடுத்துகிட்டே இருங்க.... ஒரு full flight reserve பண்ணிடுவோம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon 13 Apr 2015 - 21:54

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130206

நான் வரேன் புன்னகை
ஓகே புன்னகை

அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான் புன்னகை
சூப்பருங்க Offer ல போலாம். இந்த மாசம் offer போடுவாங்களாம்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon 13 Apr 2015 - 21:58

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
நான் வரேன் புன்னகை
ஓகே புன்னகை

அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான் புன்னகை

செலவு இவரு போடுவாருன்னு அவசரப்பட்டு நன் வரேன்னு சொல்லிட்டேனே அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon 13 Apr 2015 - 22:04

T.N.Balasubramanian wrote:அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில் 
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி  .

ரமணியன்
ஆங்....! என்னவோ தெரியலை ஐயா.... ஒரு வாரமாகவே காதுல கொர்ந்னு சத்தம்... அதனால யார் எது சொன்னாலும் காலுல சரியா விழ மாட்டேங்குது..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Post by விமந்தனி Mon 13 Apr 2015 - 22:07

ayyasamy ram wrote:ஒரு க்ரூப்-பா போனாத்தான் எல்லாத்தையும்
ரசிக்க முடியும்...!!
-
ஈகரை சார்பா டூர் ரெடி பண்ணுங்க...!!
எஸ், எஸ். ... நானும் வருவேன்.... டூர் பொறுப்பாளர் ராஜா தான். ஜாலி ஜாலி

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Mon 13 Apr 2015 - 23:05

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில் 
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி  .

ரமணியன்
ஆங்....! என்னவோ தெரியலை ஐயா.... ஒரு வாரமாகவே காதுல கொர்ந்னு சத்தம்... அதனால யார் எது சொன்னாலும் காலுல சரியா விழ மாட்டேங்குது..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1130353

இன்டர்நெட் வேற சரியா வொர்க் ஆகமாட்டேங்குது --எழுத்துக்கள் மங்கலா இருக்கு --மெயிலிலே பிராப்ளம்  --கட் ஆகி பாதி பாதியா தெரியுது ..போன் வேறே ரிப்பேரு --ஈகரைலே  இதெல்லாம் சொன்னா நம்ப மாட்டாங்க --கருடா   என்ன பாவம் போன ஜென்மத்துலே பண்ணினேனோ !

கரெக்டா விமந்தனி !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 15 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 15 of 20 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 20  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum