ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரிலாக்ஸ -சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» பிரபாஸ் ஜோடியாகும் ரித்திகுமார்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» நடிகையான படுகா பெண்
by ayyasamy ram Yesterday at 11:07 pm

» பேச்சுலர் பார்ட்டியில் ஹன்சிகா கும்மாளம்
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» விமானப்படைக்கு ருத்ரம் ஏவுகணைகள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» விமானப்படைக்கு ருத்ரம் ஏவுகணைகள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» இந்தி நடிகையுடன் பிரபாஸ் காதல்
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பவுடர் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» விரைவில் திரிஷ்யம் 3ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கலைவாணரின் கொடைத் திறன்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கடல் அலை விளையாடும் ஆலயம்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோடிலிங்க தரிசனம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» விட்டுக் கொடுப்பதால் வரும் உயர்வு…! (வெ.இறையனு, கே-ப)
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» 75 வருடங்களில் இந்தியாவின் அறிவியல் & தொழில்நுட்ப வளர்ச்சி
by sncivil57 Yesterday at 8:07 pm

» ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !
by Guest. Yesterday at 7:23 pm

» நண்டு மசாலா!
by mohamed nizamudeen Yesterday at 3:22 pm

» பளபள பற்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 3:16 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by mohamed nizamudeen Yesterday at 12:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 29/11/2022
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» வாக்காளர் பட்டியலில் தானாகவே பெயர் சேரும் திட்டம்!
by mohamed nizamudeen Yesterday at 12:37 pm

» “வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» அரை வேக்காடு! -விளக்கம் (கேள்வி-பதில்: வெ.இறையன்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by jsnarayan Yesterday at 10:41 am

» புத்தகம் தேவை
by jsnarayan Yesterday at 5:32 am

» ‘அன்று எதிர்ப்பு... இன்று கட்டாயம்...’ - ஆதார் + மின் இணைப்பு விவகாரத்தில் ஸ்டாலின் மீது ஓபிஎஸ் சாடல்
by Guest. Yesterday at 12:53 am

» எண்டமூரி நாவல்கள்
by Guest. Yesterday at 12:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by gayathrichokkalingam Mon Nov 28, 2022 12:07 pm

» திங்கள்வந்தாச்சு…
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:34 am

» நல்ல நண்பன் யார்…
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:31 am

» விஜய் சேதுபதிக்கு சாபமிட்ட மிஷ்கின்…
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:29 am

» அவ்வளவுதாங்க வாழ்க்கை...
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:26 am

» படமும் செய்தியும்!
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:24 am

» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:22 am

» நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இடம் பெற்ற பாடல்
by Dr.S.Soundarapandian Mon Nov 28, 2022 11:14 am

» சின்ன அழகுமுத்து யாதவ் வரலாறு
by Joseph28 Mon Nov 28, 2022 7:16 am

» அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்கும் வழிகள்
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:38 am

» பூண்டு மிட்டாய்
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:32 am

» சவுராஷ்டிரா பூண்டுக்குழம்பு
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:26 am

» லேசான காய்ச்சலுக்கு 'ஆன்டிபயாடிக்' மருந்து கூடாது - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்
by ayyasamy ram Mon Nov 28, 2022 3:19 am

» கார சேவ்
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:38 pm

» மிருதுவான மில்க் பர்பி
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:37 pm

» கவலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்! -சிறு கதை
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:36 pm

» வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்
by ayyasamy ram Sun Nov 27, 2022 4:35 pm

» இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை!
by ayyasamy ram Sun Nov 27, 2022 12:19 pm

» சிரிக்க மட்டுமே…
by krishnaamma Sun Nov 27, 2022 12:12 pm

» சின்ன செய்திகள் (மருத்துவ குறிப்புகள்)
by krishnaamma Sun Nov 27, 2022 12:01 pm

» காரி திரைப்பட விமர்சனம்:
by krishnaamma Sun Nov 27, 2022 12:01 pm

» திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடங்கியது
by krishnaamma Sun Nov 27, 2022 12:00 pm

» இணைய தள கலாட்டா
by krishnaamma Sun Nov 27, 2022 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானை பாருங்கள் அழகு.......

+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.

ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Island-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 1:12 am

அடுத்து, சாத்தம் தீவு:

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 JIivBNCRqaI0bVMw4cPA+Untitled

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 CJXSCIBQTiEbxhACWnL4+76

ஆர்க்கிபால்டு பிளேர் என்ற நிலவியல் ஆய்வாளர் 1789-ல் முதன் முதலில் 200 பேருடன் குடியேற்றத்திற்காகக் கால் வைத்த மிகச் சிறிய தீவுதான் சாத்தம் தீவு. ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இத்தீவும் ஒரு துறைமுகம்தான். போர்ட் பிளேருடன் ஒரு பாலம் இத்தீவை இணைக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை இங்குள்ளது.
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 4Yuu9oBT8KY7aZuPGExg+70

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 XgSOEHEbQVOH0t8kpTp0+71

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 QmMpVnwWQkKwESRXT2iT+73

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 AI6e2OJOSr2yFW1v9PVJ+72

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 ALsXOjOPQQuS7Q9jucDa+77

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 WH2utUGSDuxstiR937P2+74

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 U3N4HQXlSYiYJZLl4MJb+75

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 FpLSoxuiTjGEY4X43r9K+greensmilies-024
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ராஜா Mon Apr 13, 2015 11:53 am

ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by monikaa sri Mon Apr 13, 2015 1:29 pm

அந்தமானின் அழகு உங்கள் கை வண்ணத்தில் மிளிர்துள்ளது!
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
மதிப்பீடுகள் : 71

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 1:49 pm

நாளை முதல் நீங்கள் "மன்மத ராசா"
கூட்டிக்கொண்டு போனால் நானும் வருகிறேன் , 
ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33314
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12310

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ஜாஹீதாபானு Mon Apr 13, 2015 3:17 pm

ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130206

நான் வரேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31360
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ராஜா Mon Apr 13, 2015 3:28 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130206

நான் வரேன் புன்னகை
ஓகே புன்னகை

அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ஜாஹீதாபானு Mon Apr 13, 2015 3:36 pm

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1130278

செலவு இவரு போடுவாருன்னு அவசரப்பட்டு நன் வரேன்னு சொல்லிட்டேனே அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31360
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 5:37 pm

அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில் 
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி  .

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33314
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12310

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ayyasamy ram Mon Apr 13, 2015 5:43 pm

ஒரு க்ரூப்-பா போனாத்தான் எல்லாத்தையும்
ரசிக்க முடியும்...!!
-
ஈகரை சார்பா டூர் ரெடி பண்ணுங்க...!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 78830
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13286

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ராஜா Mon Apr 13, 2015 6:00 pm

ayyasamy ram wrote:ஒரு க்ரூப்-பா போனாத்தான் எல்லாத்தையும்
ரசிக்க முடியும்...!!
-
ஈகரை சார்பா டூர் ரெடி பண்ணுங்க...!!
ஓகே , இப்படியே எல்லோரும் பெயர் கொடுத்துகிட்டே இருங்க.... ஒரு full flight reserve பண்ணிடுவோம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 8:24 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130206

நான் வரேன் புன்னகை
ஓகே புன்னகை

அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான் புன்னகை
சூப்பருங்க Offer ல போலாம். இந்த மாசம் offer போடுவாங்களாம்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 8:28 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
நான் வரேன் புன்னகை
ஓகே புன்னகை

அக்காவோட சொந்தகாரங்க யாரோ Tourism & Travel பண்ணுறாங்களாம் அவங்கள தொடர்பு கொண்டு ஒரு குருப்பா போனா ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆகும்னு கேட்கணும். ஓரளவுக்கு கட்டுபடியாகுற அளவுக்கு இருந்தா அழகா ஒரு Eegarai Tour போகவேண்டியது தான் புன்னகை

செலவு இவரு போடுவாருன்னு அவசரப்பட்டு நன் வரேன்னு சொல்லிட்டேனே அய்யோ, நான் இல்லை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 8:34 pm

T.N.Balasubramanian wrote:அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில் 
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி  .

ரமணியன்
ஆங்....! என்னவோ தெரியலை ஐயா.... ஒரு வாரமாகவே காதுல கொர்ந்னு சத்தம்... அதனால யார் எது சொன்னாலும் காலுல சரியா விழ மாட்டேங்குது..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 8:37 pm

ayyasamy ram wrote:ஒரு க்ரூப்-பா போனாத்தான் எல்லாத்தையும்
ரசிக்க முடியும்...!!
-
ஈகரை சார்பா டூர் ரெடி பண்ணுங்க...!!
எஸ், எஸ். ... நானும் வருவேன்.... டூர் பொறுப்பாளர் ராஜா தான். ஜாலி ஜாலி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 9:35 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:அவங்க மாமனார் மாமியாருக்கு முதியோர் concession கிடைத்ததாம் .
நமக்கும் கிடைக்காதா என்னா ?
அப்பிடியே அவங்க கேமேராவையும் வாங்கிக்க வேண்டியதுதான் .
அப்போதுதான் போடோக்கள் அழகாகவும் இயற்கையாகவும் இருக்குமாம் .
புளியோதரை /தயிர் சாதம் நம் எல்லோருக்கும் அலுமினியம் பாக்ஸில் 
தருகிறார்கள் . பெயர் கொடுத்துவிட்டு , கான்செல் பண்ணக்கூடாது .
சரிதானே , விமந்தனி  .

ரமணியன்
ஆங்....! என்னவோ தெரியலை ஐயா.... ஒரு வாரமாகவே காதுல கொர்ந்னு சத்தம்... அதனால யார் எது சொன்னாலும் காலுல சரியா விழ மாட்டேங்குது..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1130353

இன்டர்நெட் வேற சரியா வொர்க் ஆகமாட்டேங்குது --எழுத்துக்கள் மங்கலா இருக்கு --மெயிலிலே பிராப்ளம்  --கட் ஆகி பாதி பாதியா தெரியுது ..போன் வேறே ரிப்பேரு --ஈகரைலே  இதெல்லாம் சொன்னா நம்ப மாட்டாங்க --கருடா   என்ன பாவம் போன ஜென்மத்துலே பண்ணினேனோ !

கரெக்டா விமந்தனி !

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33314
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12310

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 10 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை