ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எனக்கு கொரோனா - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 4:01 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/10/2022
by mohamed nizamudeen Today at 8:24 am

» ரூ.9 கோடியில் 18 பெட்டிகளுடன் 'மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்'
by ayyasamy ram Today at 8:17 am

» ஆதார் – பட விமர்சனம்
by mohamed nizamudeen Today at 12:04 am

» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கேப்டன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மிஸ்டு கால் கொடுடி...!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீதேவி மகளுக்கு சினிமா ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» யோகிபாபு கதையில் சம்ஸ்கிருதி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மீண்டும் காயத்ரி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில் - தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» குழலி- பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பபூன் - சினிமா விமரசனம்
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 1:25 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by T.N.Balasubramanian Yesterday at 1:22 pm

» கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள்: விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்
by T.N.Balasubramanian Yesterday at 1:04 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» துணிந்து செயல்படு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:53 am

» காந்திஜி வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 am

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» வள்ளலார் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» எப்போது நிறுத்துவான்? - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சோளநார் பொம்மை
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:21 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:15 pm

» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 7:24 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 2:42 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 1:59 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


அந்தமானை பாருங்கள் அழகு.......

+13
Aathira
M.Saranya
krishnaamma
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
ஜாஹீதாபானு
விஸ்வாஜீ
ராஜா
சிவா
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
விமந்தனி
17 posters

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Wed Mar 25, 2015 1:02 am

First topic message reminder :

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 J2FzpyPURZWSgQN1zlze+00

இதோ எனது அந்தமான் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smileys-plane-505970 பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது  பயம்  ஆகி விட்டால்....................)

ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Flying-jet அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது.....  அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம்.  இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Castaway அந்தமானுக்கும்  போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)

அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.

கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smileys-praying-554778 வேண்டிக்கொண்டும்.........

இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.

முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Smiley_camera கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.


ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Island-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Wed Apr 01, 2015 1:43 pm

ஆளில்லா கடற்கரை... அற்புதமாய் இருந்தது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது அந்த கலர், கலர் கற்கள் கூட மரத்திலிருந்து விழுந்து விட்ட இலைகளோ என்று தோன்றியது.....

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 1M0FKVYSnu0eaxvTqsDN+51

விமந்தனியை விரட்டிக்கொண்டிருந்த மான் இது தான்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 3pPXWITzQ1OSfgyk8iJc+53

விமந்தனிக்காக North Bay யில் வாங்கிய எலுமிச்சை சாதத்தையும் சாப்பிட்டு விட்டு, சாதம் வைத்த அவளையே விரட்டு, விரட்டு என்று விரட்டிவிட்டு போஸ் கொடுப்பதை பாருங்கள்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Aqu7LtpkSj6Rn60RiQj0+52

அங்கங்கே மான்கள் கூட்டம், கூட்டமாக திரிந்து கொண்டிருக்கிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 X11VsEVmTXSESVqdss8c+56

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 DE71YcAmR2GGq0tjKBFi+57

ஏகப்பட்ட முயல்களும் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நம் சேவலாரின் வீர நடையை பாருங்களேன்.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 SENPDYY8RJSiUrCYboxW+59

இது தான் வாத்து நடையோ...?

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 EuVtaedRTKbfFFQfWQfg+58

இந்த கோழிக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள். அந்த chair ஐ கடைசிவரைக்கும் விடவேயில்லை.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 LnCyOww6QW4Zn9RveqR3+55

ரோஸ் தீவு சென்றதில் எனக்கு ஒன்று புரிந்த விஷயம் என்னவென்றால், அங்கிருக்கும் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் நம்மைக்கண்டால் கொஞ்சம் கூட பயமே இல்லை என்பது தான்.

கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து எங்களுக்கான படகு வந்துவிட்டது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 HP7dD8pXSveMAAAmgxnb+DSCN5352

போய் வருகிறோம் தீவே........... அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 BJEooUJZTmmeMMiPl4QM+teary-eyes-waving-bye-smiley-emoticon

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Vmm3BDW6Qv63khr5l0cZ+DSCN5876

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 YSC1iCpYRgI6argPDAn3+DSCN5885அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 LjnnfMrRAW6RO3yfYYFg+greensmilies-024
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Wed Apr 01, 2015 1:47 pm

தென்ன மரச்சோலைகளை பார்க்கையில் கேரளாவின் நினைவுகள் வராமல் இருக்காது .
போட்டோக்கள் நல்லமுறையில் எடுக்கப்பட்டுள்ளன .
அந்தமான் -நிகோபார் சென்ற நீங்கள் அப்பிடியே ,மலேசியாவும் போய் வந்து இருக்கலாம்.

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 33123
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Wed Apr 01, 2015 2:14 pm

1. இவர்தான் விமந்தனி (கட்டுரையாளர் மிகவும் சிறிய வயது என்று சிலர் நினைக்ககூடாது என்பதால் )
    ஆனால் , விமந்தனி இல்லை (!)

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 1M0FKVYSnu0eaxvTqsDN+51

2. விமந்தனியை விரட்டிக்கொண்டிருந்த மான் இது தான்.


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 3pPXWITzQ1OSfgyk8iJc+53

விமந்தனி பரிவுடன் கொடுத்த எலுமிச்சை சாதம் --( அலுமினியம் ஃ பாயில்--back ground இல்  )

3. மான் என்ன சொல்லுகிறது !

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Aqu7LtpkSj6Rn60RiQj0+52

இனிமே நார்த் பேயில் எலுமிச்சை சாதம் வாங்காதீங்க . படு தண்டம் . அதனால்தான் 
விமந்தனியை (விளையாட்டாக ) துரத்தினேன் . 
இதே ந்யுசா பண்ணிட்டீங்க .
 மான்  @ அந்தமான்    
---------------------------------------------------------------------------------------------------------------------
எக்ச்சூஸ் மீ .....4 அத்துமீறி நுழையல் 
ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 33123
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ஜாஹீதாபானு Wed Apr 01, 2015 4:05 pm

அழகான வர்ணனை அக்கா ....படிக்க படிக்க போய் பார்க்க மாட்டோமா என இருக்கிறது.... ஆண்டவன் நாடினால் சென்று பார்க்கலாம்....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by யினியவன் Wed Apr 01, 2015 4:38 pm

சேவல் பிரியாணி மான் பிரியாணி எப்படி இருந்தது?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Sun Apr 12, 2015 11:45 pm

எக்ச்சூஸ் மீ .....4 அத்துமீறி நுழையல்
ரமணியன்
உரிமையுள்ள இடங்களில், அன்பான அத்துமீறல்களுக்கு எப்போதுமே விலக்குண்டு ஐயா. உங்கள் வர்ணனை அருமை. நன்றி.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Sun Apr 12, 2015 11:47 pm

ஜாஹீதாபானு wrote:அழகான வர்ணனை அக்கா ....படிக்க படிக்க போய் பார்க்க மாட்டோமா என இருக்கிறது.... ஆண்டவன் நாடினால் சென்று பார்க்கலாம்....
நிச்சயம் உங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் பானு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Sun Apr 12, 2015 11:54 pm

யினியவன் wrote:சேவல் பிரியாணி மான் பிரியாணி எப்படி இருந்தது?

எங்கே... அசந்தா அதுங்க நம்மள போட்டு தள்ளிடும் போல.... இதுல பிரியாணி வேறயா....! ஹும்....!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 12:27 am

படகை விட்டிறங்கி வந்த போது, எங்கள் டிரைவருக்காக காத்திருந்த நேரத்தில் என் காமிராவில் சிக்கிய அணில்.
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Fav3pMkuRNOidUqgRWYK+DSCN5954
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 QzbsMg8ShAm2noHm8VFA+DSCN5955
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 GvA3ZH9OSDuDEJHNijE0+DSCN5956

அடுத்த நாள் காலை நாங்கள் சென்றது ஆதிவாசிகள் அருங்காட்சியகம்........


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 CRDALOlbRZ2i3tiWSsfo+greensmilies-024
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 12:38 am

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 WN9ttN45SPibJp14v3fa+68

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 DxM34zLIS5qQt6GtZwwQ+65

பூர்வ குடிகளின் வாழ்க்கை முறைகள், அவர்களது ஆயுதங்கள், கைவினைப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள், அவர்களது குடில்கள், உணவுப் பொருட்கள், படகுகள் போன்றவற்றை, மூன்று மாடிகளில் காட்சிப் படுத்துயுள்ளார்கள். இதுவும் மிக சுவாரசியமாக தான் இருந்தது. இங்கும் நுழைவுக் கட்டணம் உண்டு.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 5naKlrEwTumNUIJAFLOg+60

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 4RsOWQ6HT9C9SyNsHadA+61

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 DMGpFycT6yQek9Ez3J8w+62

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 JZbvVkhjTQKhteZFvAb7+63

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 INj5MetORtW1A8TRE8Un+64

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 OdawGj8TBee4S5t7K1QD+67

தமிழ் மக்களின் பூஜையறையில் பிரதான இடம்பிடித்துள்ள காமாட்சி அம்மன் விளக்கு.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 PfWKWIiyS5Snz0sXP9GO+69

அதே வளாகத்தில் கைவினைப்பொருட்களின் அங்காடியும் இருக்கிறது.

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 6mxgoiEmSzCRIr695D7q+66


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 LxkRnZK6RCe3JiYP6hMd+greensmilies-024
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by விமந்தனி Mon Apr 13, 2015 1:12 am

அடுத்து, சாத்தம் தீவு:

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 JIivBNCRqaI0bVMw4cPA+Untitled

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 CJXSCIBQTiEbxhACWnL4+76

ஆர்க்கிபால்டு பிளேர் என்ற நிலவியல் ஆய்வாளர் 1789-ல் முதன் முதலில் 200 பேருடன் குடியேற்றத்திற்காகக் கால் வைத்த மிகச் சிறிய தீவுதான் சாத்தம் தீவு. ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இத்தீவும் ஒரு துறைமுகம்தான். போர்ட் பிளேருடன் ஒரு பாலம் இத்தீவை இணைக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை இங்குள்ளது.
அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 4Yuu9oBT8KY7aZuPGExg+70

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 XgSOEHEbQVOH0t8kpTp0+71

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 QmMpVnwWQkKwESRXT2iT+73

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 AI6e2OJOSr2yFW1v9PVJ+72

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 ALsXOjOPQQuS7Q9jucDa+77

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 WH2utUGSDuxstiR937P2+74

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 U3N4HQXlSYiYJZLl4MJb+75


அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 FpLSoxuiTjGEY4X43r9K+greensmilies-024
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ராஜா Mon Apr 13, 2015 11:53 am

ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by monikaa sri Mon Apr 13, 2015 1:29 pm

அந்தமானின் அழகு உங்கள் கை வண்ணத்தில் மிளிர்துள்ளது!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
மதிப்பீடுகள் : 71

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 1:49 pm

நாளை முதல் நீங்கள் "மன்மத ராசா"
கூட்டிக்கொண்டு போனால் நானும் வருகிறேன் , 
ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 33123
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by ஜாஹீதாபானு Mon Apr 13, 2015 3:17 pm

ராஜா wrote:ஆஹா அருமையான புகைப்படங்கள் அத்துடன் உங்கள் வர்ணிப்பு எல்லாம் சேர்த்து நாங்களே சென்று வந்தது போல இருக்கு....

வரும் விடுமுறையில் அந்தமான் trip confirm , யாரெல்லாம் வரிங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130206

நான் வரேன் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

அந்தமானை பாருங்கள் அழகு....... - Page 9 Empty Re: அந்தமானை பாருங்கள் அழகு.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை