புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
29 Posts - 62%
heezulia
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
194 Posts - 73%
heezulia
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
8 Posts - 3%
prajai
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கணித புலிக்குட்டி..!! Poll_c10கணித புலிக்குட்டி..!! Poll_m10கணித புலிக்குட்டி..!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணித புலிக்குட்டி..!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 16, 2015 2:38 pm

கணித புலிக்குட்டி..!! WCTUEhtQbWrAiPIGvbjV+728c4-cd
-
” அப்பா கோகுல் Cheating பண்றான்பா..!! ”

” இல்லப்பா.. அண்ணன் தான் Cheating
பண்றான்…!! ”

நான் பெத்த கண்மணிகள் ரெண்டும்
கண்ணு மண்ணு தெரியாம சண்டை
போட்டுட்டு இருந்ததுக…

( ஆஹா.. பஞ்சாயத்து தலைவருக்கு
மறுபடியும் வேலையா…?!! )

” டேய்.. டேய்… நிறுத்துங்கடா.. என்னடா
உங்க பிரச்னை..?! ”

சூர்யா ஆரம்பிச்சான்…

” அப்பா.. மேத்ஸ் எக்ஸாம்ல ஜாஸ்தி மார்க்
எடுக்கறவங்களுக்கு தோத்தவங்க உண்டியல்
இருந்து பணம் எடுத்து Dairy Milk வாங்கி
தரணும்னு ” போட்டி வெச்சோம்லப்பா….

( ஹி., ஹி., ஹி.. கணித புலிக்குட்டிகள்..!! )

” ஆமா..!! அதுக்கென்ன..? ”

” இப்ப கோகுல் பணம் தர மாட்டேன்னு
சொல்றான்..! ”

” எங்கே மார்க் குடுங்க பார்க்கலாம்.!! ”

பேப்பர் எடுத்துட்டு வந்தாங்க…

சூர்யா 50-க்கு 40 மார்க்..
கோகுல் 20-க்கு 10 மார்க்..

” டேய் கோகுல்… அண்ணன் தான் வின்னர்..
Dairy Milk வாங்கி குடுத்துடு…!! ”

” இதை நான் ஒத்துக்க மாட்டேன்.. ”

” ஏன்டா..? நீதானே கம்மி மார்க்கு.? ”

” ஹே அதெப்படி… அண்ணனும் 10 மார்க் கம்மி..,
நானும் 10 மார்க் கம்மி.. அப்ப ஈக்குவல் தானே..?!! ”

( அட ஆமா.. இவன் சொல்றது கரெக்ட் தானே..?!
அப்புறம் ஏன் அவன் Cheating-னு சொல்றான்..?!!

எங்கடா என் கால்குலேட்டரு..!?! )



=============================


வெங்கட்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 16, 2015 9:18 pm

அய்யய்யோ...............ஹாஆ......ஹா......ஹா.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Mar 19, 2015 2:24 pm

நல்லா வருவிங்க சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 19, 2015 2:34 pm

இதிலிருந்து ரெண்டு கணித புலிகுட்டிக்களுக்கு தந்தையா ஒரு மண்ணாங்கட்டி இருக்குதுன்னு தெரியுது புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 19, 2015 3:48 pm

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 19, 2015 4:24 pm

ஜாஹீதாபானு wrote:சிப்பு வருது
நீங்க எந்த புலிக்குட்டிகளை நினைத்து சிரிக்குறீங்க பானு ?! புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2015 7:01 pm

ஈகரையன் wrote:நல்லா வருவிங்க சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1126132

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக