புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
73 Posts - 77%
heezulia
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
238 Posts - 76%
heezulia
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
8 Posts - 3%
prajai
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_m10 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:30 pm



தாராபுரம்: செல்போனில் தங்களை தாங்களே படம் எடுத்து வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்புவது, பிரபலங்களுடன் சேர்ந்து நின்று ‘செல்பி’ எடுத்துக்கொள்வது என்ற கலாசாரம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தாராபுரத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை நாகப்பாம்புடன் விளையாடி அதனை ‘செல்பி’ எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார்(வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(23). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கை இனிமையாகச் சென்று கொண்டிருந்தது.

வழக்கம் போல் வேலைக்கு சென்ற சந்திரகுமார் மாலையில் வீடு திரும்பினார். இரவில் மது குடித்துவிட்டு சாப்பிட்ட அவர் காற்றுக்காக வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்தார். பின்னர் செல்போனில் விளையாடத் தொடங்கினார். வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு படங்களை அனுப்பிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் நாகப்பாம்பு ஒன்று சந்திரகுமார் வீட்டின் அருகே வந்தது. அந்த நாகம் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த சந்திரகுமார் மீது ஊர்ந்து விளையாடியது.

போதையில் இருந்த அவர் உடல் மீது ஊர்வது கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு என்பதை அறியாமல் உருண்டு புரண்டு படுத்தார். அப்போது அங்கே நாகப்பாம்பு படமெடுத்தபடி நின்றது.மடியில் ஊர்ந்த நாகப்பாம்பை கையில் பிடித்து தனது செல்போனில் படம்(செல்பி) பிடித்தார். பின்னர் ‘எனது வீர தீர செயலை பாருங்கள்’ என்று நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார். அந்த சமயத்தில் நாகப்பாம்பு சந்திரகுமாரை பல இடங்களில் கொத்தியது. விஷம் உடலில் பரவவே வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி சாய்ந்தார். தனது கணவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் கூறவே அவர்கள் சந்திரகுமாரை உடனடியாக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சந்திரகுமார் பரிதாபமாக இறந்தார். செல்பி மோகம் புதுமாப்பிள்ளையின் உயிரை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 2:00 pm

அருமையான குடிமகன் , இவர் எல்லாம் இந்த பூலோகத்தில் இருப்பதை விட நாகலோகத்தில் இருப்பது தான் சிறந்தது. அதனால் தான் நாகராஜன் அழைத்து கொண்டு போயிட்டார்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 3:11 pm

சோகம் சோகம் சோகம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Mar 23, 2015 4:09 pm

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏன் உயிருக்கும் கேடு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 23, 2015 4:36 pm

அடப்பாவி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 23, 2015 4:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 5:22 pm

பாலாஜி wrote:அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1126648
பாலாஜி wrote:அதிர்ச்சி அதிர்ச்சி


ஏன் அதிர்ச்சி  நாட்டாமை , நீங்க எவ்வளவு டைட்டா ஆனாலும் ஆமை கூட மட்டும் தானே  செல்ஃபி  எடுப்பிங்க  
புன்னகை  , டோன்ட் வொர்ரி பி ஹாப்பி


 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி 552763_223611037753622_932301035_n

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Mar 23, 2015 5:24 pm

சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 23, 2015 5:25 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1126648
பாலாஜி wrote:அதிர்ச்சி அதிர்ச்சி


ஏன் அதிர்ச்சி  நாட்டாமை , நீங்க எவ்வளவு டைட்டா ஆனாலும் ஆமை கூட மட்டும் தானே  செல்ஃபி  எடுப்பிங்க  
புன்னகை  , டோன்ட் வொர்ரி பி ஹாப்பி


 போதையில் பாம்புடன் செல்பி எடுத்த புதுமாப்பிளை பலி 552763_223611037753622_932301035_n
மேற்கோள் செய்த பதிவு: 1126659


இதுக்குதான் கேட்டிங்கள .......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....தல ஆமைக்கு எனக்கும் எவ்வளவு டிஸ்டன்ஸ் விட்டு இருக்கேன் என்று பாருங்க ......



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 23, 2015 6:16 pm

ராஜா wrote:அருமையான குடிமகன் , இவர் எல்லாம் இந்த பூலோகத்தில் இருப்பதை விட நாகலோகத்தில் இருப்பது தான் சிறந்தது. அதனால் தான் நாகராஜன் அழைத்து கொண்டு போயிட்டார்

குடிமகனை கடித்த பாம்புக்கு என்ன ஆச்சு ராஜா? போதையாச்சா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக