ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்

+2
T.N.Balasubramanian
neechalkaran
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - Page 2 Empty புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்

Post by neechalkaran Tue Mar 24, 2015 11:56 am

First topic message reminder :

இதுவரை தமிழில் எழுதுபவர்கள் கூகிள் சொல் பரிந்துரை வழியாகவோ, நேரடியாக வாசித்தோ எழுத்துப் பிழைகளைத் திருத்திவந்தனர். தனிச் சொற்களுக்குச் சில பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைத்தாலும் முழுமையான ஒரு ஸ்பெல் செக்கர் இதுவரை இல்லை. இந்நிலையில் தமிழில் புதிதாக இணையத்தில் வாணி என்ற ஒரு எழுத்துப் பிழை திருத்தி வெளிவந்துள்ளது. இது 70 மில்லியனுக்கும் மேற்பட்ட சொற்களைப் புரிந்து கொள்வதால் தற்கால வழக்கு நடையில் உள்ள தமிழ் படைப்புகளைத் திருத்திக் கொள்ள முடியும்.

http://vaani.neechalkaran.com/

தமிழ்ச் சொற்களைப் புரிந்து சந்திப்பிழை, புணர்ச்சிப்பிழை, தட்டச்சுப்பிழை, வழக்குமொழி, மயங்கொலிப் பிழை போன்றவற்றைச் சுட்டிக்காட்டும். ஒத்த பரிந்துரைகளையும் கொடுப்பதால் எளிதில் திருத்திக் கொள்ளலாம். மேலும் சுயதிருத்தம் என்ற வசதியுள்ளதால் கருவியே தானாகவும் பிழைகளைத் திருத்தி உதவும்.

பயன்படுத்தும் முறை
தமிழ் கட்டுரையைக் கொடுத்து "திருத்துக" என்ற பொத்தானை அழுத்த வேண்டும். ஆராயப்பட்டு சொற்கள் கட்டிக்காட்டப்படும். ஒரு சொல் கருவியின் சொற்பட்டியலில் இல்லை (பிழையான சொல்லாகவும் இருக்கலாம்.) என்றால் மூன்று வித வடிவங்களில் சொற்களைச் சுட்டிக்காட்டும்.
அடிக்கோடு என்றால் அதற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை என்று பொருள்.
சிவப்பெழுத்து என்றால் இணையான பல பரிந்துரைகள் உள்ளன என்று பொருள்
பச்சையெழுத்து என்றால் தானாகத் திருத்தப்பட்டச் சொல் என்று பொருள். சுயதிருத்தம் தேர்வு செய்தால் மட்டுமே இது நிகழும்.
அத்தகைய சொற்களுக்கு மேல் சுட்டியைக் கொண்டுவந்தால் புதிய படிவம் ஒன்று காட்டப்படும். அதில் உள்ள பரிந்துரைகளைத் தேர்வு செய்யலாம். அல்லது அச்சொல் சரியென்றால் பயனர் கொடுத்த சொல்லைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துப்பெட்டியில் பயனர் விரும்பும் புதுச் சொல்லை எழுதி மாற்றிக்கொள்ளலாம். "மாற்று" என்பது ஒருசொல்லை மாற்றும் (Replace), "மாற்று(எ)" என்பது எல்லாச் சொற்களையும் மாற்றும் (ReplaceAll). மேற்கண்ட வடிவச் சொற்களை மாற்றியோ, பரிந்துரையைத் தேர்வு செய்தோ உங்கள் படைப்புகளில் பிழை நீக்கிக் கொள்ளலாம்.

இத்திருத்தி பீட்டா வடிவம் என்பதால் சில முக்கியச் சொற்கள் இல்லாமல் இருக்கலாம்.  இருந்தாலும் பெரும்பான்மையான சொற்களைத் திருத்திவிடும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் திருத்தியாகையால் பலருக்குப் பயன்படும். தொழிற்நுட்ப உதவியுடன் தமிழில் பிழையின்றி எழுதுவோம்.
neechalkaran
neechalkaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 24/03/2015

Back to top Go down


புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - Page 2 Empty Re: புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்

Post by ஜாஹீதாபானு Wed Mar 25, 2015 5:59 pm

சிலர் பதிவு போட்டதோட வேலை முடிஞ்சதுன்னு இருப்பார்கள் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - Page 2 Empty Re: புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்

Post by T.N.Balasubramanian Wed Mar 25, 2015 6:24 pm

ஜாஹீதாபானு wrote: சிலர் பதிவு போட்டதோட வேலை முடிஞ்சதுன்னு இருப்பார்கள் என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1127050


அது தவறு இல்லையா ? நாமும் நம்முடைய பொன்னான நேரத்தை அவர் பதிவு பொருட்டு செலவழித்து ,
ஆக்கப்பூர்வமான பின்னூட்டம் இட்டு ,அவரை மதித்து ,சிறு சந்தேகம் எழுப்பும் போது , வாய் மூடி இருப்பது ,
மரியாதைக்கு உகந்தது இல்லை அல்லவா ?
தூங்குபவரை எழுப்ப முயற்சிப்போம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - Page 2 Empty Re: புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்

Post by neechalkaran Wed Mar 25, 2015 8:50 pm

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:spell checker - என்பதற்கு தமிழில் வார்த்தைகள் கிடையாதா நீச்சல்காரன்!


spell checker = எழுத்துப் பிழை திருத்தி என்றிருக்கே சிவா புன்னகை


தெரியும் அக்கா! ஆனால் இங்கு இதைப் பதிந்தவர் மீண்டும் இந்தத் திரியைப் பார்வையிடுகிறாரா என அறியத்தான் கேள்வி எழுப்பினேன்! இன்று பதில் வரவில்லை என்றால் பதிவை நீக்கிவிடுகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1126970

மின்னஞ்சல் அறிவிக்கையில் இந்தக் கேள்வி இல்லை என்பதால் ஒவ்வொரு முறையும் இத்திரியைப் பார்வையிட முடியவில்லை. பொதுவாக இணையத்தில் உலாவும் நேரம் குறைவு என்பதால் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

ஸ்பெல் செக்கர் என்று வைப்பதன் மூலம் பலருக்குப் புரியும் என்பதால் அவ்வாறு தலைப்பிட்டேன். "தமிழ்க் களஞ்சியம்" என்பதை "தமிழ் களஞ்சியம்" என்று நமது தளத் தலைப்பு இருப்பதால் மொழி சுதந்திரம் இருக்கிறது என்று இத்தலைப்பை வைத்துவிட்டேன். விரும்பினால் தலைப்பைத் திருத்தவோ நீக்கவோ சம்மதிக்கிறேன்.
neechalkaran
neechalkaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 24/03/2015

Back to top Go down

புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - Page 2 Empty Re: புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்

Post by சிவா Wed Mar 25, 2015 10:52 pm

@ராஜா - தல நீங்க சொன்னதுதான் சரியானதாக இருந்திருக்கும்! நான் தான் தவறு செய்துவிட்டேன்!



புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய தமிழ் ஸ்பெல் செக்கர் - Page 2 Empty Re: புதிய தமிழ் ஸ்பெல் செக்கர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum