புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
75 Posts - 66%
heezulia
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
24 Posts - 21%
வேல்முருகன் காசி
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
1 Post - 1%
viyasan
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
267 Posts - 45%
heezulia
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
18 Posts - 3%
prajai
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_m10கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Apr 2015 - 4:37

கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0. மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்திய போது, அது மொபைல் பயன்பாட்டில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அப்படிச் சொல்லித்தான் அது அறிமுகமானது. புதிய தோற்றத்தினை தரும் எனக் காத்திருந்த நிலையில், அது சற்று ஏமாற்றத்தினையே தந்தது. மிக மெதுவாக இயங்கியது. நிறைய பிழைக் குறியீடுகள் காணப்பட்டு பல்வேறு சிக்கல்கள் தோன்றின.

இவை அனைத்தையும் கவனத்தில் இருத்திக் கொண்ட கூகுள், தற்போது ஆண்ட்ராய்ட் 5.1 பதிப்பினை மிக நேர்த்தியானதாக வெளியிட்டுள்ளது. அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்ட பிழைக் குறியீடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, கூடுதலாக சில பயனுள்ள வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கூடுதல் வசதிகள், லாலிபாப் 5.1 ஐ சிறப்பாகக் காட்டுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

மேம்படுத்தப்பட்ட வை பி மற்றும் புளுடூத்: முதன் முதலில், லாலி பாப் அறிமுகமானபோது நோட்டிபிகேஷன்ஸ் பிரிவில் இருந்த Quick Settings சில வரைமுறைகளுக்குட்பட்டே இருந்தது. செட்டிங்ஸ் பேனல் செல்ல, அதற்கான வழிகளீல் செல்ல வேண்டியதிருந்தது. வை பி அலைவரிசையை மாற்ற வேண்டும் என எண்ணினாலும், சுற்றிப் பல வழிகளில் செல்ல வேண்டியதிருந்தது. ஆனால், லாலிபாப் 5.1ல், ட்ராப் டவுண் மெனுவின் வழியாகச் சென்று, எளிதில் வை பி நெட்வொர்க் அல்லது புளுடூத் மாற்றத்தினை மேற்கொள்ளலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், பட்டியலில் உள்ள அம்புக் குறியைக் கிளிக் செய்து செல்ல வேண்டியதுதான்.

ஒலி அமைப்பு:

லாலி பாப் சிஸ்டத்தில் ஒலி அமைப்பில், நாம் அமைக்கக் கூடிய திட்ட வகைகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தன. அலாரம் ஒன்று அமைக்க வேண்டும் என்றால், குறைந்தது 12 மணி நேரத்திற்கு முன்னாலேயே அமைக்க வேண்டும். இல்லை எனில் அமைக்க முடியாது. இது தற்போது மாற்றப்பட்டு பல ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

சாதனப் பாதுகாப்பு:

மொபைல் போன்கள் திருடு போவது இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, லாலிபாப் 5.1ல், போனுக்கான பாதுகாப்பு அம்சங்கள் நிறைய தரப்பட்டுள்ளன. திருடியவுடன், போனை அதன் பேக்டரி செட்டிங்கில் அமைக்க முடியாது. பல திருடர்கள் மாறா நிலை தொழிற்சாலை அமைப்பிற்கு போனைக் கொண்டு சென்று, நாம் அமைத்த திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயலிழக்கச் செய்வார்கள். இனி, லாலிபாப் 5.1 வைத்திருந்தால், நாம் கூகுள் அமைப்பில் கொடுத்த பாஸ்வேர்டைக் கொடுக்காமல் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது. தற்போதைக்கு இந்த பாதுகாப்பு வசதி, நெக்சஸ் 6, நெக்சஸ் 9 மற்றும் லாலிபாப் 5.1 இயங்கும் போன்களில் மட்டுமே உள்ளது.

அறிவிப்புகள் மாற்றம்:

லாலிபாப் சிஸ்டத்தில் அறிவிப்புகள் கிடைப்பது நாம் வரவேற்கும் ஓர் அம்சமாகவே இருந்து வந்தது. ஆனால், அவற்றை நிறுத்த நமக்குத் தரப்பட்ட ஆப்ஷன்கள் மிகவும் குறைவே. ஓர் அறிவிப்பு மறையும் வரை காத்திருக்க வேண்டும். அல்லது, அதில் டேப் செய்து, அந்த அப்ளிகேஷனை இயக்கி, அல்லது ஸ்வைப் செய்து மொத்தமாக எல்லாவற்றையும் நீக்க வேண்டும். ஆனால், இப்போது, ஓர் அறிவிப்பினை, அதன் பெட்டிக்குள் மீண்டும் அனுப்பலாம். இது ஒரு சிறிய அளவிலான உதவி என்றாலும், நம் எரிச்சலை நீக்கும் வசதி ஆகும்.

வை-பை தேர்வு:

ஆண்ட்ராய்ட் 5.1 பதிப்பில் அனைவரும் விரும்பும் ஒரு வசதி, வை-பை இணைப்பு சார்ந்ததாகும். நம் போன், மிக மோசமாகச் செயல்படும், இணைய இணைப்பைத் தராமல் செயல்படும், ஒரு வை-பை நெட்வொர்க்கில் இணைந்து விட்டால், அதனை சிஸ்டம் உணர்ந்து கொண்டு, மீண்டும் அந்த நெட்வொர்க்கில் இணையாமல் பார்த்துக் கொள்கிறது. இலவச வை-பை இணைப்புகள் உள்ள இடங்களில் நாம் செல்லும்போது, இந்த வசதி நமக்கு உதவியாக இருக்கும்.

கம்ப்யூட்டர் மலர்



கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 7 Apr 2015 - 12:35

நானும் என்னுடைய நோட் 2 க்கு 5.1 அப்டேட் க்கு காத்து கொண்டிருக்கிறேன்...எப்போது வரும் ... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
தகவலுக்கு நன்றி!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 7 Apr 2015 - 12:51

அருமையான பயன்கள் , 5.1 நிச்சயம் வெற்றிக்கொடி நாட்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக