புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
181 Posts - 77%
heezulia
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
10 Posts - 4%
prajai
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
3 Posts - 1%
Barushree
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_m10இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 4:11 pm


சமீபத்தில் நடந்துமுடிந்த இஸ்ரேல் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து ஆச்சரியப் படுபவர்கள், இஸ்ரேலின் அரசியல் போக்குகுறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களாகத்தான் இருப்பார் கள். அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடையாதவர்கள், நிச்சயமாக இதன் விளைவு எப்படியானதாக இருக்கும் என்றும், நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் மீது விழுந்திருக்கும் எத்தனை பெரிய அடி இது என்றும் அறியாதவர்களாக இருப்பார்கள்.

இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரேல் வாக்காளர்கள் நன்றாகத் தெரிந்தேதான் (நெதன்யாஹுவுக்கு) வாக்களித்திருக்கிறார்கள் என்பதும், அவர்கள் முன்வைக்கப்பட்ட மாற்றை நிராகரித்திருக்கிறார்கள் என்பதும்தான். தேர்தல் பிரச்சாரத்தில் நெதன்யாஹு எத்தனை வெளிப்படையாக அமைதிக்கு எதிரானவராக இருந்தார் என்பதை நாம் பார்த்தோம். இனவெறுப்பையும் அத்தனை அதிகமாக அவர் வெளிப்படுத்தினார். அத்துடன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோசமான முறையில் தனக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டதன் மூலம் அமெரிக்க அதிபரை அவர் அவமதித்தார்.

இந்த வெற்றி அவரால் அல்ல, இஸ்ரேல் மக்களால்தான் சாத்தியமாயிற்று. வேறுவிதமாக இதைக் கணிப்பதில் அர்த்தமில்லை. அதே சமயம், அவருக்கு வாக்களித்த அத்தனை இஸ்ரேலியர்களும், வருத்தம் தரும் இந்த விஷயங்களை ஆதரிக்கிறார்கள் என்று கருதுவது சரியாக இருக்காது. அவருக்குப் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்த இஸ்ரேலியர் கள் இவை அனைத்தையும் எதிர்ப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

ஆனால், இஸ்ரேலியர்கள் ஆதரித்திருக்கும் நெதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தின் இருண்ட பக்கம் மறைமுகமான ஒன்றாக இல்லை. மாறாக, அதுதான் பிரதானப்படுத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியபோது நெதன்யாஹு குரல் அலறத் தொடங்கியது. தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம், ஒரு விஷயத்தைக் காட்டுகிறது. அதாவது, பெருவாரியான இஸ்ரேலியர்கள் கடைசி நேரத்தில், நெதன்யாஹுவையே ஆதரிக்கலாம் என்று முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இஸ்ரேல் வாக்காளர்களின் கடைசி நேர அரவணைப்பைப் பெற்றிருக்கும் நெதன்யாஹு, அவர்களின் மோசமான எண்ணங்களைச் சமன் செய்யும் விதத்தில் தனது பிரச்சாரத்தை மிகக் கவனமாக அமைத்துக்கொண்டார் என்றாகிறது.

2009-ல் டெல் அவிவில் உள்ள பார் இலான் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய நெதன்யாஹு, ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகள் செயல்படுவதை அங்கீகரித்துப் பேசியிருந்தார். ஆனால், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதை முற்றிலும் மாற்றிக்கொண்டு, தனது ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீனம் தனிநாடாக உருவாவதை அனுமதிக்கப் போவதில்லை என்று பேசினார். ஆனால், அவரது இந்த மாற்றம், இஸ்ரேல் அரசியலில் அவருக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை. அதற்கு நேர்மாறாகத்தான் நடந்திருக்கிறது.

ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகளாக இஸ்ரேலுடன் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முன்வந்த அமெரிக்காவின் முடிவை நெதன்யாஹு உறுதியாக, வெளிப்படையாக எதிர்த்திருக்கும் நிலையில், அமெரிக்கா இனி என்ன செய்யப்போகிறது? பாலஸ்தீனத் தலைவர்களில் யாரேனும் இந்த முடிவை நிராகரித்திருந்தால், அவர்கள் அதற்கான விளைவை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். ஆனால், இப்படி இரட்டை நிலையை எடுக்கும் இஸ்ரேலுக்கும் இதே விதி பொருந்தும் என்று யாரும் எதிர்பார்க்கப்போவதில்லை. காரணம், இஸ்ரேல் இறையாண்மை கொண்ட நாடு. இந்த விஷயத்தில் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்ளாதபட்சத்தில், அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் சிக்கல் ஏற்படப்போவது உறுதி. ஏனெனில், ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகள் செயல்படுவதை அங்கீகரிப்பது என்பது அமெரிக்க அரசின் நோக்கமாக இருக்கிறது. அதை நெதன்யாஹு தலைமையிலான புதிய அரசு முற்றிலுமாக எதிர்க்கிறது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தலைவர்கள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டைக் களைய இயன்ற வரை முயற்சி செய்வார்கள் என்று தெரிகிறது. ஆனால், அது மிகவும் கடினமான விஷய மாகவே இருக்கும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தன்னால் நிராகரிக்க முடியும் என்று ஏற்கெனவே நெதன்யாஹு காட்டிவிட்டார். அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு உருவாகவில்லை. மாறாக, அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அதுதான் காரணமாகவே அமைந்தது. இப்படியான நிலையில், பாலஸ்தீனம் குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதால் அமெரிக்காவின் எதிர்ப்பை அவர் சந்திப்பார் என்று தோன்றவில்லை.

அரபு மக்கள் குறித்து இனவெறுப்புடன் அவர் பேசியது, இஸ்ரேலுக்குள் வெளியில் பரவலான கவனத்தைப் பெறப்போவதில்லை. ஆனால், இஸ்ரேலுக்குள் அது அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முன்பே சொன்னதுபோல், அதுதான் அவருக்கு உதவியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ‘யுனைட்டெட் அராப் லிஸ்ட்’, ‘ஜியோனிஸ்ட் யூனியன்’ கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி, எதிர்பார்த்ததைவிட அதிகம். இது நல்ல விஷயம்தான். ஆனால், நெதன்யாஹுவின் பிரம்மாண்டமான வெற்றியும் அதற்காக அவரது பிரச்சாரம் அமைந்த விதமும்தான் கவனிக்கத்தக்கவை.

தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ‘மோசமான, பழைய நெதன்யாஹு’அல்ல; ‘புதிய, மிக மோசமான நெதன்யாஹு’என்பதுதான் உண்மை. இந்தப் புதிய அரசைத்தான் பாலஸ்தீனர்களும் அமெரிக்கர்களும் பிறரும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், நெதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தின் தொனியும், இஸ்ரேலில் வலுப்பெற்றிருக்கும் அரசியல்தன்மையும் இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தும்.

| லெபனான் செய்தி இணைய இதழ் | தமிழில்: வெ. சந்திரமோகன் |



இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 4:21 pm

தகவலுக்கு நன்றி................



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 23, 2015 7:40 pm

.

மொத்தத்தில் இஸ்ரேல் நாட்டினரையும் பிரதமரையும் ஒரு தீவிரவாதியாகக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதியுள்ளார், இஸ்ரேலின் எதிரி நாடான லெபனானை சேர்ந்த இனைய எழுத்தாளர்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக