ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

+2
ராஜா
சிவா
6 posters

Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by சிவா Mon Mar 23, 2015 5:13 pm


பிடிவாதக்காரர்களை ஒற்றைக்காலில் நின்று சாதிப்பவர்கள் என்று சொல்வதுண்டு. ‘உங்களாலும் ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் நீங்கள் பிடிவாதக்காரரோ இல்லையோ, ஆரோக்கியமானவர் என்றே அர்த்தம்’ என்கிறது ஜப்பானில் மூளைத்தாக்கு நோய் பற்றி வெளியிடப்பட்ட ஆய்விதழ் தகவல் ஒன்று.

ஒரே காலில் தாக்குப் பிடித்து 20 நொடிகள் வரை நிற்க முடிந்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவ்வாறு நிற்க முடியாமல் திணறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் அல்லது மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம். ஒரு காலில் சமாளித்து நிற்க முடியாதவர்களுக்கு மூளையில் சிறிய அளவிலான ரத்தக்கசிவு இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு. இதனால் அடுத்தகட்டமான மூளைத்தாக்கு நோயும் மறதி நோயும் ஏற்பட வாய்ப்புண்டாம்.

67 வயதுடைய 1,387 ஆண், பெண்களை ஒற்றைக்காலில் நிற்க வைத்து ஆய்வுக்கு உள்ளாக்கி, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அவர்களின் மூளையின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தனர். ஒற்றைக்காலில் நிற்க இயலாத 30 சதவிகிதம் பேருக்கு மூளையில் சிறிய அளவிலான காயங்களோ, சில பகுதிகளில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமலோ இருந்தது.

16 சதவிகி தம் பேருக்கு மூளையில் இருக்கும் ஒரு காயமே பிரச்னைகளை கொண்டு வரும்படி இருந்தது. 30 சதவிகிதத்தினருக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய ரத்தக்கசிவுகள் மூளையில் இருந்தன. வயதானவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் வரும் அறிகுறியை கண்டறிவது கடினம்.

இவர்களை ஒரு காலில் சில நொடிகள் நிற்க வைத்துப் பார்த்து, எளிதில் அறிகுறியை அறிந்து விட முடியும். மறதி நோயையும் அறியலாம். ஒரு காலில் நிற்கும் போது சமநிலை தவறினாலோ, அடுத்த காலின் பக்கம் அதிகமாக சாய்ந்தாலோ மூளை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு முடிவு!


ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by ராஜா Mon Mar 23, 2015 5:36 pm

அட ... நல்ல ஐடியாவா இருக்கே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by ஜாஹீதாபானு Mon Mar 23, 2015 5:52 pm

நிஜமாவா ??????? வீட்ல போய் நின்னு பார்க்கணும் நன்றி தம்பி புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by ராஜா Mon Mar 23, 2015 6:21 pm

ஜாஹீதாபானு wrote:நிஜமாவா ??????? வீட்ல போய் நின்னு பார்க்கணும் நன்றி தம்பி புன்னகை
67 வயசு ஆனவங்க தான் நின்னு பார்க்கணுமாம் , நான் இன்னொரு 45 வருடம் கழிந்து நின்னு பார்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by யினியவன் Mon Mar 23, 2015 6:24 pm

பாஸ் 67 வயசு வரை வாழறதுக்கு முதலில் வழி சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by ஜாஹீதாபானு Mon Mar 23, 2015 6:24 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா ??????? வீட்ல போய் நின்னு பார்க்கணும் நன்றி தம்பி புன்னகை
67 வயசு ஆனவங்க தான் நின்னு பார்க்கணுமாம் , நான் இன்னொரு 45 வருடம் கழிந்து நின்னு பார்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1126684

45 வருஷமா கம்மியா சொல்றிங்களே ராஜா ...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by ayyasamy ram Mon Mar 23, 2015 7:32 pm

எளிமையான கண்டு பிடிப்பாக
இருக்கே...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by ஈகரையன் Mon Mar 23, 2015 9:20 pm

நல்ல பதிவு.

படிச்சதும் முதல் வேலையா நின்னு பாத்துட்டேன். அப்பாடா அது நமக்கு இல்ல.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

ஒற்றைக்காலில் நில்லுங்கள் ! Empty Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum