புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
8 Posts - 3%
prajai
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_m10அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபி அண்ட் மீனு மொக்கை சங்கம்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 2:48 am

நம் ஈகரை ராஜா அண்ணன் .நம்ம தமிழன் அண்ணன் ,,இருவரும் சேர்ந்து மீனுவுக்கு ஒரு தனி மடல் அனுப்பி இருந்தார்கள்..அவர்கள் இருவருமே அந்த மடலில் ஒரே விதமானா கேள்வியை கேட்டு இருந்தார்கள் ..
அவர்கள் கேட்ட கேள்வி இதோ ..
திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ?
மீனு நீதான் ஈகரையிலேயே ரொம்ப அறிவாளி ,, கொஞ்சம் இந்த கேள்விக்கு நமக்கு நல்ல பதிலா சொல்லு என்று அன்பாய் கேட்டு இருந்தார்கள்.. அதனால் நானும் அபியும் சேர்ந்து ..நம் அறிவை குழைத்து,, நல்ல பதிலா தரோம் ..இதோ மீனுவினதும் அபியினதும் அழகான ..உங்க மனசுக்கு ஆறுதல் தரும் பதில்கள்
ABI:::1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.


MEENU::2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும்.

ABI:::3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.


MEENU:::4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

ABI:::5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

MEENU:::6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல) அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 838572

MEENU:::8. தினமும் பின்னேரங்களில் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

ABI:::9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.) அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Icon_lol

MEENU:::10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.கண்டிப்பாக கல்யாணம் பண்ணிகிடனும் )

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
அதே நேரம் எப்படி மொக்கை போடுவது என்று தெரியாதவர்களும் நம்மிடம் அணுகலாம். அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 838572
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ::
அபி அண்ட் மீனு மொக்கை சங்கம்
ஈகரை .. அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 154550







தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 11, 2009 5:53 am

அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 12:58 pm

என்ன தாமு என்ன ஆச்சு ,,உங்க மனைவி ரொம்ப அழகோ ..



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 11, 2009 1:02 pm

அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 56667 அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 56667 அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 56667 அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:05 pm

அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 230655



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 11, 2009 1:09 pm

அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் Congratulationsmeenu

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:10 pm

அபி அண்ட் மீனு மொக்கை சங்கம் 325286



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 1:53 pm

சங்க விழாவுக்கு வருகை தராதவர்களுக்கு ஒரு பரிசு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக