ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

+6
Dr.S.Soundarapandian
krishnaamma
பாலாஜி
M.Saranya
ராஜா
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by சிவா Mon Mar 23, 2015 3:31 am

First topic message reminder :


இந்தியாவில் இப்படியும் ஒரு மாநிலமா என்று அனைவரும் கேவலமாக பேசும் அளவுக்கு பீகாரில் நிலைமை உள்ளது.

சாதாரண பரீட்சையை பெரும் போர்க்களமாக மாற்றி வருகிறார்கள் அங்குள்ள பெற்றோர்கள் சிலர். பிள்ளைகளுக்குப் பிட் கொடுக்க அவர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் தடியடியும், போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடக்கும் அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது 10 மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் நடந்து வருகின்றன. பீகாரிலும் பத்தாவது வகுப்புப் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. ஆனால் வழக்கம் போல இதில் பெரும் அக்கப்போர் மூண்டுள்ளது.

தேர்வு எழுதும் தங்களது பிள்ளைகளுக்கு உதவியாக பிட் கொடுத்தும், காப்பி அடிக்க உதவியும் பெற்றோர்கள் தேர்வு மையங்களில் குவிந்து வருகிறார்கள். ஜன்னல்களில் தொற்றி நின்றபடி அவர்கள் செய்யும் அட்டகாசம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பெயர் ஒரே நாளில் கெட்டுப் போய் விட்டது. வைஷாலி மாவட்டம் ஹாஜிப்பூர் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு பிட் கொடுத்து உதவுவதற்காக, அவர்களுக்கு வேண்டியவர்கள் ஏராளமானோர் குவிந்து ஜன்னல் வழியாக தொற்றி ஏறி ஸ்பைடர்மேன் போல காணப்பட்ட காட்சி நாட்டையே உலுக்கி விட்டது.

முதலில் இதை போலீஸாரும் சரி, அதிகாரிகளும் சரி கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பீகார் மாநிலம் மீது நாட்டு மக்கள் முகச் சுளிப்பை வெளிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நேற்றும் இதேபோல நூற்றுக்கணக்கான பெற்றோர் கூடி பிட் தானம் செய்தனர். இதையடுத்து அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் முதலில் கூறினர். ஆனால் அவர்கள் போகவில்லை. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களைப் போலீஸார் கலைந்து செல்லச் செய்தனர்.

இதுபோல், போஜ்பூர் மாவட்ட தலைநகர் ஆராவில் உள்ள ஒரு தேர்வு மையத்திலும், காப்பி அடிக்க உதவுவதற்கு பலர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.


"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by Dr.S.Soundarapandian Tue Mar 24, 2015 7:35 pm

சிவா அவர்களே !

சட்டி சுட்டதையா ! பிட்டு விழுகிறதையா!
நாலும் எழுதி முடிந்தபின்னே
நல்லது கெட்டது தெரிந்தென்னையா?


Last edited by Dr.S.Soundarapandian on Tue Mar 24, 2015 7:59 pm; edited 1 time in total (Reason for editing : letter change)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by ayyasamy ram Tue Mar 24, 2015 8:23 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by சிவனாசான் Tue Mar 24, 2015 9:11 pm

சட்டத்தை மதிக்காத மனசாட்சிக்கு பயப்படாமல் குற்றம் செய்ய விரும்பி செய்யும் நாட்டு மக்களுக்கு இனி மக்களாட்சி சுதந்திரம் புளித்து போய்விட்டது. இராணுவ ஆட்சிவேண்டும் சட்டத்தை மதித்து நடக்க ...அவர்கள்தான் குற்றம் செய்பவரை தயவு தாட்சன்யமின்றி படைபலம் பணபலம் கட்சிபலம் எதையும் கண்டு பயப்படாமல் நாட்டைநிர்வகிக்க முடியும் என தோன்றுகிறது இச்செயல்பாடுகள்...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by சிவா Wed Mar 25, 2015 10:36 pm

P.S.T.Rajan wrote:சட்டத்தை மதிக்காத மனசாட்சிக்கு பயப்படாமல் குற்றம் செய்ய விரும்பி செய்யும் நாட்டு மக்களுக்கு இனி மக்களாட்சி சுதந்திரம் புளித்து போய்விட்டது. இராணுவ ஆட்சிவேண்டும் சட்டத்தை மதித்து நடக்க ...அவர்கள்தான் குற்றம் செய்பவரை தயவு தாட்சன்யமின்றி படைபலம் பணபலம் கட்சிபலம் எதையும் கண்டு பயப்படாமல் நாட்டைநிர்வகிக்க முடியும் என தோன்றுகிறது இச்செயல்பாடுகள்...........


நீங்கள் கூறுவது உண்மைதான்!
இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் எல்லை மீறிக் கொண்டுள்ளது! இதற்கு இராணுவ ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!


"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by ஹர்ஷித் Fri Mar 27, 2015 1:02 pm

வடக்கே செல்ல செல்ல இதுபோன்ற சட்டத்தை மீறும் செயல்கள் சற்றே சாதாரணமான விஷயம் 
என்ன அது இளம் வயதிலேயே ஊக்குவிக்கப்படுவது தான் கொஞ்சம் கவலை அளிக்கிறது.

சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by யினியவன் Fri Mar 27, 2015 1:12 pm

பிட்டுக்கு மண் சுமந்த கதையா இது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by M.Saranya Fri Mar 27, 2015 4:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு - Page 2 Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 'இந்தியாவின் முதன்மை பிரிவினைவாதி' சூடு கிளப்பும் அமெரிக்காவின் டைம் இதழ் தலையங்கம்
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum