புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
25 Posts - 69%
heezulia
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
361 Posts - 78%
heezulia
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_m10அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:05 am

அரசு அதிகாரிக்கு அரசாங்கத்திடம் இருந்தே ஒத்துழைப்பு இல்லை!
அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  P10a(2)மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த நான்கு மாதங்களாக ஏகப்பட்ட தடைகளுக்கு இடையில் விசாரணை நடத்திவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தன் விசாரணையின் இடைக்கால அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கிரானைட் கொள்ளை தொடர்பான விவரங்களைவிட அதிகக் கவனம் ஈர்த்தது, சகாயத்தின் விசாரணைக்கு அரசாங்கம் போட்டுவந்த முட்டுக்கட்டைகள்தான்! விசாரணைக்கு அரசுத் தரப்பு எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுத்தது என்பதை சகாயம் அணியினர் வாய்மொழியாக விவரிக்க, அதைக் கேட்ட நீதிமன்றமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

'விசாரணைக் குழுவின் செலவுக்காக அரசிடம் இருந்து பணம் பெறுவதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏகத்துக்கும் தாமதம். மிக அடிப்படை செலவுகளுக்குக்கூட கையைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டிய நிலையில் இருந்தோம். கிரானைட் மோசடி தொடர்பாக பல துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் பல தகவல்களைக் கேட்டிருந்தோம். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. காவல் துறையிலும் அதே நிலைதான். அதுவும் போக விசாரணை வியூகங்களை எதிர்தரப்புக்குத் தெரிவிப்பதில், அரசு அதிகாரிகள் பலரும் ஆர்வமாக இருந்தனர்’ என சகாயம் குழுவினர் சொல்லச் சொல்ல, தலைமை நீதிபதி கவுல் முகத்தில் கோபம் அதிகரித்தபடியே இருந்தது.

கிரானைட் மோசடி நிலத்துக்கும் நீர் நிலைகளுக்கும் உண்டாக்கிய பாதிப்புகளை புகைப்பட ஆதாரங்களுடன் சகாயம் சமர்பிக்க, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் கவுல். அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம், 'இப்படி இயற்கை வளத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்களே...’ எனக் கோபத்தில் கடுகடுத்துவிட்டு, சகாயம் குழுவினரிடம், 'விசாரணை தொடர்ந்து நடைபெற உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?’ எனக் கேட்டிருக்கிறார். விசாரணை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த ஓய்வு பெற்ற இரண்டு அதிகாரிகளைக் கேட்டிருக்கிறது சகாயம் தரப்பு. உடனே குறுக்கிட்ட அரசுத் தலைமை வழக்குரைஞர் சோமயாஜி, 'இது மிகவும் ரகசியமான விசாரணை. அதனால் அரசு அதிகாரிகளை அனுப்பலாம். ஓய்வுபெற்றவர்கள் வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார்.

'ஏற்கெனவே நாங்கள் கேட்ட ஒரு அதிகாரியை அனுப்பவே இல்லை. இந்த இடைக்கால அறிக்கை தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அனுப்பினார்கள்’ என சகாயம் தரப்பினர் சொல்ல, 'அரசு அதிகாரிகள் உதவியுடன்தான் கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது. அவர்கள் கேட்கும் ஊழியர்களை அனுப்பி வையுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

'இறுதிக்கட்ட விசாரணையை முடிக்க மூன்று லட்சம் ருபாய் தேவைப்படுகிறது. அதை நேரடியாகத் தரச் சொல்லுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஆட்சியர் அலுவலகத்தையே தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது’ என சகாயம் தரப்பினர் சொல்ல, 'மாவட்ட நிர்வாகம் இழுத்தடிக்காமல் அந்தத் தொகையைக் கொடுக்க வேண்டும்’ எனக் கடிந்திருக்கிறார் நீதிபதி. இப்படி சகாயம் விசாரணைக் குழுவின் பல கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றச் சொன்னதோடு, விசாரணைக் காலத்தை நான்கு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

மதுரை அண்ணா பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள பூமாலை வணிக வளாகத்தில்தான் சகாயத்தின் விசாரணை அலுவலகம் அமைந்திருக்கிறது. சகாயம் குழுவினரை டீஸ் செய்யும் விதமாக, மாடியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தையும் கீழே மகளிர் சுய உதவிக்குழுவினர் வைத்திருக்கும் கடைகளையும் காலி செய்யும்படியும், அந்த வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊரக வளர்ச்சித் துறையினர்தான் அந்த அறிவிப்பை செய்துள்ளனர். சகாயம் விசாரணைக் குழுவுக்கான அனைத்துச் செலவுகளையும் அரசாங்கம்தான் செய்கிறது. மின் கட்டணம், வாடகைப் பாக்கி என எதுவாக இருந்தாலும் அதை மாவட்ட ஆட்சியரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், அதைவிட்டு இப்படி நோட்டீஸ் ஒட்டுவது யார் மனதை நோகடிப்பதற்கு?

சகாயம் அளித்த இடைநிலை அறிக்கையில் கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என முதற்கட்டமாக மதிப்பிட்டிருக்கிறார்களாம். அதில் பல முன்னாள், இன்னாள் அமைச்சர்களுக்கும் பங்கு இருக்கிறது. வங்கிப் பரிவர்த்தனைகள், அரசு ஒதுக்கீடுகள், காவல் துறையின் அசட்டை... என எங்கெங்கும் ஆதாரத்துடனே பல அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன. அவற்றைக் கேட்டுப் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள்தான் சகாயம் அணியினருக்குப் மிகப் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. அதுவும் போக, வாடகை பாக்கி நோட்டீஸ் மூலமாக மனஉளைச்சலையும் உண்டாக்குகிறது அரசுத் தரப்பு.

முன்னர் கனிமவளக் கொள்ளை தொடர்பாக ஏகப்பட்ட முறைகேடுகளும் இப்போது அதை மறைக்க துஷ்பிரயோகங்களும் அரங்கேறுகின்றன. விசாரணையை முழுமையாக நடத்தவிடக் கூடாது என்பதில், ஆளும் கட்சியான அ.தி.மு.க மட்டும் அல்ல, தி.மு.க புள்ளிகளும் ஆர்வமாக உள்ளனர் என்பது ஆச்சர்யம். இதனால் ரதகஜதுரகபதாதிகளுடன் மோசடி கோஷ்டி சூழ்ச்சி வலை பின்ன, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு மட்டுமே கைகொடுக்கிறது சகாயம் அணியினருக்கு!

விகடன்

அதிகாரி சகாயம்... வதம் செய்யும் அரசாங்கம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக