புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் ஊமை விழிகள்
Page 1 of 1 •
நாம் தினம் தினம் புழங்கிக் கொண்டிருக்ம், நாம் சற்றும் எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் பெண்களுக்கு எதிராக பின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது ஓர் ஆபாச வலை.
அந்த அபாயகரமான வலையில் சிக்கிக் கொள்ளாமல் நம் மகளையும், மனைவியையும் சகோதரியையும் எச்சரிக்கையுடன் மீட்க வேண்டுமானால் நாம் இன்றே விழித்துக் கொள்வது அவசியமாகிறது. பெண்களின் அனுமதியின்றி, அவர்கள் செல்லுமிடமெல்லாம் அவர்களைக் குறிவைத்து சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன. "ஸ்பை' கேமராக்கள் அந்த ஊமை விழிகளில் இருந்து தங்களை இனியாவது தற்காத்துக் கொள்ள அவர்களை அலெர்ட் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
நம்மைச் சுற்றி, நமக்குத் தெரியாமல் வைக்கப்படும் "ஸ்பை' கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி? என்பது குறித்து ஸ்பை கேமரா தொழில்நுட்பத்தில் நல்ல அனுபவமுள்ள சயத், ஹமித் நூர்தீன், ஜெபராஜ் மோகன், கிரண் ஆகியோரிடம் விலாவாரியாகப் பேசினோம்.
"பொதுவா ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், ஷாப்பிங் மால்களில் உள்ள கழிவறைகள், துணிக் கடைகளில் உள்ள டிரெஸ்ஸிங் ரூம், எக்ஸாஸ்ட் ஃபேன் போன்ற இடங்கள்தான் இதுபோன்ற வக்கிர புத்திக்காரர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டுகள்.
முன் அறிமுகமில்லாத ஓட்டலில் குடும்பத்துடன் தங்க நேர்ந்தால், முதலில் அந்த அறையில் வித்தியாசமான பொருட்கள் ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். ஓட்டல் அறையைப் பொறுத்தவரை பெரும்பாலும் படுக்கையை குறி வைத்துதான் கேமரா செட் செய்யப்படும். முக்கியமாக டிவி, ஏசி ஆகிய இடங்களில் கேமரா வைக்கப்பட்டிருக்கும். இது தவிர ஃபிளவர்வாஸ், மினி டியூப் லைட், மல்டி பிளக் பாயிண்ட் கழிவறைகளில் வாசனைக்காக தொங்கவிடப்படும் சிறிய டப்பா ஆகிய இடங்களில்தான் பெரும்பாலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்படும்.'
இருட்டையும் ஊடுருவும்!
நம் கண்ணுக்கு அவ்வளவு எளிதில் இந்த கேமராக்கள் தென்படாது. அந்த அளவுக்கு ஊசித்துவாரம் போன்ற மைக்ரோ கேமராக்கள் வந்துவிட்டன. அறை விளக்குகளை அணைத்து பிறகும் கூட ஐ.ஆர். எனப்படும் இன்ஃப்ரா ரெட் ஒளியின் மூலம் உங்கள் அசைவுகளை மிகத் துல்லியமாக பளிச்சென்று இந்த கேமராக்கள் படம் பிடித்துவிடும். ஐ.ஆர்.,ல் படம் பிடிக்கும் வீடியோ கறுப்பு - வெள்ளையாகத்தான் தெரியும். குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்தில் தொடங்கி அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரையிலான காட்சிகளை பதிவு செய்து கொள்ளும் அளவுக்கு அந்த கேமராவில் இடமிருக்கும்.
துணிக் கடைகளில் உடை மாற்றுவதற்காக சிறிய அளவிலான அறை இருக்கும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர கண்ணாடியில் முடுக்கப்பட்டிருக்கும் ஸ்குரூக்களில் ஏதோ ஒன்று உங்களை ஸ்கேன் செய்யலாம். துணி மாற்றும் ஹோல்டர்களில் கூட கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.
உடை மாற்றும் அறைகளில் டூ-வே மிரர் எனப்படும் கண்ணாடியை வைத்து சிக்கிக் கொண்டவர்களைப் பற்றி நீங்கள் செய்திகளில் படித்திருக்கலாம். இதுபோன்ற கண்ணாடிகளை இனம்கண்டு கொள்வது சுலபம். உங்கள் விரலை அந்தக் கண்ணாடியின் மீது வையுங்கள். அந்தக் கண்ணாடிக்கும் உங்கள் விரல் இடையே தெரியும் பிம்பத்தில் ஒரு இடைவெளி இருந்தால் அது நிஜக்கண்ணாடி. அப்படி இடைவெளி இல்லாமல் அந்தக் கண்ணாடி உங்கள் விரலோடு ஒட்டியிருந்தால் அது டூ-வே மிரர். இந்தக் கண்ணாடி முன் நின்று நீங்கள் உடை மாற்றினால் அதை அந்தப் பக்கத்தில் இருந்து ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கவோ, படம் பிடிக்கவோ முடியும்.
கண்டுபிடிப்பது எப்படி?
முன்பின் அறிமுகமில்லாத புது இடங்களில் உள்ள ஓட்டல் அறையிலோ, ரிசார்ட்களிலோ நீங்கள் தங்க நேர்ந்தால் அறைக்குள் நழைந்ததுமே எல்லா விளக்குகளையும் அணைத்துவிடுங்கள். பிறகு மொபைல் போனை எடுத்து ஒரு இடம் விடாமல் வீடியோவாக பதிவு செய்து அந்த காட்சிகளை ஓடவிட்டு பாருங்கள். ஒருவேளை அந்த அறையில் ஸ்பை கேமரா வைக்கப்பட்டிருந்தால் அந்த இடத்திலிருந்து சின்ன புள்ளி வடிவத்தில் சிறிய ஒளி எட்டிப்பார்க்கும்.
ஒரு அறையில் கேமராவை பொருத்திவிட்டு எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் கம்ப்யூட்டரில் அதைப் பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
இதை கண்டுபிடிக்கவும் வழி இருக்கிறது. சம்பந்தப்பட்ட இடத்துக்கு நீங்கள் சென்றதும் உங்கள் மொபைலில் இருந்து ஏதோ ஒரு நம்பருக்கு ஃபேன் செய்து அறை ழுவதும் மெதுவாக நடந்தபடி ஃபோனில் பேசுங்கள். எந்த இடத்திலாவது கிர்க்... கிர்க்... என்று தேவையற்ற ஒலிக் குறுக்கீடு ஏற்பட்டதல், அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம் என்று பகீர் தகவல்களைச் சொன்னவர்கள் கடைசியாகச் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம். "ஆபாச இணையதளங்களில் வெளியாகும் இதுபோன்ற வீடியோக்களுக்கு "அமெச்சூர் வீடியோஸ்' என்று பெயர். பள்ளி - கல்லூரிப் பெண்கள், அப்பாவி குடும்பப் பெண்களின் "ஹிடன்' வீடியோக்களுக்கு டிமாண்ட் அதிகமாம். அதிலும், இந்தியப் பெண்கள் எனும்போது, அதை அதிக விலை கொடுத்து வாங்க ஏராளமான வெளிநாட்டு இணையதளங்கள் தயாராக இருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கென்று எக்ஸ்க்ளூஸிவ் வைப்சைட்டுகளும் இயங்குகின்றன' என்றனர்.
எனவே, குடும்பப் பெண்கள் தங்கள் வீடுகளைத் தவிர வேறு புதிய இடங்களில் உள்ள பாத்ரூம்களில் குளிக்க நேர்ந்தால், உடம்பில் துண்டோ அல்லது உள்ளாடையோ அணிந்து குளிப்பது பாதுகாப்பானது. புதிய இடங்களில் தங்கும் கணவன் - மனைவிகள், தங்கள் அந்தரங்கங்களை போர்வைக்குள் வைத்துக் கொள்வதே சேஃப்டி. என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமான பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் நம்மைச் சுற்றி மிரட்டுகின்றன.
தொழில்நுட்பம் வளர வளர மனிதனின் மதிநுட்பம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள். வயரில் இருந்து வயர்லெஸ் ஆன பிறகுதான் மனித மூளையும் சென்ஸ்லெஸ் ஆகி இருக்கிறது.
எங்கெங்கே:
சுவர் கடிகாரம், சிகரெட் பெட்டி, கீ-செயின், த்ரீ-பின் பிளக், டேபிள் க்ளாக், டை, மூக்குக் கண்ணாடி, பேனா, சட்டை பட்டன், துணி மாட்டும் ஹோல்டர். இன்னும் நினைத்துக் கூட பார்க்க முடியாத மூலைமுடுக்குகளில் கூட முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம் ரகசிய கேமரா!
எப்படித்தான் தடுப்பது:
இன்ஃப்ராரெட் டிரெக்டர் என்று ஒரு கருவி உள்ளது. ஐ.ஆர். ஒளிக்கதிர் வெளிப்படும் இடத்தில் இந்தக் கருவி சத்தம் போட்டு நம்மை அலெர்ட் செய்துவிடும்.
ஸ்பை கேமரா டிரெக்டர் என்றே ஒரு கருவி இப்போது மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. அறையின் எந்த மூலையில் ரகசிய கேமரா புதைந்திருந்தாலும் அதை சுலபமாக காட்டிக் கொடுத்துவிடும் ஆற்றல் மிக்கது இது என்கின்றனர்.
- அமலன், அருண்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பயங்கரமாக உள்ளது .
கூடவே வக்கிரம் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்
கூடவே வக்கிரம் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்
தொழில்நுட்பம் வளர வளர மனிதனின் மதிநுட்பம் எப்படியெல்லாம்வக்கிரம் வேலை செய்கிறது பாருங்கள்
ரமணியன்
NB கலர் ஐகான் காணப்படுவதில்லை
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
சிறந்த பயனுள்ள பதிவு........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|