புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_lcapசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_voting_barசெயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 2:01 am


விண்டோஸ், ஆப்பிள் மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில், செயலிகள் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, எந்த செயல்பாட்டையும் தொடராமல், விக்கித்து நிற்பது போல நிற்கலாம். இவை தொடருமா? என்ற கேள்விக்கு நமக்குப் பதில் கிடைக்காது. இவற்றை மூடிவிட்டு, பின்னர் திறந்து இயக்கவும் எந்த வழியும் கிடைக்காது. இதற்காக, இயக்கத்தில் இருக்கும் மற்ற புரோகிராம்களின் இயக்கத்தை நிறுத்தி, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வதும் நேரத்தை வீணடிக்கும் முயற்சியாகும். அப்படியானால், இவற்றை எப்படித்தான் மூடுவது? என்ற கேள்வி எழுகிறது. அதற்கான, செயல்படுத்தக் கூடிய சில வழிகளை இங்கு காணலாம்.

ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், இது போல எந்த வழியிலும் செல்லாமல், இயங்காமல் நிற்கும் அப்ளிகேஷன்களை, வலுக்கட்டாயமாக நிறுத்த சில வழிகளைக் கொண்டுள்ளன. அந்த வழியைப் பின்பற்றி இந்த புரோகிராம்களை மூடிவிட்டால், பின் மீண்டும் இயக்கும்போது, சரியாக அவை இயங்கத் தொடங்கும். அந்த வழிகள் எவை எனக் காணலாம்.

ஐபோன் மற்றும் ஐபேட்: இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் ஒன்றை ஐபோன் அல்லது ஐபேடில், வலுக்கட்டாயமாக நிறுத்த, ஹோம் பட்டனை இருமுறை அழுத்தவும். இது உடனே, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களின் பட்டியலைக் காட்டும். இடம் வலமாகச் சென்று, எந்த அப்ளிகேஷனை வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த அப்ளிகேஷனுடைய தம்ப்நெய்ல் படத்தினைத் தொட்டு, மேல்புறமாக இழுத்து, திரைக்கு அப்பால் விட்டுவிட்டால், அப்ளிகேஷன் இயங்குவது நிறுத்தப்படும். அடுத்த முறை, இயக்கப்படும்போது, அப்ளிகேஷன் சரியாக இயங்கி செயல்படும். இவ்வாறு நிறுத்துவதனால், இயக்க முறைமைகள் சேவ் செய்யப்படுவது இல்லை. மேலும், நீங்கள் அந்த புரோகிராமினை இயக்கப் போவது இல்லை என்றாலும் அப்படியே விட்டுவிடலாம். ஆனால், அப்ளிகேஷன் ஒன்று, இவ்வாறு முறையற்ற முறையில் நின்று போவது சரியல்ல. அதனை, இவ்வாறு நிறுத்துவதே சரியான வழி.

ஆண்ட்ராய்ட்: அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் நிறுத்துவதற்கான வழி recent app switcher டூலைப் பயன்படுத்துவதுதான். சில சாதனங்களில், அண்மையில் பயன்படுத்திய அப்ளிகேஷன்களைக் காட்டும் பட்டன் இருக்காது. அந்த சாதனங்களில், ஹோம் பட்டனைத் தொடர்ந்து அழுத்தி, இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இங்கும் அப்ளிகேஷனுடைய தம்ப் நெய்ல் படம் அல்லது பட்டியலில் அதன் பெயரைத் தொட்டு இழுத்து திரைக்கு மேலாக விட்டுவிடலாம். அப்ளிகேஷன் மூடப்பட்டு, அடுத்த முறை இயக்கப்படுகையில், புதியதாய்த் தொடங்கப்படும். ஐ,ஓ.எஸ். சிஸ்டத்தில் மேற்கொண்டது போல, ஆண்ட்ராய்ட் சாதனங்களில் வலுக்கட்டாயமாக ஓர் அப்ளிகேஷனை நிறுத்துவதனை மேற்கொள்ளக் கூடாது. ஆண்ட்ராய்ட் சிஸ்டமே, அது போலச் செயல்படும் அப்ளிகேஷன்களை நிர்வகித்திடும்.

விண்டோஸ்: விண்டோஸ் இயக்கத்தில், இது போல உறைந்து நிற்கும் அப்ளிகேஷன்களை முழுமையாக நிறுத்த டாஸ்க் மானேஜர் (Task Manager) டூல் பயன்படுகிறது. டாஸ்க் மானேஜரைத் திறக்க, பலரும் Ctrl+Alt+Delete பயன்படுத்துவார்கள். சற்று விரைவாக இதனைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, டாஸ்க் மானேஜர் ஷார்ட் கட் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். அல்லது Ctrl+Alt+Escape பயன்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இன்னும் சற்று வசதியான டாஸ்க் மானேஜர் தரப்பட்டுள்ளது. இதில், எந்த அப்ளிகேஷனை நிறுத்த வேண்டுமோ, அதனைத் தேடி, 'End task” பட்டனை அழுத்தினால் போதும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், டாஸ்க் மானேஜரில், “Store apps” பயன்படுத்தி அப்ளிகேஷனை நிறுத்தலாம். அல்லது, முரண்டு பிடிக்கும் அப்ளிகேஷன் விண்டோவின் திரையில், மேலாக விரலை வைத்து, கீழாக இழுத்துவிடலாம். அப்ளிகேஷன் ஒரு தம்ப் நெய்ல் படமாக மாறும் வரை இழுத்து விட வேண்டும். அல்லது, தம்ப்நெய்ல் படம், அப்ளிகேஷன் டைலாக மாறும் வரை இழுத்து, பின் விட்டுவிட வேண்டும். விண்டோஸ் அதனை நிறுத்திவிடும்.

கம்ப்யூட்டர் மலர்



செயலிகளைச் சட்டென முடக்கும் வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக