ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம்

3 posters

Go down

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் Empty ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம்

Post by சிவா Sun Mar 22, 2015 2:27 pm

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் 201503221910106879_Dhoni-made-a-special-saris_SECVPF

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்னியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும். 2-வது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 10 முறை மோதியதில் அதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது.

இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பைப் போட்டிதான்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடக்கும் போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆனித்தரமாக கூறிவருகின்றனர். அதற்கு காரணம், உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பிரமாதமாக ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்தியா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் கேப்டன் தோனிக்கு பரிசாக தலா ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள சேலைகளை வழங்குவதாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பெண் சேலை வியாபாரி கூறி உள்ளார். இதற்காக அவர் தோனிக்கு வழங்குவதற்காக விஷேச சேலைகளை தயாரித்து இருக்கிறார்.


ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் Empty Re: ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம்

Post by ayyasamy ram Sun Mar 22, 2015 11:34 pm

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் Empty Re: ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம்

Post by ராஜா Mon Mar 23, 2015 1:24 am

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் 3838410834 ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம் Empty Re: ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் தோனிக்கு பரிசாக விசேஷ சேலைகள் வழங்க ரசிகை ஆர்வம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum