புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்
Page 1 of 1 •
கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக இன்று ஷகினா கேள்விப்பட்டார். பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது.
இந்த கோபத்தில் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து சலிமை மனம்போன போக்கில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் சில நிமிடங்கள் துடிதுடித்து, துவண்டுப்போய் இறந்து விட்டான்.
இதைக் கண்டு பதறிப்போன தாய், திருத்த முயன்று ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்றுவிட்டோமே என மனம் வெதும்பினார். அதே வேளையில், இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்தால் நம்மை சிறையில் போட்டு விடுவார்களே, தந்தை இல்லாத நமது இரண்டு பிள்ளைகளும் தாயும் இல்லாமல் அனாதையாக திண்டாடிப் போவார்களே என சிந்திக்க தொடங்கினார்.
உடனடியாக வீட்டில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து அதனுள் சலிமின் பிரேதத்தை திணித்தார். அருகாமையில் எங்காவது பிணத்தை புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் சூட்கேஸை சுமந்து சென்ற ஷகினாவின் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட அப்பகுதிவாசிகள் போலீசில் புகாரில் அளித்தனர்.
இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-maalaimalar

தற்போதைய இந்திய இளம் தலைமுறைக்கு இவரை போன்ற நல்ல தாய் தான் தேவை, அப்பா தான் வளரும் அடுத்த தலைமுறை கள்ளம் கபடம் இன்றி நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்.
இவருக்கு இருக்கும் இன்னும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இவரை கோர்ட் மன்னித்து விடுதலை செய்யவேண்டும்
இவருக்கு இருக்கும் இன்னும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இவரை கோர்ட் மன்னித்து விடுதலை செய்யவேண்டும்
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி. ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அவள் நிலை என்னாகும் என்பதை விட , அடுத்து இருக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் தான் மிகப்பெரிய கேள்விகுறி....Dr.S.Soundarapandian wrote:ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1126436ராஜா wrote:அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி. ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
புரிகிறது ராஜா. நாம் என்னதான் சமாதானம் சொன்னாலும்... உயிரின் விலை? தாய்க்கே இத்தனை கோபம் இருந்தால் அந்தக் குழந்தை அப்படித்தானே இருந்திருக்கும் என்றல்லவா எண்ணத் தோன்றும். அமர்ந்து பேசுவது அறிவுரைகள் வழங்குவது அன்பு காட்டுவது இவற்றை விடவா அடி உதவிடப் போகிறது. இன்னும் என்னால் இதனைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. பாவம் மற்ற இரு குழந்தைகளும். இனி அவை???
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1