புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 11:46 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
52 Posts - 38%
heezulia
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
45 Posts - 33%
Dr.S.Soundarapandian
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
17 Posts - 12%
Rathinavelu
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
7 Posts - 5%
mohamed nizamudeen
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
5 Posts - 4%
prajai
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
3 Posts - 2%
சிவா
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
வேல்முருகன் காசி
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
120 Posts - 44%
ayyasamy ram
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
97 Posts - 35%
Dr.S.Soundarapandian
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
21 Posts - 8%
mohamed nizamudeen
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
13 Posts - 5%
Rathinavelu
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
7 Posts - 3%
prajai
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
5 Posts - 2%
Guna.D
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
கை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_lcapகை கூப்பி வணங்குவது ஏன்? I_voting_barகை கூப்பி வணங்குவது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை கூப்பி வணங்குவது ஏன்?

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 6:27 pm

கை கூப்பி வணங்குவது ஏன்?

பாரத நாட்டில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுவித்து வணங்குகின்றனர்.

கோயில்களில்
ஆண், பெண் வணங்கும் முறையில் வேறுபாடுகள் உண்டு. பெண்கள் பஞ்சாங்க
நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வர். இல்லையெனில் இரு
கைகளையும் குவித்து வணங்குவர். ஆண்கள் தலைமேல் கைகுவித்து வணங்கும்
பழக்கம் நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பழக்கம்.

உலகத்தில்
உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச பூதங்களின் கலப்பால் ஆனது. அளவுகள்
வேறுபடலாம். அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர். 5 விரல்கள் 5 கோசங்களை
காட்டுகிறது. மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய கோசம், மனோமய
கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.

மனித
உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். எனவேதான் "உண்டிதற்றே
உணவின் பிண்டம்" என்பார்கள். உண்ணும் உணவு மனிதனின் உடம்பை மட்டுமல்ல நம்
சிந்தனையையும் நிச்சயிக்கிறது.

காற்றை சுவாசிப்பதால் உடம்பு
வளர்கிறது. இது பிராணமய கோசம். அதை எப்படி சுவாசிப்பது அதனால் எந்த வகையான
ஆற்றலை பெறுவது என யோக நூல்கள் சொல்கின்றன.

மூன்றாவது மனோமய கோசம்.
மன எண்ணங்களால் உருவாவது. தர்மசாஸ்திரம் 'மனநலனுக்கு' முக்கியத்துவம்
தருகிறது. மனிதன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது நூல்கள்.
விஞ்ஞானமும் இதைதான் கூறுகிறது.

புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும்.

இந்த கோசங்களால் மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.

மனிதனுக்கு
மனிதன் 5 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற
ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்து உணர்த்துகிறார்கள். ஒரு கை தன் 5
கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா
ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன் முன்னிலையில் இந்த உண்மையை
பக்திப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உணர்ந்து செயல்படுவேன் என்று உணர்த்தவே
கைகுவித்து வணங்குகிறார்கள்.

கைகுளுக்கிக் கொள்ளும் இந்த
காலத்தில், இனி நம்மவருள் எவரையேனும் சந்திக்க நேரிடில், கைக்குவித்து
வணங்குவது நமது பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழ் கலாச்சரத்தின் பெருமை.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Nov 10, 2009 7:36 pm

வணக்கம்
இது அன்புச்சகோதரி அபிராமி அவர்க்ளின் சொந்தக் கருத்தா அன்றி வேறு யாராவது கூறியதா?. யாராவது கூறியதாக இருந்தால் அவருக்கு நன்றி என்று இடல் நன்று
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக