ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி

4 posters

Go down

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி Empty பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி

Post by ayyasamy ram Sun Mar 22, 2015 6:49 am

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், அந்நாட்டு ராணுவத்தினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், பயங்கரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அசீம் பஜ்வா கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் எல்லையோரத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியான கைபர் மாவட்டத்தில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அடியோடு அழிக்கும் நோக்கில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பகுதியில், ராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழி, தரைவழித் தாக்குதல்களில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். சண்டையில், பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேரும் உயிரிழந்தனர். இந்தப் பகுதியில், பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்கும்வரை, ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று அசீம் பஜ்வா தெரிவித்தார்.

பெஷாவரில், பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் பள்ளியில், கடந்த ஆண்டு டிசம்பரில், தாலிபான் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், மாணவர்கள் உள்ளிட்ட 150 பேர் கொல்லப்பட்டதையடுத்து, தாலிபான்களுக்கு எதிரான "கைபர்-1 ஆபரேஷன்' என்னும் தாக்குதல் நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
---
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி Empty Re: பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி

Post by ராஜா Sun Mar 22, 2015 12:06 pm

சும்மாவா சொன்னாங்க

"வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் "
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி Empty Re: பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி

Post by யினியவன் Sun Mar 22, 2015 1:03 pm

இத நம்பனுமா?

அமெரிக்காவுக்கு பயந்து சீன போடுவானுக



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி Empty Re: பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி

Post by SajeevJino Sun Mar 22, 2015 9:56 pm

யினியவன் wrote:இத நம்பனுமா?

அமெரிக்காவுக்கு பயந்து சீன போடுவானுக
மேற்கோள் செய்த பதிவு: 1126438

50 பேரைக் கொன்றோம் 100 பேரைக் கொன்றம் என்று செய்தி மட்டும் தான் வருகிறதே தவிர அதை குறித்த போட்டோ ஆதாரங்களை வெளியிட பாகிஸ்தான் மறுப்பது ஏன் என்று தான் தெரியவில்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி Empty Re: பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி

Post by யினியவன் Sun Mar 22, 2015 11:05 pm

அதேதான் சஜீவ் - நம்பவே தகாத நாடென்று ஒன்று இருந்தால் அது இது தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி Empty Re: பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum