புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_m10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_m10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_m10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_m10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_m10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_m10தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கும் இலங்கை அரசின் முடிவால் சர்ச்சை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 22, 2015 6:47 am

இலங்கை தேசிய கீதத்தை தமிழிலும் பாட அனுமதிக்கும் அதிபர் சிறீசேனாவின் முடிவுக்கு, அவரது சொந்தக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அக்கட்சி எம்.பி. சரத் வீரசேகரா பேசியதாவது:

இந்த முடிவு, ஒரு நம்பிக்கை துரோகமேயன்றி வேறொன்றுமில்லை. வெறும் 20 லட்சம் மக்களை (தமிழர்கள்) திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு இது.

6.5 கோடி தமிழ் மக்கள் இருக்கும் இந்தியாவில்கூட, ஹிந்தியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது.

நமது தேசிய கீதம், தேசிய மொழியில்தான் (சிங்களம்) பாடப்பட வேண்டும் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

இந்நிலையில், இலங்கை சுதந்திரக் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திலன் பெரேரா கூறியதாவது:

தேசிய கீதம் குறித்து சரத் வீரசேகரா கூறியிருப்பது, அவரது தனிப்பட்ட கருத்து. இது இலங்கை சுதந்திரக் கட்சியின் கருத்து அல்ல. தேசிய கீதத்தின் தமிழாக்கத்தை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இதுபோன்ற இனவாத அணுமுறையால்தான், அதிபர் ராஜபட்ச தோற்கடிக்கப்பட்டார் என்று திலன் பெரேரா கூறினார்.

தேசிய மொழிகள் துறை முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவும், "தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை அனுமதிப்பதால் பாதிப்பு எதுவும் இல்லை' என்று கூறியுள்ளார்.

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை வலியுறுத்தி, அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்ப உள்ளதாக, அதிபர் சிறீசேனா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

முந்தைய அதிபர் ராஜபட்ச, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அதிகாரப்பூர்வமற்ற தடையை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக