புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்கள் பறக்கும் படையினரைப் பார்த்து பயந்து நடுங்குவதுதான் வழக்கம். ஆனால் காப்பி அடிக்கும் மாணவர்களின் தந்திர நடவடிக்கைகளைப் பார்த்து பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமல்ல பீகார் போலீசாரே செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் 10-ம் வகுப்பு தேர்வு நடக்கும் பள்ளி ஏதோ யுத்தக்களம் போல் காட்சியளிக்கிறது. மாணவர்கள் சகஜமாக கையில் கொண்டு வந்திருக்கும் பிட்டைப் பார்த்து தேர்வெழுதுகின்றனர். அவர்கள் கொண்டு வர முடியாமல் போன பிட்டை கொடுப்பதற்காக அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், பெற்றோர் என்று ஒரு பெரிய படையே தேர்வு நடக்கும் பள்ளிக்கு வெளியே முகாமிட்டுள்ளது.
பள்ளிக்கு பின்னால் உள்ள சுவரில் ஏறிக்குதித்து, தேர்வு நடக்கும் 3-வது மாடி வரை ஸ்பைடர்மேன் போன்று ஏறி, தங்கள் பிள்ளைகளை/நண்பர்களை எப்படியும் பரீட்சையில் பாஸ் செய்ய வைத்து விட வேண்டும் என்று உயிரைக் கொடுத்து போராடுகின்றனர். இவர்களைத் தடுக்க பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் தேர்வுத்துறை சோதனை அதிகாரிகளும் குவிந்துள்ளனர்.
இருந்தும் இந்தக் கொடுமையை கட்டுப்படுத்த முடிவில்லை, இவ்வளவு ஏன் 500 மாணவர்களுக்கு தேர்வெழுதத் தடை விதித்த போதும் கூட யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லை என்று அங்கலாய்க்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடந்த 12-ம் வகுப்பு தேர்வின் போது 200 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு உதவிய 12-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கைது செய்யப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பீகார் கல்வித்துறை இவ்வளவு கேவலமானதா?
இப்படி அப்பட்டமாக பிட் கொடுக்கிறார்கள். ஒருவருக்கு பிட் கொடுக்க 10 ரூபாயாம்! கொடுமையிலும் கொடுமை!
இப்படி அப்பட்டமாக பிட் கொடுக்கிறார்கள். ஒருவருக்கு பிட் கொடுக்க 10 ரூபாயாம்! கொடுமையிலும் கொடுமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:பீகார் கல்வித்துறை இவ்வளவு கேவலமானதா?
இப்படி அப்பட்டமாக பிட் கொடுக்கிறார்கள். ஒருவருக்கு பிட் கொடுக்க 10 ரூபாயாம்! கொடுமையிலும் கொடுமை!
ம்..............ஆமாம் சிவா.............ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு...நம் நாடு எங்கே போகிறது? கண்டிக்க வேண்டிய பெற்றோரே இப்படி இருந்தால்?????????????????
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
பியர் ப்ரெஷர் என்பது இது தானா ?
கடவுளே - எப்போது தான் இந்த கல்வித்திட்டம் மாறுமோ ?

பீகார் மாநிலத்தில் தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் 900 பேர் கைது
பீகாரில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் 900 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பீகாரில் எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேசன் தேர்வுகள் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1217 மையங்களில், 14.26 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவியாக, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களே ‘பிட்’ வழங்கினர். இது தொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது பீகார் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பீகார் மாநில அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே மீதமுள்ள தேர்வுகளை எந்தவித சர்ச்சையும் இன்றி நடத்தி முடிக்க கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்-மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தேர்வில் நடந்த மோசடிகளால் மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே நடைபெற்று வரும் மெட்ரிகுலேசன் தேர்வில் மோசடிகளை தடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன்’ என்று தெரிவித்தார்.
அதன்படி மாவட்ட நீதிபதிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை வீடியோ கான்பரன்ஸ் முறையில் தொடர்பு கொண்ட தலைமை செயலாளர் அஞ்சனி குமார் சிங், தேர்வில் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஏராளமான போலீசார் தேர்வு மையங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தேர்வு மையங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதைப்போல தேர்வுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதற்காக அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுரைகள் வழங்கியிருப்பதாக, கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே.மகாஜனும் கூறியுள்ளார்.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் தேர்வு மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள போலீசார், காப்பி அடிக்க உதவியதாக பெற்றோர்கள், உறவினர்கள் என 900 பேரை கைது செய்துள்ளனர்.
பீகாரில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் 900 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பீகாரில் எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேசன் தேர்வுகள் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1217 மையங்களில், 14.26 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவியாக, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களே ‘பிட்’ வழங்கினர். இது தொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது பீகார் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் பீகார் மாநில அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே மீதமுள்ள தேர்வுகளை எந்தவித சர்ச்சையும் இன்றி நடத்தி முடிக்க கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்-மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தேர்வில் நடந்த மோசடிகளால் மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே நடைபெற்று வரும் மெட்ரிகுலேசன் தேர்வில் மோசடிகளை தடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன்’ என்று தெரிவித்தார்.
அதன்படி மாவட்ட நீதிபதிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை வீடியோ கான்பரன்ஸ் முறையில் தொடர்பு கொண்ட தலைமை செயலாளர் அஞ்சனி குமார் சிங், தேர்வில் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஏராளமான போலீசார் தேர்வு மையங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தேர்வு மையங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதைப்போல தேர்வுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதற்காக அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுரைகள் வழங்கியிருப்பதாக, கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே.மகாஜனும் கூறியுள்ளார்.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் தேர்வு மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள போலீசார், காப்பி அடிக்க உதவியதாக பெற்றோர்கள், உறவினர்கள் என 900 பேரை கைது செய்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
» 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்
» மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» பல்வேறு தடைகளைத் தாண்டி தேர்வெழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள்
» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2