ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி'

4 posters

Go down

இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி' Empty இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி'

Post by சிவா Sat Mar 21, 2015 10:25 am


சென்னை : பணியின் போது இறந்த பெண் ஊழியரை, மூன்று மாதங்களுக்கு பிறகு, பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்திருப்பதாக, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருப்பது, அதிர்ச்சியை, ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கடயம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள், 40. இவர், சில ஆண்டுகளுக்கு முன், கருணை அடிப்படையில், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், டைப்பிஸ்டாக பணியில் சேர்ந்தார்.கடந்த டிசம்பர், 17ம் தேதி, மாரடைப்பால் இறந்தார். இது குறித்த தகவலை, அலுவலக ஊழியர்கள், உயர்அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில், கடந்த, 13ம் தேதி, மறைந்தகண்ணம்மாளுக்கு, உதவி யாளராக பதவி உயர்வு வழங்கி, அவர் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், காலியாக உள்ள இடத்திற்கு, இடமாற்றம் செய்யப்படுவதாக, சென்னையில் உள்ள, போக்குவரத்து ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்து ஆணையர் சார்பில், வீரபாண்டியன் என்பவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.பணியில் இருப்போருக்கு, பதவி உயர்வு வழங்க, அதிகாரிகள் மறுத்து வரும் நிலையில், மறைந்த ஊழியருக்கு, பதவி உயர்வுடன், இடமாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதிகாரிகளின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.


இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி' Empty Re: இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி'

Post by Dr.S.Soundarapandian Sat Mar 21, 2015 3:31 pm

சிவா அவர்களே !
தரையில் பிறக்கவிட்டான் ! - எங்களைக்
கேள்விக்குறிகளில் தவிக்கவிட்டான் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி' Empty Re: இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி'

Post by T.N.Balasubramanian Sat Mar 21, 2015 3:55 pm

இந்த செய்தி வெளிவராமல் இருந்திருந்தால் ,
6 மாதம் கழித்து ,வேறொரு செய்தி வந்திருக்கும் .
"இறந்தவர் பெயரில் , பதவி உயர்வு பெற்று , வேறொரு இடத்தில் 
வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர் , கைது "
இது எப்பிடி  ................!?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி' Empty Re: இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி'

Post by ayyasamy ram Sat Mar 21, 2015 5:54 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி' Empty Re: இறந்த பெண் ஊழியருக்கு பதவி உயர்வு: போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 'காமெடி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திலகவதி டிஜிபியாக பதவி உயர்வு-தமிழகத்தின் 2வது பெண் டிஜிபி
» மத்திய அரசு ஊழியருக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு
» கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
» பதவி உயர்வு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum