ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிக்கு பயந்து

5 posters

Go down

புலிக்கு பயந்து   Empty புலிக்கு பயந்து

Post by attacrc Sat Mar 21, 2015 2:34 am

நண்பர்களே வணக்கம் எனக்கு புகை பழக்கம் உள்ளது இதை நிறுத்த நினைக்கேறேன் உடனே நிறுத்த முடிய வில்லை அதனால் இ சிகரெட்டுக்கு மாறலாம் என்று நினைக்குறேன் புகை கெடுதல் தான் சிகரெட்டுக்கும் இ சிகரெட்டுக்கும் கெடுதல் எதில் அதிகம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என் நண்பர் சொல்லுகிறார் இ சிகரெட்டுக்கு மாறினால் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடலாம் என்று சொல்லுகிறார் உதாரணம் புலிக்கு பயந்து சிங்கத்தின் குகைக்குள் புகுந்த கதையாக ஆகி விடக்குடாது
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

புலிக்கு பயந்து   Empty Re: புலிக்கு பயந்து

Post by ஷேக் முஹம்மத் Wed Mar 25, 2015 8:26 am

இ சிகரட்டில் நிக்கோடின் என்ற வேதிபொருள் கிடையாது முற்றிலும் அது ஹெர்பல் அதை நீங்கள் பயபடுத்தி முழுமையாக சிகரட்டில் இருந்து விடுபடலாம்..
ஷேக் முஹம்மத்
ஷேக் முஹம்மத்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 25/03/2015

Back to top Go down

புலிக்கு பயந்து   Empty Re: புலிக்கு பயந்து

Post by T.N.Balasubramanian Wed Mar 25, 2015 11:16 am

இ சிகரெட்டுக்கு மாறுங்கள் .
நிச்சயமாக சிகரெட் பிடிப்பதில் இருந்து விடுபடுவீர்கள் .
நான் கூறும் சிகரெட் --இலவச சிகரெட்
இலவசமாக நண்பர்கள் வாங்கி கொடுத்தால் மட்டுமே சிகரெட் பிடியுங்கள் 
நாளடைவில் , சிகரெட் பிடிக்கும் உங்கள் நண்பர்கள் ,
உங்கள் தலையை கண்டதுமே ஒளிந்து கொண்டு விடுவர் . 
உங்களுக்கும் சிகரெட் கிடைக்காது .
பழக்கமும் விட்டுப் போகும் .
கடைப்பிடித்து ,பலன் கண்டு ,நன்றி கூறுங்கள் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புலிக்கு பயந்து   Empty Re: புலிக்கு பயந்து

Post by சிவா Wed Mar 25, 2015 12:00 pm

T.N.Balasubramanian wrote:இ சிகரெட்டுக்கு மாறுங்கள் .
நிச்சயமாக சிகரெட் பிடிப்பதில் இருந்து விடுபடுவீர்கள் .
நான் கூறும் சிகரெட் --இலவச சிகரெட்
இலவசமாக நண்பர்கள் வாங்கி கொடுத்தால் மட்டுமே சிகரெட் பிடியுங்கள் 
நாளடைவில் , சிகரெட் பிடிக்கும் உங்கள் நண்பர்கள் ,
உங்கள் தலையை கண்டதுமே ஒளிந்து கொண்டு விடுவர் . 
உங்களுக்கும் சிகரெட் கிடைக்காது .
பழக்கமும் விட்டுப் போகும் .
கடைப்பிடித்து ,பலன் கண்டு ,நன்றி கூறுங்கள் 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126965

எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது!

இ-சிகரெட்னா இனிமேல் இலவச சிகரெட்!

அருமை! சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


புலிக்கு பயந்து   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புலிக்கு பயந்து   Empty Re: புலிக்கு பயந்து

Post by T.N.Balasubramanian Wed Mar 25, 2015 1:51 pm

எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது! 

இ ..இ ..இ...இ  ரொம்ப புகழாதீங்க !
இ --ஈ --பழக்கந்தான் 
(இ ---இனியவன் 
ஈ ...ஈகரை )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புலிக்கு பயந்து   Empty Re: புலிக்கு பயந்து

Post by யினியவன் Wed Mar 25, 2015 2:00 pm

அடுத்தவனை இளிச்சவாயனாக்கறது தான் இ சிகரெட் - அருமை அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலிக்கு பயந்து   Empty Re: புலிக்கு பயந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum