ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

3 posters

Go down

 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Empty விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

Post by சிவா Fri Mar 20, 2015 4:14 am



விண்டோஸ் 8 ஏற்படுத்திய வர்த்தக தாக்கத்தை சரி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10, கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் டெர்ரி மயர்சன் இது தொடர்பாக தனது வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:- “கோடை காலத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்”.

“சுமார் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் விண்டோஸ் 10 அனைத்து கருவிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கணினிகளில் தான் மேம்படுத்த வேண்டும் என்பதில்லை திறன்பேசிகளிலும் மேம்படுத்திக் கொள்ளலாம்”.

“மேலும் தொழில் நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இந்த இயங்குதளத்தை ‘இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்’ (Internet of Things) கருவிகளிலும் மேம்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

விண்டோஸ் 10 வெளியீடு பற்றிய ஆருடங்களில் மிக முக்கியமானதாக கூறப்படுவது, விண்டோஸ் 10 இயங்குதளத்தை அனைவருக்கும் இலவசமாக்குவது என்பதாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த இயங்குதளத்தை விண்டோஸ் 8 வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் அதன் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எந்தவொரு வர்த்தக நோக்கமும் இல்லாமல் ஏன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இயங்குதளத்தை இலவசமாகத் தர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுவது இயற்கை. அங்கு தான் நாதெல்லாவின் வர்த்தக சூது அடங்கி உள்ளது.

இயங்குதளத்தை அனைவரும் இலவசமாக பெறலாம், ஆனால் சேவைகள், மேம்பாடுகள் அனைத்தும் கட்டணமுறையில் நடைபெறும். எனினும், இது பற்றிய முழு தகவல்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.


 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Empty Re: விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

Post by முத்துராஜ் Wed Apr 01, 2015 9:23 pm

நல்ல விஷயம் தான் சிவா ,  விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? 3838410834  விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? 3838410834


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Empty Re: விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

Post by ராஜா Thu Apr 02, 2015 11:16 am

மைக்ரோசாப்ட் கணினி பயனாளர்களுக்கு வைக்க போகும் அடுத்த ஆப்பு என்று நினைக்கிறேன்.

இது வரை Pirated / Cracked version பயன்படுத்தி வந்தவர்களை Original பக்கம் இழுக்கவும் , அனைவரும் Original பக்கம் (தானாக வந்து வலையில் சிக்கியவுடன் புன்னகை) வந்தவுடன் அதன் பிறகு தங்கள் வேலையை காட்டுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Empty Re: விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

Post by சிவா Thu Apr 02, 2015 9:02 pm

ராஜா wrote:மைக்ரோசாப்ட் கணினி பயனாளர்களுக்கு வைக்க போகும் அடுத்த ஆப்பு என்று நினைக்கிறேன்.

இது வரை Pirated / Cracked version பயன்படுத்தி வந்தவர்களை Original பக்கம் இழுக்கவும் , அனைவரும் Original பக்கம் (தானாக வந்து வலையில் சிக்கியவுடன் புன்னகை) வந்தவுடன் அதன் பிறகு தங்கள் வேலையை காட்டுவார்கள்.


இருக்கலாம் தல!


 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா? Empty Re: விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
» விண்டோஸ் கணினிகளுடன் இலவசமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 ஸ்டார்ட்டர்
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
»  மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!
» என்னவாகும் விண்டோஸ் 7? மற்றும் விண்டோஸ் 8?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum