புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி!
Page 1 of 1 •
‘தமிழகத்தின் பால் தாக்கரே’ என தனது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனுக்கு, இப்போது வயது 88. வயது மூப்பு காரணமாக சோர்வு தெரிந்தாலும், வார்த்தைகளில் கேலியும், கிண்டலும் அதிகம்!
‘‘திராவிட இயக்கங்களின் தாயகமான தமிழகத்தில், இந்து இயக்கங்கள் முன் எப்போதையும்விட இப்போது வலுவாகக் காலூன்றத் துடிப்பதன் நோக்கம் என்ன?’’
‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துக்களுக்காகப் போராடவும், வாதாடவும்தான் இந்து முன்னணி அமைப்பைத் தொடங்கினோம். நாங்கள்தான் பேசுகிறோம்... போராடுகிறோம். ஆனால், பொதுவான இந்துக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால்தான், இங்கே இந்துக்களைப் பற்றி யார் என்ன இழிவாகப் பேசினாலும், கேட்க நாதி இல்லை என்ற நிலைமை நீடிக்கிறது. இன்னொரு பக்கம், யார் இந்து? கோயிலுக்குப் போகிறார்கள்; திருநீறு, சந்தனம் பூசுகிறார்கள். ஆனால் சாமியிடம், ‘எனக்கு நல்ல வேலை, காசு, பணம், வாழ்க்கைத் துணை கொடு. வியாதியைத் தீர்த்து வை. பையனுக்கு நல்ல படிப்பைக் கொடு’ எனப் பிச்சை எடுக்கிறார்களே தவிர, ‘எனக்கு ஞானம் கொடு. நல்ல சிந்தையைக் கொடு’ எனக் கேட்பது இல்லை. அந்த வகையிலும் எங்களுடைய குறிக்கோள் நிறைவேறவில்லை. அது நிறைவேறும் வரை நாங்கள் போராடுவோம். இப்படி எல்லாம் பேசுவதால் எங்களை ‘மதவாதி’ எனச் சொன்னால் ரொம்பச் சந்தோஷம். ஏனென்றால், வடிவேலு சொல்வதுபோல, ‘என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க’ எனச் சொல்லி, முதுகைக் காட்டிக்கொண்டு இருக்க முடியாது.’’
‘‘தாலி தொடர்பான சர்ச்சையில் நீங்கள் கடுமையாக எதிர்வினையாற்றினாலும், அதன் தேவை குறித்த திருப்தியான பதில் அளிக்க முடியவில்லையே. இந்து திருமணச் சட்டத்தில்கூட தாலிக்குப் பிரதான முக்கியத்துவம் இல்லையே?’’
‘‘சட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், தாலிக்குப் பண்பாட்டு ரீதியான முக்கியத்துவம் இருக்கிறது. இங்கு உள்ள பெரும்பான்மைப் பெண்கள், தாலியைப் புனிதச் சின்னமாகத்தான் நினைக்கிறார்கள். மக்களின் உணர்வுபூர்வமான விஷயங்களோடு விளையாடாதீர்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.’’
‘‘ஆனால், ‘தாலி என்ற சொல்லே தமிழில் இல்லை... தாலி கட்டும் பண்பாடே தமிழர் பண்பாடு இல்லை’ என ஆய்வாளர்கள் சொல்கிறார்களே?’’
‘‘இந்த ஆய்வாளர்கள் தொல்லை தாங்க முடியலை. வெளியே இப்படிப் பேசுவார்கள். ஆனால், அவர்கள் வீட்டுப் பெண்களுக்குத் தாலி கட்டித்தான் திருமணம் செய்வார்கள்.’’
‘‘ஊடக அலுவலகத்தில் தாக்குதல் மேற்கொள்வது என, இந்து அமைப்புகள் தீவிரவாத வழியைக் கையில் எடுப்பது சரியா?’’
‘‘அந்தத் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் யார் குண்டு வைத்தது? அது பரபரப்புக்காக அவர்களே விளையாடும் விளையாட்டு. ஆனால், எங்கள் மீது பழிபோடுகிறார்கள்.’’
‘‘நரேந்திர மோடியின் ஆட்சி திருப்தி அளிக்கிறதா?’’
‘‘அவரால் என்ன செய்ய முடியுமோ, அதைச் சிறப்பாகச் செய்கிறார். ரொம்ப அபூர்வமாக, புதிய புதிய கோணங்களில் சிந்தித்துச் செயல்படுகிறார். விவசாயிகள், பெண்கள் பற்றி எல்லாம் கவலைப்படுகிறார். இந்த இரண்டும் அவரது ஆட்சியைச் சிறப்பாக்கும்.’’
‘‘ஆனால், மோடி அரசு கொண்டுவந்திருக்கும் நில ஆர்ஜிதச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது... (கேள்வியை முடிக்கு முன்பே இடைமறிக்கிறார்.)
‘‘எனக்கு அதுபற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. அப்படி ஒரு சட்டம் இருக்கிறதே இப்போதான் தெரியும். அதனால் அதைப் பற்றி நான் எதுவும் பேச முடியாது.’’
‘‘இந்து அமைப்புகள், காங்கிரஸ் ஆட்சியில் அடக்கி வாசிப்பதும், பா.ஜ.க. ஆட்சியில் உற்சாகமாகச் செயல்படுவதுமாகத் தோன்றுகிறதே?’’
‘‘யார் சொன்னார்கள்? அது சிறந்த ஜோக். 30 வருஷங்களுக்கு முன்பு இந்து முன்னணியைத் தொடங்கியபோது பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. அன்றைக்கும் சரி... இன்றைக்கும் சரி... இந்து மக்களின் சமஉரிமைக்காகப் போராட, யாருடைய தயவையும் நாங்கள் வேண்டி நிற்கவில்லை.’’
‘‘நீங்கள் கருணாநிதியை ஒரு முறை சந்தித்தபோது, அவருக்கு நீங்கள் ‘பகவத் கீதை’ புத்தகத்தையும், அவர் உங்களுக்கு ‘கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகத்தையும் கொடுத்தார். கருணாநிதி கொடுத்த அந்தப் புத்தகத்தை வாசித்தீர்களா?’’
‘‘இல்லை! ஏனென்றால், இது மாதிரி கீதையை இழித்தும் பழித்தும் ரொம்பப் பேர் எழுதி விட்டனர். அதை எல்லாம் தாக்குப்பிடித்துத்தான் இந்து மதம் நிற்கிறது. ‘இவர் ஏன் அவர் எழுதிய புத்தகங்களைக் கொடுக்காமல், வீரமணி எழுதியதைக் கொடுத்தார். அது தாழ்வுமனப்பான்மையா... தோல்வி மனப்பான்மையா?’ என அப்போதே கேட்டேன். அதற்கு இதுவரை எனக்குப் பதில் வரவில்லை. எங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறார்கள்போல. ஆனால், எங்கள் கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய காலம் சீக்கிரமே வரும்.’’
‘‘இன்றும் இந்து மதத்தில்தான் அதிக அளவில் மதமாற்றங்கள் நடக்கின்றன. மத அமைப்பில் பிரச்னை இருப்பதால்தானே, அவை நடக்கின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சரி செய்ய என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?’’
‘‘இரண்டு காரணங்களுக்காகத்தான் மத மாற்றங்கள் நடக்கின்றன. ஒன்று, தீண்டாமை; இன்னொன்று சாதிச் சண்டை. இந்த இரண்டும் இந்து ஒற்றுமைக்கு உலைவைக்கின்ற சாபக்கேடுகள்.’’
‘‘ ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் ‘தமிழம்’ என்ற புதிய மதத்தைத் தொடங்கி இருப்பதோடு, ‘ராம் லீலா’வுக்குப் பதில் ‘ராவண லீலா’ கொண்டாடப்போவதாகக் கூறுகிறாரே?’’
‘‘அவரைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சைமன் என்கிற அவரே தன் பெயரை சீமான் என மாற்றித்தான் இங்கே அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்குள் நடக்கும் ‘நான் முந்தி... நீ முந்தி...’ போட்டியில் முன்னாடி வருவதற்கு ‘வீரத் தமிழன்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.’’
‘‘கருணாநிதி, ஜெயலலிதா... இருவரில் உங்களுக்கு வேண்டியவர் யார்... வேண்டாதவர் யார்?’’
‘‘கருணாநிதி இந்து விரோதி... ஜெயலலிதா இந்து துரோகி. இந்த எண்ணத்தில் எப்போதும் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.’’
‘‘ ‘திருமணம் செய்துகொள்ளவில்லையே!’ என, எப்போதாவது வருந்தியது உண்டா?’’
(சிரிக்கிறார்) ‘‘நீங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டுப் படுற பாட்டைப் பார்த்த பிறகும் அப்படி ஒரு வருத்தம் வருமா எனக்கு? 19 வயசுல சமுதாயப் பணிக்கு வந்தேன். வருமானமே இல்லாதவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? அதுவும் போக, எனக்குத் திருமணம் செய்யும் ஆசையும் வரவில்லை. அதனால் அப்படியே இருந்துவிட்டேன்.’’
-டி.அருள் எழிலன் @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இருவருமே தமிழகத்தின் சாப கேடு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இருவருமே தமிழ் நாட்டின் சாபகேடு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விரோதியை விரட்ட துரோகியை துரத்த
இங்கு வேறு கட்சிகள் எவற்றிற்கும் இல்லை பலம்
மாற்றி மாற்றி ஏமாருவதே நம் மக்களின் பலவீனம்
இங்கு வேறு கட்சிகள் எவற்றிற்கும் இல்லை பலம்
மாற்றி மாற்றி ஏமாருவதே நம் மக்களின் பலவீனம்
மேற்கோள் செய்த பதிவு: 1126364யினியவன் wrote:விரோதியை விரட்ட துரோகியை துரத்த
இங்கு வேறு கட்சிகள் எவற்றிற்கும் இல்லை பலம்
மாற்றி மாற்றி ஏமாருவதே நம் மக்களின் பலவீனம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1