Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!'
+2
krishnaamma
சிவா
6 posters
Page 1 of 1
வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!'
![வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!' Oli%20man](https://2img.net/h/img.vikatan.com/news/2015/03/19/images/oli%20man.jpg)
காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் என்றாலே, இப்போதைக்கு அலர்ஜியாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக உதவி கமிஷனர், போக்குவரத்துப்பிரிவு துணை கமிஷனர் ஆடியோ காவல்துறை வட்டாரத்தையே கலங்கடித்து விட்டது.
இப்போது வாட்ஸ் அப்பில் வலம் வரும் லேட்டஸ்ட் ஆடியோ இது!
முடி கொட்டும் பிரச்னைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் ஆயிலை தேய்த்து எல்லா முடியையும் பறி கொடுத்த வாடிக்கையாளரும், சம்பந்தப்பட்ட ஆயில் கம்பெனியின் விற்பனை பிரதிநிதியும் பேசுவதாக இடம்பெற்றுள்ள அந்த உரையாடல் இங்கே...
கம்பெனியின் பெண் பிரதிநிதி: எத்தனை பாட்டில் யூஸ் பண்ணீங்க?
ஆண் வாடிக்கையாளர்: நான் மூணு, நாலு பாட்டில் வாங்கி இருக்கிறேன்.
பெ: ஒரே பாட்டில் வாங்கி இருக்கிங்கன்னு எங்கிட்ட கணக்கு இருக்கு
ஆ: இல்ல.... நாலு பாட்டில் வாங்கி இருக்கேன்.
பெ: ஆனால் ஒரு பாட்டில் மட்டும் தான் காட்டுது
ஆ: அப்ப.. உங்க கம்ப்யூட்டர்ல ஏதாவது பிரச்னை இருக்கு.
முதல் பாட்டில் வாங்கும் போது கொஞ்சோடு மூடி போயிருந்துச்சும்மா.. தேய்க்க எல்லா முடியும் போயிடுச்சி.
பெ: ஒரு நிமிஷம் லைனில் இருக்கீங்களா
ஆ: ................
பெ: ஹலோ,
ஆ: ஹலோ
பெ: சொல்லுங்க சார்... எப்படி யூஸ் பண்ணீங்கன்னு தெரிஞ்சிகிடலாமா நீங்க...
ஆ: அவங்க எப்படி யூஸ் பண்ண சொன்னாங்களோ அப்படித்தான் யூஸ் பண்ணினேன். எனக்கு முதல்ல முதல் கொஞ்சம் முடி போயிருந்துச்சு.....எல்லோரும் சொன்னாங்க. டிவி விளம்பரத்த பார்த்து வாங்கி தேய்ச்சேன். முதல் பாட்டில் தேய்க்கும் போது கொஞ்சம் முடி போச்சு. இரண்டாவது, மூணாவது பாட்டில் தேய்க்கும் போது முடி போயிட்டு. இப்போ மொட்டை மண்டையா இருக்கிறேன். நான் வேண்ணா போட்டோ எடுத்து அனுப்பட்டுமா?
பெ: சார் அந்த மாதிரி ப்ராபளம் இருக்காது. புரோட்டீன் ப்ராபளம் இந்தா அப்படி இருந்துக்கும். வேர்ல போயி நல்லா வளரும். கண்டிப்பாக வளரும் சார்.
ஆ: தேய்க்க தேய்க்க எல்லாம் போய்விட்டது. மழை பெஞ்சா வளருமா...... இப்ப வெயில் காலமன்னா வரலையோ......கண்டிப்பா வளரும்ன்னு எதைவச்சு சொல்றீங்க.....ஒரு பாட்டில் தேய்ச்ச போது சொன்னதற்கு அடுத்தப்பாட்டில் தேய்க்க சொன்னீங்க...
பெ: பொடுகு இருந்தால் முடி கொட்டும். தொடர்ந்து தேய்ங்க முடி கொட்டுவது ஸ்டாப் ஆகிடும். இனிமே நல்லா வளரும்.
ஆ: இந்த ஆயில் எங்கிருந்து வருது
&&&&&&&&&&&&&&&&&& (இடத்தை சொல்கிறார் பெண் விற்பனை பிரதிநிதி)
பெ: ஒரு நிமிஷம் இருங்க சார்
அமைதி...
பெ: ஹலோ
ஆ: சொல்லுங்கம்மா. அந்த இடத்தில இந்த பிராடைட்ட சேல் பண்றீங்களா. இந்த ஆயில் தயாரிக்கும் இடத்தில எல்லாரும் சொட்ட மண்டையா இருக்காங்கன்னு என் பிரண்ட்ஸ் சொல்றாங்க. பிள்ளைகள் எல்லாம் கிண்டல் பண்றாங்க.
பெ: எல்லோரும் நல்ல ரிசல்ட் கொடுக்கிறாங்க. ராங் ரிசல்ட் கொடுக்கல்ல
ஆ: ஏங்க.......மூணு பாட்டில் வேஸ்ட் பண்ணிட்டேனேன்.
பெ: கம்பளைன்ட் பண்ணுறன்.
ஆ: எனக்கு என்ன கம்பளைன்ட் பண்ணுறீங்க....நாலாயிரம் ரூபாய் வாங்கிட்டீங்க.
பெ: கண்டிப்பாக வளரும்
ஆ: போன முடிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? அடுத்த பாட்டில் வாங்க சொல்றீங்க...
பெ: கண்டிப்பாக வளரும்
ஆ: நீங்க எதிலோ (டிவியில்) சொல்ற மாதிரி பேசறீங்க. பிராக்டிக்கலா பேசுங்க...
பெ: ஆயில் தேய்ச்சிட்டு வெளியில போகும் போது பொலியூசன் இருந்தா கூட இந்த பிரச்னை வரலாம்.
ஆ: ஆயில் தேய்ச்சிட்டு வெளியில் எங்கும் போகக்கூடாதா?
பெ: தலையில் கர்சீப் கட்டிட்டு போங்க. கண்டிப்பா வளரும்...பீல் பண்ணாதீங்க.
ஆ: எனக்கு முதல்ல கொஞ்சம்தான் முடி போயி இருந்துச்சி.
பெ: கண்டிப்பாக எங்க தரப்பில கம்பளைன்ட் பண்ணுங்க.
ஆ: எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் கொடுத்த நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு விக்காவது வாங்கி கொடுங்க. பிள்ளைகள் பார்த்து கிண்டல் பண்ற மாதிரி இருக்கு
பெ: கம்பளைன்ட் பண்ணுறேன்.
ஆ: கம்பளைன்ட் எடுத்து இருக்கீங்க. அந்த நம்பர் கொடுங்க...
பெ: என்கொய்ரி பண்ணுவாங்க. உங்களுக்கு எந்தப் ப்ராபளமும் வராது.
ஆ: உங்களுக்கு ப்ராபளம் இல்ல... எனக்குத் தான். என்கொய்ரி பண்ணுவீங்களா. நாலாயிரம் ரூபாய் திரும்ப கொடுப்பீங்களா. அந்த ஆறுதலில் கொஞ்சம் முடி வளர்ந்துரும். நாலு பாட்டில் தேய்க்க தேய்க்க முடி எல்லாம் போயிடுச்சி. முடி போனதற்கு என்னத்த சொல்லுறது.
பெ: மீண்டும் யூஸ் பண்ணுங்க. கண்டிப்பா வளரும்.
ஆ: திரும்பவும் அந்த ஆயிலை யூஸ் பண்ணச் சொல்றீங்களா......
இப்படி 4 நிமிடங்கள், 53 நொடி உடைய அந்த ஆடியோ முடிகிறது. இதை கேட்கும் போது சிரிப்பும் வருகிறது.
இது போன்று வாட்ஸ் அப்பில் தினமும் ஏராளமான ஆடியோக்கள் வந்தாலும், இந்த ஆடியோவுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் செம வரவேற்பு...!
-எஸ். மகேஷ் @ விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!' Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!'
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!'
###ரா போச்சின்னு நெனச்சி சிரிக்கிறதா , இல்ல அந்த அப்பாவி நெனச்சி அழறாதான்னே தெரியல.
வாட்ஸ் அப் கலக்கல் தான் சூப்பர்.
வாட்ஸ் அப் கலக்கல் தான் சூப்பர்.
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: வாட்ஸ் அப் ஆடியோ: 'ஹேர் ஆயில்... கஸ்டமர் ஃபீல் ஆயிட்டாப்ல...!'
மேற்கோள் செய்த பதிவு: 1126271krishnaamma wrote:![]()
![]()
டெய்லி இதே வேலையாகி விட்டதே ?
அய்யய்யோ நீங்கதான் அந்த பெண்ணா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அடுத்த போலீஸ் வாட்ஸ் அப் ஆடியோ !
» ஆயில் மசாஜூக்கு போலி ஆயில் …!
» வரலட்சுமி என் பொக்கிஷம்!” செம்ம ஃபீல் விஷால் .....
» ஏர்டெல் கஸ்டமர் கேர்.
» கஸ்டமர் கேர் comedi
» ஆயில் மசாஜூக்கு போலி ஆயில் …!
» வரலட்சுமி என் பொக்கிஷம்!” செம்ம ஃபீல் விஷால் .....
» ஏர்டெல் கஸ்டமர் கேர்.
» கஸ்டமர் கேர் comedi
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|