புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
46 Posts - 68%
heezulia
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
8 Posts - 12%
dhilipdsp
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
3 Posts - 4%
Guna.D
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
41 Posts - 68%
heezulia
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
6 Posts - 10%
dhilipdsp
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10எப்படி பெருமிதம் கொள்ள Poll_m10எப்படி பெருமிதம் கொள்ள Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி பெருமிதம் கொள்ள

naanyadavan
naanyadavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 18/03/2015
http://www.focy.in

Postnaanyadavan Wed Mar 18, 2015 12:59 pm

எப்படி பெருமிதம் கொள்ள
எப்படி பெருமிதம் கொள்ள
நாம் இந்தியன் என்பதில்
எப்படி பெருமிதம் கொள்ள !

மொழி வேறு மூலம் வேறு
பண்பாடு வேறு பாரம்பரியம் வேறு !

நாங்கள் மொழி கண்ட நாளில் இருந்து கூட
உங்கள் மூலத்தை காண இயலாது !

நாங்கள் நாகரிகம் கண்ட காலத்தில் இருந்து கூட
உங்கள் மொழி காண இயலாது !

நாங்கள் சரளமாய் எழுதிக்கொண்டிருந்த காலத்தில்
நீங்கள் திக்கி திக்கி பேச தொடங்கியிருப்பாய் !

வேறு எப்படி நீயும் நானும் ஒன்றானோம் ?
தமிழன் எப்படி இந்தியன் ஆவான் ?

அன்று ஆங்கிலேயனுக்கு அடிமையானோம்
இன்று ஆரியனுக்கு அடிமையாக வாழ்கிறோம் !

இந்திய தேசம் என்ற ஒன்று
உருவாவதற்கு முன்பாகவே நாங்கள்
பல தமிழ் தேசங்களை உருவாக்கியவர்கள் !

இன்று ஒரு தேசமும் இன்றியிருப்பது
உணர்வற்ற தமிழனுக்கு வேடிக்கை !
உணர்வுள்ள தமிழனுக்கு வேதனை !

எள்ளளவும் என்னினதினும் உயர்வில்லாதோர்
என்னினத்தை ஆள்வது காலக்கொடுமையா ?
தமிழனின் கையாலாகாத நிலைமையா ?
(கவி செந்தமிழ்)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 18, 2015 3:03 pm

நல்ல கவிதை நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 18, 2015 5:31 pm

6 கவிதைகள் அருமையாக உள்ளது .
வாழ்த்துக்கள்  அன்பு மலர் அன்பு மலர் 
தொடர்ந்து அருமையான பதிவுகளை தாருங்கள் !
"கவி செந்தமிழ்" உங்கள் புனைப்பெயரா? நன்றாக இருக்கிறது .
"naanyadavan "   புதுமையாக உள்ளதே -தமிழ் படுத்த வேண்டுமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 18, 2015 6:56 pm

எப்படி பெருமிதம் கொள்ள 3838410834 எப்படி பெருமிதம் கொள்ள 3838410834 எப்படி பெருமிதம் கொள்ள 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Mar 19, 2015 10:27 am

எப்படி பெருமிதம் கொள்ள 3838410834 எப்படி பெருமிதம் கொள்ள 3838410834 எப்படி பெருமிதம் கொள்ள 3838410834

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எப்படி பெருமிதம் கொள்ள W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக