ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

+6
ஈகரையன்
M.Saranya
ராஜா
மாணிக்கம் நடேசன்
யினியவன்
krishnaamma
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by krishnaamma Wed Mar 18, 2015 8:33 am

First topic message reminder :



எப்பொருள் சீனப்பொருள் வாங்கிடினும் அப்பொருள்
போலிபொருள் என்பது தெளிவு -இது புது குறள்.

சீன சந்தையை கலக்கும் ஆப்பிள் போலி ஸ்மார்ட்வாட்ச்கள் என்று நேற்றைய செய்திகளில் பார்த்து இருப்பீர்கள். ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச்சை வாங்க இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்... அதற்குள் போலி.

போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான். சீனப் பொருள்கள் என்றால் மலிவு; 'இன்னொரு side போலி. copy and paste ' என்பதுதான் சீனப் பொருள்களுக்கான தத்துவம். அமெரிக்கா, சீனாவின் போலிகளின் godown ஆகிவிட்டது. ஆரம்ப காலத்தில் மற்றைய நாட்டு நிறுவனங்களின் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து பலவற்றையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியது

வேகமாக விற்பனையாகும் பொருள்கள் உற்பத்தியில் (எப். எம்.சி.ஜி) தோல், ஹேர் ஆயில், டூத்பேஸ்ட் போன்றவற்றை டாபர் நிறுவனமும், சிகரெட், காகித பெட்டிகள், வேளாண் பொருள்களை ஐ.டி.சி யும் தயாரிக்கின்றன.

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 1Vy9LevqSCSnAqlvYrxu+fakeegg

இப்பொருள்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை சீனாவில் சில கும்பல் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போலியான பொருள்களை தயாரிக்கின்றனர். இந்தியாவில் தயாரானது போன்ற போலி முத்திரைகளுடன் சட்ட விரோதமாக உலக நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கின்றனர். அதனால், நம்நாட்டுக்கு ஆண்டிற்கு ரூ.26,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நோக்கியா, அடி டாஸ், ரீபோக், நிவியா போன்ற பன்னாட்டு பொருள்களையும் போலியாக தயாரித்து சந்தையில் விற்கின்றனர். மேலும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போலியான மருந்து, மாத்திரைகளை தரமற்ற முறையில் தயாரித்து, குறைந்த விலைக்கு சந்தையில் விற்கின்றனர். 'இந்திய தயாரிப்பு' என அச்சிடப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான மாத்திரைகள் அடங்கிய சரக்கு பெட்டகத்தை சமீபத்தில் நைஜீரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், பலமுறை இந்தியாவில் பிடிபடுகின்றன. தரம் குறைந்த சீனப்பொருட்கள் உள்நாட்டு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, தேசத்தின் ஒட்டுமொத்த தொழில்துறையின் செயல்திறனையே பாதிக்கின்றன.

............................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by ராஜா Wed Mar 18, 2015 1:14 pm

யினியவன் wrote:மாமன் மருமகனுக்குள் இருப்பது போலி இல்லையே ராஜா புன்னகை
தலையில் இருப்பதை தானே சொன்னிங்க அண்ணா நன்றி ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by யினியவன் Wed Mar 18, 2015 1:56 pm

ராஜா wrote: தலையில் இருப்பதை தானே சொன்னிங்க அண்ணா நன்றி ...


அய்யாவ இல்ல - நம்ம சிவாவை அப்படி தான் சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by ஈகரையன் Wed Mar 18, 2015 2:31 pm

போலிகளின் சொர்க்கலோகம் சைனா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by ஜாஹீதாபானு Wed Mar 18, 2015 3:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by யினியவன் Wed Mar 18, 2015 4:07 pm

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி

முட்டைக்கண்ண வெச்சுட்டு திரு திருன்னு முழிக்கிறீங்களே
இந்த முட்டைக் கண்ணு அசலா போலியா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by பாலாஜி Wed Mar 18, 2015 6:06 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி

முட்டைக்கண்ண வெச்சுட்டு திரு திருன்னு முழிக்கிறீங்களே
இந்த முட்டைக் கண்ணு அசலா போலியா?
மேற்கோள் செய்த பதிவு: 1126064

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by T.N.Balasubramanian Wed Mar 18, 2015 6:15 pm

ஒரு காலத்தில் மும்பை அருகே ullhasnagar sindhi association என்ற இடத்தில் இருந்து போலி பொருட்கள் 
உற்பத்தி செய்து அனுப்புவர் . அதில் made in USA என்று   பிரிண்ட் ஆகி இருக்கும் இப்போது அந்த அசோசியேஷன்  இருக்கிறதா என்று தெரியவில்லை .
சைனாவில் மக்கள் தொகை அதிகம் ,குறைந்த கூலியில் திறமையான தொழிலாளிகள் .லஞ்சலாவண்யம் கிடையாது .மற்ற நாடுகளின் ஜனரஞ்சகமான பொருட்களை எனாதானோ என்று தயாரித்து வேறு நாடுகளுக்கு அனுப்பி மற்ற நாடுகளின் அந்நிய செலாவணியில் பெரிய ஓட்டை செய்து பொருளாதார சீர்குலைவுக்கு வழி வகுக்கும் மோசமான தேசம் சைனா . அங்கு தயார் ஆகும் பொருட்களை தவிர்த்தாலே ஒரு விதத்தில் நமக்கு நன்மை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by T.N.Balasubramanian Wed Mar 18, 2015 6:22 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி  அதிர்ச்சி

முட்டைக்கண்ண வெச்சுட்டு திரு திருன்னு முழிக்கிறீங்களே
இந்த முட்டைக் கண்ணு அசலா போலியா?
மேற்கோள் செய்த பதிவு: 1126064


முதல் முறையாக  அவர் கண்களை பார்க்கிறேன் . 
அசலா போலியா என்று கூறவும் .
(கற்பனை நிகழ்ச்சி மனதில் ஓடியது --அதான் )
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by யினியவன் Wed Mar 18, 2015 6:41 pm

T.N.Balasubramanian wrote:
முதல் முறையாக  அவர் கண்களை பார்க்கிறேன் . 
அசலா போலியா என்று கூறவும் .
(கற்பனை நிகழ்ச்சி மனதில் ஓடியது --அதான் )
ரமணியன்

அச்சு அ(ச்)சலா கண்கள் ன்னா போலி அய்யா

(நானும் பழைய ஞாபகத்தில் சொல்றேன்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by krishnaamma Thu Mar 19, 2015 8:53 am

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1126060

ஆமாம் பானு, நேத்து விகடனில் இந்த செய்தி பார்த்தேன்.......பிறகு தேடிபார்த்தால் you tube இல் வீடியோ வே இருக்கு.....சோகம்...முன்பு இது போல லிட்டுஸ் மற்றும் முட்டை கோஸ் செய்தார்கள் ................இப்போ இது................இது எங்க போய் முடியுமோ சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video ! - Page 2 Empty Re: நேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் சீனா! video !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum