ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

4 posters

Go down

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! Empty புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by அபிரூபன் Tue Mar 17, 2015 11:02 am

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புறம்போக்கு’. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் இப்படத்தை ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனம், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசை வாசன்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரத்தில் இப்படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், படத்தின் பாடல்கள் திடீரென இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



இதையறிந்த படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இதை தடுப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்கள் யார் மூலமாக வெளியாகியிருக்கும் என தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.


புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! Empty Re: புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by M.Saranya Tue Mar 17, 2015 1:53 pm

தகவலுக்கு நன்றி..........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! Empty Re: புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by ராஜா Tue Mar 17, 2015 3:04 pm

விடுங்கப்பா எப்படியாவது விளம்பரம் ஆச்சுன்னா சரி தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! Empty Re: புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by ayyasamy ram Sat Mar 21, 2015 7:44 am

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! 103459460
-
புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! 21uRPc1FQYqxn35orK8X+aryainside
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி! Empty Re: புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரிலீசான சில மணி நேரத்தில் ஹீரோ, தம்பி இணையத்தில் வெளியீடு - படக்குழுவினர் அதிர்ச்சி
» நெட்டில் வெளியான பாகுபலி - படக்குழுவினர் அதிர்ச்சி!
» ‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் – படக்குழுவினர் அதிர்ச்சி!
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» காக்கிச் சட்டை படத்தின் இசை வெளியீடு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum