புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_m10சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார் விமானம் இம்பல்ஸ்- 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 2:10 am

சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 IhFw14z

சுற்றுச் சூழலுக்கு தீங்கு தராமல் சூரிய மின் சக்தியில் இயங்கும் உலகின் முதல் சோலார் விமானம் தனது உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியில் நேற்று துவங்கியது. அங்கிருந்து 12 மணி நேர பயணத்திற்கு பின் ஓமன் நாட்டில் தரையிறங்கிய அந்த விமானம் இன்று இந்தியாவை நோக்கி தனது இரண்டாவது கட்ட பயணத்தை துவங்கியிருக்கிறது.

ஆமதாபாத் மற்றும் வாரணாசி நகரங்களுக்கு வருகை தரும் இந்த சோலார் விமானம், கங்கை நதியின் மேலே பறந்து சுற்றுச்சூழல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் வழியாக பறந்து மீண்டும் அபுதாபியில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது.

உலகின் முதல் சோலார் விமான திட்டத்திற்கு சோலார் இம்பல்ஸ் என்று பெயரில் அழைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானவியல் நிபுணர் பெர்ட்ரான்ட் பிக்கார்டு இந்த விமான வடிவமைப்புக்கு தலைமை வகித்தார். மேலும், முதல்முறையாக பலூன் மூலம் உலகை வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர். இவருடன் சுவிட்சர்லாந்து தொழிலதிபர் ஆந்த்ரே பார்ஸ்பெர்க்கும் பலூனில் உலகை முதல்முதலாக வலம் வந்தனர்.

உலகின் முதல் சோலார் விமானம் HB- SIA என்ற குறியீட்டுப் பெயரில் பதிவு செய்யப்பட்டது. நடைமுறையில் இந்த விமானத்தை சோலார் இம்பல்ஸ்- 1 என்று அழைக்கின்றனர். ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய விமானமாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 36 மணி நேரம் பயணிக்கும் திறன் கொண்டது. 2010ம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள் தொடர்ந்து 26 மணி நேரம் பறந்து இந்த விமானம் சாதனை படைத்தது. மேலும், சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில், சேமிக்கப்பட்ட மின்சார ஆற்றலில் இரவில் தொடர்ந்து 9 மணிநேரம் பறந்ததும் பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

இம்பல்ஸ் - 1 சோலார் விமானத்தை வடிவமைத்த அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்தான் தற்போது உலக சுற்றுப் பயணத்தை துவங்கியிருக்கும் இம்பல்ஸ் 2 விமானம். இந்த விமானம் HB - SIA என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2011ம் ஆண்டு இந்த விமானத்தை வடிவமைக்கும் பணிகள் துவங்கின. கடந்த ஆண்டு முதல் முறையாக பறக்கவிடப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது உலக சுற்றுப் பயணத்தை துவங்கியிருக்கிறது.

இந்த சோலார் விமானம் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு இணையான நீளம் கொண்ட இறக்கைகளை கொண்டது. அதாவது இதன் இறக்கை 236 அடி நீளம் கொண்டது. அதேவேளை, ஏர்பஸ் ஏ380 விமானம் 500 டன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இம்பல்ஸ் 2 விமானம் வெறும் 2.3 டன் மட்டுமே எடை கொண்டது. ஏனெனில், இது முழுவதும் கார்பன் ஃபைபர் தகடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் இறக்கைகள் மீது 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. ஆட்டோ பைலட் சிஸ்டம் இருப்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு எளிதானதாக இருக்கிறது. மேலும், நவீன விமானவியல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும், ஆக்சிஜன் சப்ளை செய்யும் வசதி உள்பட அதிக உயரத்தில் பறப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்த விமானம் 39,000 அடி உயரம் வரை பறக்க முடியும்.

மேலே எழும்புவதற்காக ரன்வேயில் ஓடும்போது மணிக்கு 35 கிமீ வேகத்திலும், பறக்கும்போது சராசரியாக 90 கிமீ வேகத்திலும் பறக்கும். இரவு நேரத்தில் மின் திறனை சேமிப்பதற்காக அதிகபட்சமாக 60 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகம் வரை பறக்கக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானி மட்டுமே அமர்வதற்கான வசதி கொண்ட இந்த சிங்கிள் சீட்டர் சோலார் விமானத்தை உலக சுற்றுப் பயணத்தின்போது ஆந்த்ரே பார்ச்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்டும் மாறி மாறி இயக்க உள்ளனர்.

இந்த விமானம் 5 மாதங்களில் 617 மணி நேர பயணத்தில் சுமார் 35,000 கிமீ தூரத்தை கடக்க உள்ளது. வரும் ஜூலை மாதம் இந்த விமானம் திட்டமிட்டபடி பல்வேறு நாடுகள் வழியாக மீண்டும் அபுதாபியில் தனது பயணத்தை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு உலக சாதனைகளை படைத்துவிட்ட இந்த விமானம், புதிய உலக சாதனைக்காக உலக சுற்றுப்பயணத்தை துவங்கியிருக்கிறது. அதேவேளையில், இந்த விமானத்தின் வடிவம் இதனை வர்த்தக ரீதியில் தயாரிப்பை கொண்டு செல்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனை மேம்படுத்தி வர்த்தக ரீதியிலான தயாரிப்பு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் ஒரேசேர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 20, 2015 4:20 pm

அந்த காலத்தில் , இராமாயண காலத்தில் , ராவணன் உபயோகப்படுத்திய , புஷ்பக விமானமும் , 
சூரிய சக்தியால் பறந்ததாக இருந்திருக்குமோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக