ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

Go down

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Empty தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

Post by சிவா Mon Mar 16, 2015 11:00 pm

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது 11039308_840010346072064_3316655003554056982_n

மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.அன்வர் இப்ராகிம், ஓரின சேர்க்கை வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.


தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Empty Re: தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

Post by சிவா Mon Mar 16, 2015 11:01 pm

இன்றிரவு நூருல் இசா காவலில் வைக்கப்படுவார் – 500 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Nurul-izzahபிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா இன்றிரவு கோலாலம்பூர் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். தொடர்ந்து அவரைத் தடுத்து வைப்பது தொடர்பான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்றிரவு திங்கட்கிழமை இரவு முழுவதையும் அவர் ஜின்ஜாங் காவல் நிலையத்திலேயே கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் நூருல் இசா. அவர் கைதான உடனேயே டாங் வாங்கி காவல் நிலையத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் படமும், தனது குழந்தைகளை அரவணைப்பது போன்ற படமும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு, 4(1) கீழ் நூருல் இசா கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற கித்தா லவான் பேரணி தொடர்பாக டாங் வாங்கி காவல் நிலையத்தில் விளக்கம் அளித்த பின்னர் திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் அவர் கைதானார்.

“புக்கிட் அம்மான் துணை தலைமை இயக்குநரின் உத்தரவின் பேரில் நான் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஏஎஸ்பி முனியாண்டி என்னிடம் தெரிவித்தார்,” என்று சுமார் 3.25 மணியளவில் நூருல் இசா தனது நட்பு ஊடக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.

நூருல் இசா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எந்த குறிப்பிட்ட பகுதிகள் தேச நிந்தனைக்கு எதிரானது என்று காவல்துறை இன்னும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் பஃமி பட்சில் தெரிவித்தார்.


தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Empty Re: தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

Post by சிவா Mon Mar 16, 2015 11:02 pm

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Crowds-in-front-of-Police-Lock-up-where-Nurul-is-held
சமூகப் போராட்டவாதியும் பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயதாஸ் உள்ளிட்ட பலர் ஜிஞ்சாங் காவல் நிலையம் முன் நூருலுக்கு ஆதரவாகக் கூடியுள்ளனர்.


தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Empty Re: தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

Post by சிவா Mon Mar 16, 2015 11:03 pm

இதற்கிடையில் நூருல் இசா காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜிஞ்சாங் காவல் நிலையத்திற்கு வெளியே சுமார் 500 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி நூருலுக்கு ஆதரவாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Crowds-support-Nurul-outside-lock-up

தினத்தந்தி & செல்லியல் செய்திகள்!


தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது Empty Re: தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசிய முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது
» சொத்துக்குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் கைது
» தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
» முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum