புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
46 Posts - 70%
heezulia
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
211 Posts - 75%
heezulia
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_m10ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2015 9:58 pm

எப்போதும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடும்
தன் மகள் அபிராமி, சோர்வாக அமர்ந்துள்ளதைக்
கண்டு வியந்த அவள் அமமா, "ஏண்டா செல்லம்?
என்னாச்சு என் அபிக்குட்டிக்கு?'

"உண்மை பேசினா தப்பா மம்மி?' என்றாள் மெட்ரிக்
பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மகள் அபி.

"ஏன்? பள்ளியில் என்ன நடந்தது?' என வினவினாள்
அவள்.

மகள் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றவள்,
பள்ளி முதல்வரைச் சந்திக்க முடிவு செய்தாள்.

மறுநாள் காலை...

"எஸ்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்?' பள்ளி முதல்வர்.

முதல்நாள் வகுப்பில் நடந்ததைக் கூறத் தொடங்கினாள்
அபியின் அம்மா.

"நமது சுதந்திர தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
என என் மகளிடம் டீச்சர் கேட்டிருக்காங்க.'

"ஸோ வாட்?' என்றார் முதல்வர்.

"ஆகஸ்ட் - 14 என அவள் கூறியதும் டீச்சர் அவளைக்
கடிந்து கொண்டதுடன் அடித்துள்ளார்' என்றாள் அபி
அம்மா.

சட்டென தவறை உணர்ந்த முதல்வர் "ஐ யம்
எக்ஸ்ட்ரீம்லி சாரி மேடம்! இந்த வருடம் முதல்
எங்கள் பள்ளியில் சுதந்திர தினம், குடியரசு தினம்
போன்ற முக்கிய தினங்களை முதல் நாளே
கொண்டாடும் பழக்கத்தை நிறுத்தி விடுகிறோம்.

அதற்குரிய நாட்களில் மட்டுமே கொண்டாடுவோம்'
என உறுதியளித்தார்.

கோபத்துடன் சென்றவள், முதல்வரின் பதிலால்
புன்னகையுடன் வெளியே வந்தாள்.
-
----------------------------------------
தமிழ்மாறன் - குமுதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 20, 2015 3:56 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 20, 2015 6:14 pm

அது !................
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக