ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 
ayyasamy ram
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 
mohamed nizamudeen
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 
VENKUSADAS
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 

Top posting users this month
heezulia
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 
ayyasamy ram
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 
mohamed nizamudeen
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 
VENKUSADAS
பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_m10பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் உடலுக்கு நல்லதா?

+6
மாணிக்கம் நடேசன்
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
சிவா
10 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty பீர் உடலுக்கு நல்லதா?

Post by சிவா Mon Mar 16, 2015 4:18 pm

First topic message reminder :


மதுவகைகளில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை.

மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரில் உண்டு என்கிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த சில பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் கூட பீர் குடிக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பீர் கெடுதல் இல்லை என்ற தவறான கருத்துதான்.

இந்த நிலையில் கெடுதல் செய்யாத ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உணவியல் நிபுணர்களுக்கு ஏற்பட்டது. அதன்பேரில் பயோடெக்னாலஜி முறையில் பீர் தயாரிப்பை கண்டுபிடித்து விட்டார்கள். பார்லி, மாவுப் பொருட்கள், முசுக்கொட்டைக்காய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டே இந்த பீரை தயாரிக்கிறார்கள். இந்த பீரில் கொஞ்சம் கூட ஆல்கஹால் இல்லை. அதனால் எவ்வளவு குடித்தாலும் மயக்க உணர்வு, போதை போன்றவை ஏற்படாது.

பெண்கள் விரும்பி குடிக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டிருப்பதால் இதற்கு பெயரும் ‘லேடி பேர்டு பயோபீர்‘ என்று பெண்கள் சம்பந்தப்பட்ட பெயரையே வைத்திருக்கிறார்கள்.

சாதாரண பீர் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். ஆனால் இந்த பீர் கொழுப்பு சத்தை சேர விடாமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அல்சரை குணப்படுத்துகிறது. வயதான ஆண்களுக்கு ஏற்படும் மூட்டு வலியையும் தடுக்கிறது. கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.


பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by யினியவன் Sat Mar 21, 2015 2:17 pm

பாலாஜி wrote:
அறிவுப்பூர்வமான கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது தெரியவில்லை .வாய்தா வேண்டும் ....
உங்க அந்த வாய் தான் திறக்க வாய்தா வேணுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by யினியவன் Sat Mar 21, 2015 2:18 pm

T.N.Balasubramanian wrote:பதில் சொல்லுவதற்கு வாய் தா வேண்டும் .
எல்லாருக்கும் தெரியாத விஷயமா ?
பதில் சொல்லுங்க வாய் திறந்து .

ரமணியன்

அவர் வாய் திறந்து பேசினால் வாய் குளறி குளறுபடி ஆகிடுமே அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by பாலாஜி Sat Mar 21, 2015 2:22 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:பதில் சொல்லுவதற்கு வாய் தா வேண்டும் .
எல்லாருக்கும் தெரியாத விஷயமா ?
பதில் சொல்லுங்க வாய் திறந்து .

ரமணியன்

அவர் வாய் திறந்து பேசினால் வாய் குளறி குளறுபடி ஆகிடுமே அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1126366

ஆமாம் அய்யா இன்று சனி கிழமை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by பாலாஜி Sat Mar 21, 2015 2:24 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:"என்னையும் புழலில் போடணும்னு whatsapp ல வை.பா சொல்லிக்கிட்டு இருந்தார் அண்ணா பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 755837" ஜாகீதா பானு "



உளுந்து வடை , ரசகுல்லா பண்ணக்கூடாது என்று விதித்துள்ள தடையை ,கூற மறந்துவிட்டீர்களே 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126301

அப்படியெல்லாம் சொல்லவில்லையே யாரோ புரளி கெளப்பி விட்டிருக்காங்க... நான் சுடும் வடை வை.பா குடும்பத்துக்கே பிடிக்கும் ஐயா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1126363

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 XTpqLdjoRyuyMknCKn40+ramar


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by யினியவன் Sat Mar 21, 2015 2:25 pm

பாலாஜி wrote:ஆமாம் அய்யா இன்று சனி கிழமை

போதையிலும் உங்க நேர்மை - ஐ லைக் இட் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by ஜாஹீதாபானு Sat Mar 21, 2015 2:41 pm

பதில் சொல்லாம தப்பிக்கிறார் அண்ணா விடாதிங்க சிப்பு வருது சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by யினியவன் Sat Mar 21, 2015 6:20 pm

ஜாஹீதாபானு wrote:பதில் சொல்லாம தப்பிக்கிறார் அண்ணா விடாதிங்க சிப்பு வருது சிரிப்பு

விடல பானு, விட்டா போதைல தள்ளாடி விழுந்துடுவார்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பீர் உடலுக்கு நல்லதா? - Page 6 Empty Re: பீர் உடலுக்கு நல்லதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum