Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீர் உடலுக்கு நல்லதா?
+6
மாணிக்கம் நடேசன்
krishnaamma
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
சிவா
10 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பீர் உடலுக்கு நல்லதா?
First topic message reminder :
மதுவகைகளில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை.
மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரில் உண்டு என்கிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த சில பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் கூட பீர் குடிக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பீர் கெடுதல் இல்லை என்ற தவறான கருத்துதான்.
இந்த நிலையில் கெடுதல் செய்யாத ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உணவியல் நிபுணர்களுக்கு ஏற்பட்டது. அதன்பேரில் பயோடெக்னாலஜி முறையில் பீர் தயாரிப்பை கண்டுபிடித்து விட்டார்கள். பார்லி, மாவுப் பொருட்கள், முசுக்கொட்டைக்காய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டே இந்த பீரை தயாரிக்கிறார்கள். இந்த பீரில் கொஞ்சம் கூட ஆல்கஹால் இல்லை. அதனால் எவ்வளவு குடித்தாலும் மயக்க உணர்வு, போதை போன்றவை ஏற்படாது.
பெண்கள் விரும்பி குடிக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டிருப்பதால் இதற்கு பெயரும் ‘லேடி பேர்டு பயோபீர்‘ என்று பெண்கள் சம்பந்தப்பட்ட பெயரையே வைத்திருக்கிறார்கள்.
சாதாரண பீர் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். ஆனால் இந்த பீர் கொழுப்பு சத்தை சேர விடாமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அல்சரை குணப்படுத்துகிறது. வயதான ஆண்களுக்கு ஏற்படும் மூட்டு வலியையும் தடுக்கிறது. கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பீர் உடலுக்கு நல்லதா?
மேற்கோள் செய்த பதிவு: 1125857யினியவன் wrote:நீங்க தான் ரொம்ப தெள்ளத் தெளிவா தெளிய வெச்சு சொல்லி இருக்கீங்கய்யாT.N.Balasubramanian wrote:யினியவரே , சிவா தம்பி தெளிவா சொல்லி இருக்காங்கனு , பானு தெளிவா சொல்லி இருக்காங்களா? இல்லே சிவா தம்பி தெளிவா சொன்னதே இல்லைனு நீங்க தெளிவா சொல்லுறீங்களா? தெளிவு விஷயத்தை நீங்க தெளிவா தெளிவு பண்ணிடீங்கன்னா ,நாங்கெல்லாம் தெளிவாயிடுவோம் . நான் சொன்னது தெளிவாயிடுத்தா இல்லேன வேறே மாதிரி தெளிவு பண்ணட்டா ?
ரமணியன்
தெள்ளத் தெளிவா சொல்றதில உங்களைவிட தெளிவா இங்க யாருமில்லய்யா
உங்க தன்னடக்கம் எனக்கு புரிகிறது .
இருந்தாலும் எனக்கு நீங்க தான் "குரு" னு சொல்லரது தான் எனக்கு பெருமை என்பதில் நான் தெளிவு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பீர் உடலுக்கு நல்லதா?
T.N.Balasubramanian wrote:
உங்க தன்னடக்கம் எனக்கு புரிகிறது .
இருந்தாலும் எனக்கு நீங்க தான் "குரு" னு சொல்லரது தான் எனக்கு பெருமை என்பதில் நான் தெளிவு.
ரமணியன்
ஆகா பானுவுக்கும், உங்களுக்கும் நடந்த தன்னடக்க போட்டி இன்னும் முடியல போலிருக்கே - குறுக்கால நம்ம பக்கம் பாஞ்சிருச்சு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பீர் உடலுக்கு நல்லதா?
T.N.Balasubramanian wrote:
யினியவரே , சிவா தம்பி தெளிவா சொல்லி இருக்காங்கனு , பானு தெளிவா சொல்லி இருக்காங்களா? இல்லே சிவா தம்பி தெளிவா சொன்னதே இல்லைனு நீங்க தெளிவா சொல்லுறீங்களா? தெளிவு விஷயத்தை நீங்க தெளிவா தெளிவு பண்ணிடீங்கன்னா ,நாங்கெல்லாம் தெளிவாயிடுவோம் . நான் சொன்னது தெளிவாயிடுத்தா இல்லேன வேறே மாதிரி தெளிவு பண்ணட்டா ?
ரமணியன்
ஒரு தெளிவான பதிவாளரான என்னை, இப்படி தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறீர்களே ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பீர் உடலுக்கு நல்லதா?
தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறீர்களே ஐயா!
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Mar 17, 2015 1:59 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பீர் உடலுக்கு நல்லதா?
பீர் ன்னா என்னாங்க மாமா அங்கள்?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பீர் உடலுக்கு நல்லதா?
மேற்கோள் செய்த பதிவு: 1125921மாணிக்கம் நடேசன் wrote:பீர் ன்னா என்னாங்க மாமா அங்கள்?
இத படிச்சதும் எனக்கு குபீர்னு சிரிப்பு வருது
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: பீர் உடலுக்கு நல்லதா?
மேற்கோள் செய்த பதிவு: 1125921மாணிக்கம் நடேசன் wrote:பீர் ன்னா என்னாங்க மாமா அங்கள்?
நடிகர் ரன்பீர் கபூர் ,
அரசியல்வாதி பல்பீர் சிங் ,
இவர்களை இவர்கள் நண்பர்கள் பீர் என்று கூப்பிடுவார்கள் .
நீங்க நினைக்கிறமாதிரி இல்ல .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பீர் உடலுக்கு நல்லதா?
பச்ச ஒடம்பு ஒரு பீர் கூட தாங்கல உங்களுக்குஈகரையன் wrote:இத படிச்சதும் எனக்கு குபீர்னு சிரிப்பு வருது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பீர் உடலுக்கு நல்லதா?
மத்த பதிவுக்கு வராங்களோ இல்லையோ
இதுமாதிரி பதிவுனா கம்பீரமா எல்லாரும் வராங்க .
ரமணியன்
இதுமாதிரி பதிவுனா கம்பீரமா எல்லாரும் வராங்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?
» பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
» கொட்டைகள் - Nuts சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?
» பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?
» கொட்டைகள் - Nuts சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» உலர் திராட்சை உடலுக்கு நல்லதா? தினசரி எவ்வளவு சாப்பிடலாம்?
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|