புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
நாம் எந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும்.
அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும். அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது.
மீனாட்சியம்மன் கோவிலில் பெண் வடிவில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. எனது தமிழாசிரியர் அது விநாயகி புராணத்தில் வரும் என்று மட்டும் கூறினார்.
அதேபோல் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் நர்த்தனமாடும் விநாயகர் ஆலயம் உள்ளது.
இவைகளுக்கான தத்துவங்கள் தெரிந்தவர்கள் விளக்கவும்.

உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.
விநாயகர் "நரசிம்ம பல்லவர்" காலத்தில் தான் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானார் என்று நானும் சிவகாமியின் சபதத்தில் படித்துள்ளேன்.
ஆனால் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் "ஆதிவிநாயகர்" ஆலயம் என்று ஒன்று உள்ளது , இங்கு விநாயகர் மனித உருவில் இருப்பார்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Achchudhan
அது சரி , இது நியாயமான சந்தேகம் !
இதன் நடுவில் ,
முதலாவது ஆன்மிகம் ,
ரெண்டாவது ஒரு கற்பனை புதினம்
வினாயக சதுர்த்தி குழப்பம் , தெரிந்த உறவுகள் கூறுவார்கள் .
மற்ற விஷயங்களை தவிர்த்திருக்கலாம் என்பது எந்தன் தனிப்பட்ட கருத்து .
ரமணியன்
பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும்.
அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும்.
அது சரி , இது நியாயமான சந்தேகம் !
இதன் நடுவில் ,
இதை என் புகுத்துரீர்கள் .அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது.
முதலாவது ஆன்மிகம் ,
ரெண்டாவது ஒரு கற்பனை புதினம்
வினாயக சதுர்த்தி குழப்பம் , தெரிந்த உறவுகள் கூறுவார்கள் .
மற்ற விஷயங்களை தவிர்த்திருக்கலாம் என்பது எந்தன் தனிப்பட்ட கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
திரு ராஜா: உங்கள் மூலம் மேலும் ஒரு தகவல் அறிந்து கொண்டேன்.
திரு ரமணியன்: கவனத்தில் கொள்கிறேன். நன்றி

- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
விநாயகரின் பார்வதி புராணமும், தலை வெட்டி ஒட்டிய கதையும் செவி வழி வந்த செய்திகள் தான்,,இதற்கு புராண ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை..சினிமாவிற்கும், கார்டுனுக்கும் மட்டுமே.
மாம்பழத்துக்குகாக சண்டை போட்ட கதையும் வெறும் கதை தான்.
சற்று யோசித்து பாருங்கள்,, பார்வதியால் படைக்கப்பட்ட ஒருவர் இறைவனாக இருந்தால் வருவது தந்தை என்று கூடவா தெரியாது..அவரை ஏன் தடுப்பானேன், தலை தொலைப்பானேன்.. இது அறியாமை சிறுவர்களுக்கான கதை..
உண்மைக் கதையை நமக்கு நாவுக்கரசரும், சம்பந்தரும் விளக்குகிறார்கள், கீழ்கண்டவாறு
மக்களுக்கும், தேவர்களுக்கு தொந்தரவு தந்த கஜ முகா அசுரனை வதம் செய்ய அவனுருவில் ஒரு தேவன் வேண்டி சிவனும் சக்தியும் யானை உருவில் இணைந்து வந்தவர் விநாயகர் என்று திரு ஞான சம்பந்தர் பாடியுள்ளார். அப்பரும் இக்கதையை ஒரு பாடல் குறிப்பில் கூறியுள்ளார். இவர்கள் வாழ்ந்த காலம் 6-7 ஆம் நூற்றாண்டு, இக்காலத்தில் தான் நரசிம்ம பல்லவரின் காலமும் இணைகிறது,,ஆக பல்லவரின் காலத்துக்கு முன்பு விநாயகர் நாயன்மார்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்,,,அவருக்கு மூத்த நாயனார் என்ற சிறப்பு பெயரும் உண்டு..
சங்க இலக்கியங்களில் மற்ற தெய்வங்களைப் பற்றிக் கூறிய அளவிற்கு விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை, ஆகையால் கல்கியின் கற்பனை சில வரலாற்று ஆசிரியர்களின் ஊகத்தில் விளைந்தவை.
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே - சம்பந்தர்
பொருள்
மிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற திருவலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. - அப்பர்
பொருள்
பெரிய வீழிமிழலையில் உறையும் வேறுபட்ட இயல்பினை உடையவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் விநாயகனைப் படைத்து அவனால் கயாசுரனைக் கொல்வித்துத் தக்கனுடைய வேள்வியையும் பிரமன் தலை ஒன்றனையும் அழித்து, யாகதேவன் தலையை அறுத்து, ஐவகை வேள்விகளும் வேதங்களின் ஆறு அங்கங்களுமாக உள்ளார்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விளக்கம் சதாசிவம்..மிக அருமை ......மிகவும் நன்றி நண்பரே !
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.
வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.
நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.
நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137461Achudhan wrote:ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.
வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.
நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
நல்லது அச்சுதன், இவ்வாறு நீங்கள் கேட்ட பதில் சொன்னவருக்கு நீங்கள் 'தேங்க்ஸ்' என்கிற பொத்தனை அழுத்தி நன்றி தெரிவிக்கலாம் அல்லது , யார் பதில் பிடித்திருக்கோ, அவங்க பதிவின் கிழே உள்ள ' விருப்பம்' பொத்தனை அழுத்தலாம்
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1137464krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137461Achudhan wrote:ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.
வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.
நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
நல்லது அச்சுதன், இவ்வாறு நீங்கள் கேட்ட பதில் சொன்னவருக்கு நீங்கள் 'தேங்க்ஸ்' என்கிற பொத்தனை அழுத்தி நன்றி தெரிவிக்கலாம் அல்லது , யார் பதில் பிடித்திருக்கோ, அவங்க பதிவின் கிழே உள்ள ' விருப்பம்' பொத்தனை அழுத்தலாம்
அப்படியே செய்துவிட்டேன். தெரியப்படுத்திய உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137467Achudhan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137464krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137461Achudhan wrote:ஆகா... வெகு நாட்களாக குடைந்து கொண்டிருந்த சந்தேகம் உங்களால் இன்று தீர்ந்தது.
வீட்டிற்கு போன் செய்து அம்மாவிடமும், தங்கையிடமும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். மிகவும் நன்றி.
நீங்கள் கூறிய விளக்கம் பகுத்தறிவுக்கும் பொருந்துகிறது.மிகவும் மகிழ்ச்சி.
நல்லது அச்சுதன், இவ்வாறு நீங்கள் கேட்ட பதில் சொன்னவருக்கு நீங்கள் 'தேங்க்ஸ்' என்கிற பொத்தனை அழுத்தி நன்றி தெரிவிக்கலாம் அல்லது , யார் பதில் பிடித்திருக்கோ, அவங்க பதிவின் கிழே உள்ள ' விருப்பம்' பொத்தனை அழுத்தலாம்
அப்படியே செய்துவிட்டேன். தெரியப்படுத்திய உங்களுக்கு சிறப்பு நன்றிகள்.
சூப்பர் ......................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» ஒரு சந்தேகம்
» சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2