ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை

2 posters

Go down

2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை Empty 2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை

Post by சிவா Mon Mar 16, 2015 2:15 am


சென்னை - அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் தமிழ் நாட்டில் 10 இடங்களில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.இந்த மருத்துவ முகாம்களில் மகளிருக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முகாம்களிலும் 16000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரத்தில் கடந்த 6–ந்தேதி அன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் மட்டும் 2,037 பெண்கள் பங்கு கொண்டு மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொண்டனர். இது உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன் ஒரே இடத்தில் 971 மகளிர் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொண்டதாகக் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகி இருக்கிறது.இந்த உலக சாதனை நிகழ்வினையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், ஜெயலலிதாவுக்கு கின்னஸ் வேல்டு ரெகார்டு லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நடுவர் லூசியா சினிகாக்லிசி வழங்கினார். புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை, இன்று கழகப் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சார்பாக, கழக மகளிர் அணிச் செயலாளர் சசிகலா புஷ்பா, எம்.பி., பெற்றுக் கொண்டார்.

அப்போது மகளிருக்கென தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களை லூசியா சினிகாக்லிசி வெகுவாக பாராட்டினார்.குறிப்பாக மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்களுக்கு பயன்பட்டிருப்பது உலக சாதனை மட்டுமல்ல தமிழகத்திலிருந்து உலகிற்கு சொல்லப்படும் செய்தியும் ஆகும்.
இது போன்ற மருத்துவ முகாம்கள் உலக அளவில் நடைபெறும் அவசியம் நிரம்ப உள்ளது என்றும் லூசியா சினிகாக்லிசி குறிப்பிட்டார். புரட்சித் தலைவி யாரும் செய்திராத சாதனைகளை தொடர்ந்து செய்து வருவதை நன்றியோடு பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பழனியப்பன், வளர்மதி, கோகுல இந்திரா, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை Empty Re: 2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை

Post by சிவா Mon Mar 16, 2015 2:16 am

உண்மையிலேயே புற்றுநோய் இருக்கிறதா என சோதித்தார்களா? அல்லது கூட்டத்தை மட்டும் கூட்டினார்களா?

விரைவில் உண்மை நிலவரம் வெளிவரும் என நம்புவோம்!


2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை Empty Re: 2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை

Post by ayyasamy ram Mon Mar 16, 2015 8:42 am

2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை F3NkaaiuTq1FlReEtul6+lady
-
2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை Empty Re: 2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum