புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_m10 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 1:58 am

யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடி, இந்தியா கட்டிக் கொடுத்த 27 ஆயிரம் வீடுகளை இலங்கை தமிழர்களுக்கு வழங்கினார்.

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.

2–வது நாள் சுற்றுப்பயணம்

அன்று கொழும்பு நகரில் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

2–வது நாளான நேற்று காலை புத்த மத புனித நகரமான அனுராதபுரத்துக்கு சென்றார். அதன் பின்னர் தலைமன்னார் சென்று ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் சென்ற மோடி

அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அவருடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் சென்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த யாழ்ப்பாணம் நகரம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டு சீர்குலைந்தது. போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

சிறப்பான வரவேற்பு

யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர்.

உள்நாட்டு போரின் போது தீவைத்து எரிக்கப்பட்ட புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நூலகம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்தியாவின் உதவியுடன் ரூ.60 கோடி செலவில் புதிதாக கலாசார மையம் கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

விக்னேஸ்வரன்

விழாவில் வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார். அப்போது அவர், 13–வது அரசியல் சட்ட திருத்தம் பயனற்றது என்றும், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைக்க இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–

மகிழ்ச்சி

யாழ்ப்பாணம் வந்து உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகருக்கு வந்த போது எனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுகிறது.

இந்தியாவும் இலங்கையும் கலாசார ரீதியில் ஒன்றுபட்டு உள்ளன. யாழ்ப்பாண கலாசார மையத்துக்கான நிர்மாண பணிகளை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கலாசார மையம் புராதன நுட்பம் வாய்ந்த கலாசார விஷயங்களை அடையாளப்படுத்தப் போகிறது. உலக தரம் வாய்ந்த கலாசார மையத்தை கட்டிக்கொடுக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். எடுத்துக் கொண்ட பணிகளை எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக செய்து முடிப்போம். புத்தகங்கள் நிறைந்துள்ள நூலகம் அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம் ஆகும்.

ஒற்றுமை

யாழ்ப்பாணம் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு உள்ளது. இங்குள்ள மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து இருக்கிறார்கள்.

இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டும் அல்ல. இரு நாடுகளுக்கும் வரலாற்று ரீதியிலான உறவுகள் உள்ளன. அமைதியும் ஒன்றுமையும் நிலவி இலங்கை முன்னேற்றம் காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் உரிய மரியாதையுடன் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதைத்தான் நான் இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போதும் குறிப்பிட்டேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் வடக்கு மாகாண கவர்னர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்ரா பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்தார்.

27 ஆயிரம் வீடுகள்

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் இலவளை பகுதியில், தமிழர்களுக்காக 27 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த வீடுகளை நேற்று பிரதமர் மோடி வழங்கினார். தமிழ் கலாசார முறைப்படி பால் காய்ச்சி, வீடுகளை பயனாளிகளிடம் அவர் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி சென்றபோது, வீதியின் இருபுறமும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கூடி நின்று அவரை வரவேற்றனர். வாழை மரங்களும், தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. நாதசுர இசை முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–

மேலும் 45 ஆயிரம் வீடுகள்

இந்த வீடுகள் வெறும் செங்கல், மணலால் மட்டும் கட்டப்படவில்லை, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இந்த வீடுகளை உருவாக்கி பல்வேறு துயரங்களை அனுபவித்த யாழ்ப்பாணம் மக்களின் முகத்தில் இப்போது மகிழ்ச்சியை காண்கிறோம். உங்களுடைய கண்ணீரை துடைத்து துயரத்தை போக்கும் இந்த முயற்சி எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.

அடுத்த கட்டமாக 45 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். இதில் 4 ஆயிரம் வீடுகள் மத்திய மாகாணத்தில் கட்டிக் கொடுக்கப்படும். இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றி முடிக்கப்படும்.

2001–ம் ஆண்டு குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்ட போது இதுபோன்று வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் உருவானது. அதன் அடிப்படையில் இங்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் பேசுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்வதோடு அதிகாரங்களும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சந்திப்பு

நகுலேஸ்வரம் கோவிலுக்கும் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

யாழ்ப்பாணம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தினத்தந்தி

 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 2:00 am

அனுராதபுரத்தில் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான இலங்கையில் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் நிறைவுநாளான நேற்று, அவர் தலைநகர் கொழும்பில் இருந்து 206 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பழைய தலைநகரமான அனுராதபுரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

அங்கு அவருக்கு பாரம்பரிய முறையில் பட்டுப்புடவை அணிந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

போதி மரம், கோவிலில் வழிபாடு

அங்குள்ள பிரசித்தி பெற்ற மகாபோதி மரத்தை அவர் குனிந்து வணங்கினார். அந்த மரத்தில், அவர் நாணயத்துடன் கூடிய ஒரு துணியை கட்டினார். பிரார்த்தனை நிறைவேறுவதற்காக இப்படி அந்த மரத்தில் நாணயத்துடனான துணியை கட்டுவது வழக்கம். அங்குள்ள புத்த கோவிலிலும் மோடி வழிபாடு நடத்தினார்.

இந்த வழிபாட்டில் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்து கொண்டார். இந்த வழிபாட்டின்போது, புத்த துறவிக்கு மோடி பிச்சை வழங்கினார்.

போதி மர சிறப்பு

மோடி வழிபட்ட மகாபோதி மரம், இந்தியாவையும்- இலங்கையையும் ஆன்மிக ரீதியில் இணைப்பதாகும்.

பீகாரில் புத்தகயாவில், எந்த போதிமரத்தின் கீழ் அமர்ந்து இருந்து தியானம் செய்து, புத்தர் ஞானம் பெற்றாரோ, அந்த போதி மரத்தின் தென்கிளையை அசோக சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்திரை கி.மு.288-ம் ஆண்டு, இலங்கைக்கு எடுத்துச்சென்றார். அந்த கிளைதான் அனுராதபுரத்தில் நடப்பட்டு, இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது.

மனிதர்களால் நடப்பட்டு இன்று உயிர்ப்புடன் விளங்கும் உலகின் பழமையான மரம் என்ற சிறப்பு, இந்த போதி மரத்துக்கு உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

அங்கு அவர் ரூபன்வெலிசய சேத்ய ஸ்தூபியையும் சுற்றிப்பார்த்தார்.

 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 2:01 am

ரெயில்சேவை

அதைத் தொடர்ந்து மோடி, தமிழ் மக்கள் பெருந்திரளாக வசிக்கிற தலைமன்னாருக்கு சென்றார். தலைநகர் கொழும்புக்கு நேரடி ரெயில் தொடர்பு வேண்டும் என்பது தமிழ் மக்களின் கால் நூற்றாண்டுகால எதிர்பார்ப்பாக அமைந்தது. உள்நாட்டுப்போர் முடிவுற்ற நிலையில் இந்திய அரசின் மிகப்பெரும் உதவியுடன், மது சாலை- தலைமன்னார் பியர் இடையே 63 கி.மீ. தொலைவில் இந்த ரெயில் சேவை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் தலைமன்னார் பியர் ரெயில் நிலையத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்ட தமிழர்கள், “மோடி மோடி” என உற்சாகத்துடன் ஆரவாரித்தனர்.

இந்த நிகழ்ச்சியிலும் இலங்கை அதிபர் சிறிசேனா கலந்துகொண்டார்.

இந்த ரெயில்சேவையை தொடங்கி இருப்பதின் மூலமாக, தலைநகருடனான ரெயில் சேவை தொடர்புக்கான தமிழ் மக்களின் 25 ஆண்டுகால கனவு நிறைவேறி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Mar 16, 2015 2:42 am

இனிய செய்திகள்

 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !  வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  599303
 வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !  வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர்  102564

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக