புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

sram_1977
தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_lcapதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_voting_barதமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 15, 2015 11:57 pm

தமிழகம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாக, உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும், பிரமாண்டமான விளம்பர போர்டுகளால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். விதிமீறலில், ஆளுங்கட்சியினர் அதிக அளவில் ஈடுபடுவதால், அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். சென்னை நகரில் அகற்றப்பட்ட விளம்பர போர்டுகள் மீண்டும் முளைக்கத் துவங்கி விட்டன. அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இந்தியாவின் எந்த நகரிலும் இல்லாத அளவு சென்னை நகரில் விளம்பர போர்டுகள் எல்லா சாலைகளையும் ஆக்கிரமித்து இருந்தன. விதிமுறைகளை மீறி, விபத்து அபாயங்களை ஏற்படுத்தி வந்த இந்த விளம்பர போர்டுகளை முழுமையாக அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த போர்டுகளை அரசு அதிரடியாக அகற்றியது. சாலை சந்திப்புகள், உயரமான கட்டடங்கள் என, எங்கும் விளம்பர போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள்:

இப்போது சென்னை நகரில் இந்த விளம்பர போர்டுகள் மீண்டும் தலை துாங்க துவங்கி விட்டன. ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, ஆளுங்கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். அவர்களை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள், மிரட்டலுக்கு பயந்து, கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் நகர் முழுவதும் மீண்டும் அலங்கோலமாகி வருகிறது.சென்னை நகரில் பரவிய இந்த போர்டு கலாசாரம், இப்போது தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. விளம்பர போர்டு வைப்பவர்கள் இதற்கு கூறும் காரணம் விசித்திரமானது.

'எல்லா சாலைகளிலும் எல்லா கட்சியினரும் தங்கள் தலைவரை வாழ்த்தி விளம்பர பிளக்ஸ் போர்டுகளை வைக்கின்றனர். அதை அகற்ற யாருக்கும் துணிவு இல்லை. எனவே, நாங்களும் அரசியல்வாதிகள் துணையோடு, அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு விளம்பர போர்டுகளை வைக்கிறோம்' என்கின்றனர்.

தனி நபர் பிறந்த நாள் விழா, காதுகுத்தும் விழா, பூப்பெய்தும் விழா, திருமண விழா, மரண அறிவிப்பு, நினைவஞ்சலி என, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில், டிஜிட்டல் பேனர் வைப்பது பேஷனாகி விட்டது.பல் முளைக்காத குழந்தை முதல், பல் விழுந்த முதியவர் வரை, அனைவரும் பேனர்களில் சிரிக்கின்றனர்.சிலர் விதவிதமான கெட்டப்புகளில், புகைப்படம் எடுத்து, பேனர் அமைக்கின்றனர்.அவர்கள் தங்கள் வீட்டிற்குள், பேனர் அமைத்தால், யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால், பொது இடங்களை ஆக்கிரமித்து, பேனர் வைக்கும்போது தான் பிரச்னை ஏற்படுகிறது.

அவதி:

சாதாரண மக்கள், ஒன்றிரண்டு பேனர்களோடு நிறுத்தி விடுகின்றனர். ஆனால், அரசியல்வாதிகள் மூலை முடுக்கு என, அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்து பேனர் அமைப்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, பேனர் அமைப்பதை முறைப்படுத்த, சில விதிமுறைகளை பின்பற்றும்படி, தமிழக அரசு, 2011 நவம்பர், 16ம் தேதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ஒரு அரசாணை வெளியிட்டது.ஆனால், இந்த விதிமுறைகளை, யாரும் பின்பற்றுவதில்லை. அரசியல் கட்சியினர், கட்சி பாகுபாடின்றி, எவ்வித அனுமதியும் பெறாமல், தாங்கள் விரும்பிய இடங்களில் எல்லாம், பேனர் வைக்கின்றனர்.

வருவாய் இழப்பு:

அரசு அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பர போர்டுகள், பேனர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூல் செய்யலாம். ஆனால், ஆளுங்கட்சியினர் எந்த அனுமதியும் பெறாமல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து விளம்பர போர்டுகள், பேனர்களை வைப்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானமும் வருவதில்லை. போக்குவரத்து நெரிசல், கவனம் திசை திரும்புவதால் ஏற்படும் விபத்து போன்றவற்றால், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட அளவு:

*அனுமதி பெற்ற நபர் வைக்கும் பேனர்களின் கீழ் பகுதியில், ஒரு அங்குலம் அளவில், கலெக்டரின் அனுமதி எண், காலக்கெடு மற்றும் அனுமதிக்கப்பட்ட பேனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.

*அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் அகற்றப்படுவதுடன், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்படும்.

* வர்த்தக நிறுவனங்கள், தங்கள் விளம்பரப் பலகைகளை, கட்டடத்தின் முகப்பில் அல்லது, கட்டடத்தின் மேலும், விழா நடைபெறும் கட்டடத்தின் முகப்பு அல்லது கட்டடத்தின் மேலே வைத்துக் கொள்ளலாம்.

- தினமலர் -

தமிழகம் முழுவதையும் அலங்கோலமாக்கும் விளம்பர போர்டுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக