புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Poll_c10 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Poll_m10 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Poll_c10 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Poll_m10 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 14, 2015 10:51 am

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் விரக்தி அடைந்தார்.

இதையடுத்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி ஏற்பட்டதால் நாடெங்கும் காங்கிரஸ் அமைப்பை சீர்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த மாதம் 23–ந்தேதி திடீரென கட்சி பணிகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு வெளிநாட்டுக்கு சென்றார். கடந்த 10–ந்தேதி அவர் விடுமுறை முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் நாடு திரும்பவில்லை. அவர் தனது அரசியல் விடுமுறையை நீட்டிப்பு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அவர் இந்த மாத இறுதியில்தான் டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.

ராகுல்காந்தி என்ன காரணத்துக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. இதுபற்றி கேட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ‘‘கப்–சிப்’’ என வாயை மூடிக்கொள்கிறார்கள். இதனால் ராகுல் காந்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் அங்க அடையாளங்கள் பற்றி டெல்லி போலீசார் நடத்திய விசாரணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் டெல்லி போலீசாரின் ஒரு சிறப்புக்குழு திடீரென ராகுல்காந்தியின் அலுவலகத்துக்கு சென்றது.

அங்கிருந்த ஊழியர்களிடம் போலீசார், ‘‘ராகுல்காந்தி எப்படி இருப்பார்? அவர் தோற்றம் என்ன? என்று கேள்விகள் கேட்டனர். இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது.

ராகுல்காந்தியின் கண் நிறம் என்ன? அவரது முடி கலர் என்ன? என்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் விசாரணை முழுக்க–முழுக்க ராகுலின் தோற்றம் பற்றியே இருந்தது. இது ராகுல் அலுவலக ஊழியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ராகுல்காந்தி விடுமுறையில் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் சூழ்நிலையில் போலீசார் ஏன் இத்தகைய விசாரணை நடத்துகிறார்கள் என்று அவர்களுக்கு தவிப்பு ஏற்பட்டது. ‘‘எதற்கு ராகுல் பற்றி இப்படியெல்லாம் கேட்கிறீர்கள்?’’ என்று ஊழியர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு போலீசார் பதில் சொல்ல மறுத்து விட்டனர். இதையடுத்து அந்த போலீசாரை ராகுல் அலுவலக ஊழியர்கள் செல்போனில் படம் பிடித்தனர். உடனே போலீசார் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறி புறப்பட்டு சென்று விட்டனர்.

டெல்லி போலீசார் நடத்திய இந்த விசாரணை பற்றி நேற்றுதான் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், ‘‘டெல்லி போலீசாரின் செயலில் ஏதோ சதி இருப்பதாக சந்தேகிக்கிறோம். டெல்லி போலீசார் ராகுலின் அங்க அடையாளங்களை ஏன் விசாரிக்க வேண்டும். அவர்கள் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், ‘‘ராகுல் எப்படி இருப்பார் என்று போலீசாருக்கு தெரியாதா? இணையத்தளங்களில் அவர் படங்கள் ஏராளமாக உள்ளது. ராகுலுக்கு என்று தனி இணையத்தள பக்கம் உள்ளது. அதில் சென்று பார்க்கலாமே’’ என்றார்.

மற்றொரு தலைவர் கூறுகையில், ‘‘ராகுல் பற்றிய எல்லா குறிப்புகளும் பாராளுமன்ற பதிவேடுகளில் உள்ளது. அதை ஆய்வு செய்யாமல் போலீசார் ராகுல் அலுவலகத்துக்கு வந்தது தவறு’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து டெல்லி போலீசார் நேற்றிரவு ஒரு விளக்கம் வெளியிட்டனர். அதில், ‘‘ராகுல் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த விசாரணை நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கமும் இல்லை’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இதை ஏற்கவில்லை. ராகுல் பற்றிய விசாரணை தேவை இல்லாதது. எனவே இதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 14, 2015 12:13 pm

 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி 103459460
--

 கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி ZD6V92kwSL2AdIJRd5C2+rahul

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக