புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில தகவல்கள்
Page 1 of 1 •
- dawndhanபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009
முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் 'மது'
நன்மையை விட தீமைகள் வேகமாக பரவிவிடுகின்றன. விடலைப் பருவத்தில் குழந்தைகள் பெற்றோரை மீறி வளரும் சூழல் இயல்பாகவே அமைவதால் பலர் சில தீய பழக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். அத்தகைய தீய பழக்கங்களில் மதுப்பழக்கமும் ஒன்று.
மதுப்பழக்கம் புத்தியை தடுமாறச் செய்வதால் பல்வேறு குற்றங்களையும் செய்யத் தூண்டுவதாக அமைகிறது. தற்போது புதிய ஆய்வு ஒன்றில், விடலைப் பருவத்தினரின் முடிவு எடுக்கும் திறனை மதுப்பழக்கம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, இதை கண்டுபிடித்து உள்ளது. அவர்கள் தங்களது ஆய்வுக்கு சில எலிகளை எடுத்துக் கொண்டனர். எலிகளுக்கு தேவையான உணவுப் பண்டங்கள், இனிப்பு துகள்கள் குடுவைகளில் வைக்கப்பட்டு இருந்தன. பல வால்வுகள் குடுவையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் ஒரு வால்வை இழுத்தால் தேவையான உணவுப் பண்டங்கள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஒரு எலியின் உடலில் 20 நாட்கள் வரை எத்தனால் செலுத்தப்பட்டது. அதன்பிறகு அதற்கு போதை மருந்து செலுத்தப்படவில்லை. மற்ற எலிகள் சாதாரண நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில் போதைப் பொருள் நுகர்ந்த எலியின் உடலில் மதுவின் தாக்கம் எத்தனால் செலுத்துவதை நிறுத்திய பிறகும் இருந்தது. அந்த எலியால் சரியான வால்வை அடையாளம் கண்டு இழுத்து உணவை பெற முடியாமல் திணறியது. இதனால் அதன் முடிவு எடுக்கும் திறனில் போதைப்பழக்கம் தடுமாற்றத்தை ஏற்படுத்து வது உறுதியானது.
மாணவ ஆய்வாளரான நிக்கோலஸ் நாஸ்ரல்லா கூறும்போது, "மனிதர்களை இந்த ஆய்வுக்கு நேரடியாக உட்படுத்த முடியாததால் எலிகளை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிலிருந்து முடிவெடுக்கும் திறனில் மதுப்பழக்கம் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இந்த பாதிப்புகள் மனிதர்களிடமும் ஏற்படும் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகிறது'' என்றார்.
***********************************************************************************************************************************
பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்
பிளாஸ்டிக் நெகிழா தன்மை கொண்டது. டீ கோப்பை, பாலிதீன் பைகள் முதற்கொண்டு அலங்காரப் பொருட்கள் உள்பட நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில் பிளாஸ்டிக் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் நாள்தோறும் வீணாகும் கழிவுகளிலும் அதில் அதிக அளவில் பிளாஸ்டிக்கும் கலந்து இருக்கிறது.
இது நெகிழா தன்மை கொண்டது மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்தாலும் காற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகமான ஒரு வழியில் மறுசுழற்சி செய்யலாம் என்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏராளமாக குவியும் இந்த கழிவுகளை பெட்ரோல், டீசல் போன்ற ஒரு மாற்று எரிபொருளாக மாற்றிவிடலாம் என்பதுதான் அந்த புதிய முறை.
இந்த முறையில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவில் இருந்து 3 முதல் 5 பேரல் எரிபொருளை தயாரிக்கலாம். இந்த ஆயில், தாவர எண்ணை போன்ற கலங்கலான நிறத்திலும், மண்எண்ணை மற்றும் டீசல்போன்ற சிறிது மணமுடனும் இருக்கும். இந்த எண்ணையை மோட்டார் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
இப்படி பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை பயன்படுத்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. வரும் காலத்தில் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் எரிபொருள் பரவலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

பொய்யை காட்டிக் கொடுக்கும் 'கையெழுத்து'
'கையெழுத்தைப் போல தலையெழுத்து அமையும்' என்று கூறுவார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கையெழுத்தை வைத்து இவர் பொய் சொல்லி இருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இஸ்ரேல் நாட்டின் ஹெய்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 34 பேரை ஆய்வு எடுத்துக் கொண்டனர். அவர்கள் 2 பத்தி அளவு தகவலை மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை எழுத வைத்து சோதனை செய்தனர். எழுத்துக்கள் தெளிவாக பதியும் படியான வயர்லஸ் எலக்ட்ரானிக் பேனாக்கள் கொண்டு அவர்கள் எழுதினார்கள்.
பின்னர் அந்த கையெழுத்துக்கள் கணினி மற்றும் `டச் சென்சிடிவ் பேடு' கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிலர் மறந்துபோன விஷயங்களை குறிப்பிடும் போது, அதாவது பொய்த் தகவல்களை அளித்த இடங்களில் கையெழுத்தில் மாற்றங்கள் இருப்பது உணரப்பட்டது.
தவறான தகவல்கள் உள்ள இடங்களில் கையெழுத்து அழுத்தமாகவும், சீராக இல்லாமல் நீளமாகவோ, வார்த்தைக் கோர்வையின்றியோ காணப்பட்டன. மேலும் சரியான தகவல்கள் எழுதும்போது உயரமான எழுத்துக்களாக குறிப்பிடுவதும் அறியப்பட்டது.
இந்த முறையைப் பயன்படுத்தி ஒருவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மாற்றங்களை வெறும் கண்களாலும் பார்க்க முடியும். ஆனால் துல்லியமான முடிவுக்கு கருவிகள் மூலமே ஆய்வு செய்ய வேண்டும். இன்சூரன்சு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்கள் வழங்கும் இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் உண்மையானவையா? என்பதை கண்டறியலாம்'' என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
ஹெர்ட்போட்சைர் பல்கலைக்கழக பேராசிரியரான வைஸ்மேன், 'இந்த முறையில் உண்மை இருப்பினும் இதுபற்றிய ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெற வேண்டும்` என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1