ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்திய பெண்கள் பற்றி சரத்யாதவ் சர்ச்சைக்குரிய கருத்து

Go down

தென்னிந்திய பெண்கள் பற்றி சரத்யாதவ் சர்ச்சைக்குரிய கருத்து Empty தென்னிந்திய பெண்கள் பற்றி சரத்யாதவ் சர்ச்சைக்குரிய கருத்து

Post by சிவா Sat 14 Mar 2015 - 0:59


டெல்லி மேல்-சபையில் ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் தென்னிந்திய பெண்கள் பற்றி கூறிய கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

டெல்லி மேல்-சபையில் நேற்று காப்பீட்டு மசோதா குறித்த விவாதம் நடந்தது. அப்போது ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ்,
தென்னிந்தியாவை சேர்ந்த பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்.
தென்னிந்திய பெண்கள் அபாரமான நாட்டியத் திறமை கொண்டவர்கள்.
இங்குள்ள பெண்கள் நிறமாக படைக்கப்படவில்லை

என்று பேசி இருந்தார். சரத் யாதவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சரத்யாதவின் பேச்சு பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கருத்து தெரிவிக்கையில், மூத்த தலைவர் சரத்யாதவ் போன்றவர்களிடம் இருந்து இவை போன்ற கருத்துக்களைக் கேட்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இவை இனவெறியைக் குறிக்கும் செயலாகும். தென்னியந்திய பெண்களைப் பற்றிய அவருடைய கருத்து மிகவும் ஆட்சேபனைக்குரியதுஎன்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஜா கூறும்போது, சரத்யாதவ் தெரிவித்த கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெண்களைப் பற்றி மரியாதையாகவும் கவுரவமான முறையிலும் பேசவேண்டும். பெண்களைப் பற்றிய கருத்துகளில் அவர்கள் மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

இருப்பினும் தனது கருத்து குறித்து வருத்தம் தெரிவிக்க சரத் யாதவ் மறுப்பு தெரிவித்து விட்டார். அதேவேளையில், சரத் யாதவின் கருத்து யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.


தென்னிந்திய பெண்கள் பற்றி சரத்யாதவ் சர்ச்சைக்குரிய கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது
» ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து; 30 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு
» பத்மாவதி பட விவகாரம் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா எம்.பி
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» கருத்து சுதந்திரம் பற்றி சில கருத்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum