ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Today at 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

3 posters

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by சிவா Fri Mar 13, 2015 11:06 pm


கருத்துக் கணிப்பு

இந்தப் பகுதியில் நீங்கள் விரும்பும் தலைப்பில் கருத்துக் கணிப்பு திரி துவங்கலாம்.

சிறந்த கருத்துக் கணிப்பு பதிவுகள் தளத்தின் முகப்பில் (தற்பொழுது உள்ள உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?) போன்று இடம்பெறும்!

தவறான தலைப்புகளில் கருத்துக் கணிப்புகள் துவங்கினால் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by யினியவன் Fri Mar 13, 2015 11:16 pm

பாஸ் ஓட்டு போட எவ்வளவு தருவீங்க புன்னகை

(பழக்க தோஷம்)
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by சிவா Fri Mar 13, 2015 11:18 pm

ஓட்டுப் போட எதுவும் கிடைக்காது, தவறாக ஓட்டுப் போட்டால் மண்டையில் அடி கிடைக்கும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by யினியவன் Fri Mar 13, 2015 11:23 pm

சிவா wrote:ஓட்டுப் போட எதுவும் கிடைக்காது, தவறாக ஓட்டுப் போட்டால் மண்டையில் அடி கிடைக்கும்!

ஓஹோ இது இடைத் தேர்தல் மாதிரியா ஆளும் கட்சி நடத்துமே புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by சிவா Fri Mar 13, 2015 11:26 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஓட்டுப் போட எதுவும் கிடைக்காது, தவறாக ஓட்டுப் போட்டால் மண்டையில் அடி கிடைக்கும்!

ஓஹோ இது இடைத் தேர்தல் மாதிரியா ஆளும் கட்சி நடத்துமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1125533

சரியா புரிஞ்சிக்கிட்டீங்களே!
நாங்க என்ன நினைத்து பதிவு துவங்குகிறோமோ, நீங்களும் அதைப் புரிந்து கொண்டு அப்படியே வாக்களிக்க வேண்டும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by யினியவன் Fri Mar 13, 2015 11:36 pm

[quote="சிவா"]
யினியவன் wrote:
சரியா புரிஞ்சிக்கிட்டீங்களே!
நாங்க என்ன நினைத்து பதிவு துவங்குகிறோமோ, நீங்களும் அதைப் புரிந்து கொண்டு அப்படியே வாக்களிக்க வேண்டும்!

அதாவது நீங்க வீட்ல பண்ணுறத நாங்க இங்க பண்ணனும் - இப்ப மேட்டர் ரொம்ப கிளியர் பாஸ் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by ராஜா Fri Mar 13, 2015 11:47 pm

அருமையான பகுதி தல ,

நான் இணையத்தில் செய்தி தாள் படிக்க திறந்தால் முதல் வேலை அந்த தளங்களில் இருக்கும் கருத்துகணிப்புக்கு ஒட்டு போடுவது தான் புன்னகை

இதன் மூலம் பெருவாரியான மக்களின் மனநிலையும் நமது மனநிலையும் எந்த அளவிற்கு ஒத்து போகிறது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by சிவா Sat Mar 14, 2015 3:16 am

ராஜா wrote:அருமையான பகுதி தல ,

நான் இணையத்தில் செய்தி தாள் படிக்க திறந்தால் முதல் வேலை அந்த தளங்களில் இருக்கும் கருத்துகணிப்புக்கு ஒட்டு போடுவது தான் புன்னகை

இதன் மூலம் பெருவாரியான மக்களின் மனநிலையும் நமது மனநிலையும் எந்த அளவிற்கு ஒத்து போகிறது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1125541

சரியாகக் கூறியுள்ளீர்கள் தல.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி! Empty Re: கருத்துக் கணிப்பு - ஈகரையில் புதிய பகுதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை