ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

Top posting users this week
ayyasamy ram
 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Poll_c10 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Poll_m10 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Poll_c10 
heezulia
 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Poll_c10 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Poll_m10 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க ..

3 posters

Go down

 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Empty மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க ..

Post by ayyasamy ram Fri 13 Mar 2015 - 20:32

 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Mwq3lY7uSYOC19E2qkaN+bhavana-2

-

-
மாப்பிள்ளை எல்லாத்தையும் ஊதித் தள்ளிடுவார்ன்னு
சொல்றீங்களே? என்ன பண்றார்?
-
நாதஸ்வர வித்வானா இருக்கார்!
-
----------------------------------
-
கவர்ச்சியா பேசனும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
ஏன் என்ன ஆச்சு!
-
பனியன் ஜட்டியோட கூட்டத்துக்குக் கிளம்பிட்டார்!
-
--------------------------------------


மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க
பார்த்து செய்யுங்க!ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா
எப்படி?
-
கஷ்டத்துல இருக்கிறதைத்தான் இப்படி மாத்தி
சொல்லியிருக்காங்க!
---------------------------------------

-
மன்னர் அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து விடுகிறாரே
ஏன்?
-
சும்மா இரும்! ராத்திரி தூங்க முடியாமல் மகாராணியார்
நச்சரிப்பதால் தியானம் என்று சொல்லி தூங்கி கழிக்கிறார்!
-

------------------------------------------


Last edited by ayyasamy ram on Fri 13 Mar 2015 - 20:48; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82833
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Empty Re: மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க ..

Post by ayyasamy ram Fri 13 Mar 2015 - 20:34


துரத்தி துரத்தி ஒரு பொண்ணை லவ்பண்ணி கல்யாணம்
பண்ணிக்கிட்டியே எப்படி இருக்கே?
-
இப்ப அவ என்னை விரட்டி விரட்டி அடிக்கிறாப்பா!
-

---------------------------------------------
-
எங்க வீட்டுல சண்டையில எப்பவும் மனைவியோட
கைதான் ஓங்கி இருக்கும்!
-
எங்கவீட்டுல என்னோட முகமும் வீங்கி இருக்கும்!

-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82833
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Empty Re: மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க ..

Post by T.N.Balasubramanian Fri 13 Mar 2015 - 21:33

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Empty Re: மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க ..

Post by சிவா Fri 13 Mar 2015 - 22:44

 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. 3838410834


 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க .. Empty Re: மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum