புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
181 Posts - 77%
heezulia
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
10 Posts - 4%
prajai
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
1 Post - 0%
Shivanya
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_m10மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 4:07 pm

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

மர்மங்கள் நிறைந்த இந்த உலகத்திலே ஏராளமான மர்மங்கள் நாள் தோறும் நடக்கின்றன அவற்றை நாம் அறிகின்றோம் அப்படியான ஒரு மர்மம் நிரந்த திகிலடையக்கூடிய ஒரு விடையத்தை தான் இப்போது தர போகிறோம் மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை .

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Cormorants-Lake-Turkana

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை LAK

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை 8729b342

மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “என்வைட்டினெட்”. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Sut

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Map

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை

ந‌ன்றி முத்தும‌ணி.காம்

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 16, 2012 6:56 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை 1357389மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை 59010615மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Images3ijfமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Images4px
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Dec 16, 2012 9:07 pm

என்ன ஒரு வித்தியாசமான வில்லங்கமான தீவு... என்ன?
ஆச்சரியமான தகவல் பகிர்வுக்கு நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 16, 2012 10:17 pm

தகவல் அருமை.. படிக்க பயமாகவும் உள்ளது.. ஒருமுறை சென்று பார்க்க வேன்டும் போல இருக்கு புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 11:50 pm

இப்படியும் ஒரு தீவா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Tமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Oமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Aமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Eமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 11:52 pm

அசுரன் wrote:தகவல் அருமை.. படிக்க பயமாகவும் உள்ளது.. ஒருமுறை சென்று பார்க்க வேன்டும் போல இருக்கு புன்னகை

அசுரன் wrote:தகவல் அருமை.. படிக்க பயமாகவும் உள்ளது.. ஒருமுறை சென்று பார்க்க வேன்டும் போல இருக்கு புன்னகை

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Tமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Oமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Aமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Eமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 17, 2012 12:11 am

தீவை பார்க்க ஒரு கூட்டமே ரெடி போல.. ஓரக்கண் பார்வை

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 12:14 am

தீவை பார்க்க நீங்க தானே எங்களை அழைத்து செல்வது

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Tமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Oமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Aமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Eமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 17, 2012 12:19 am

Muthumohamed wrote:தீவை பார்க்க நீங்க தானே எங்களை அழைத்து செல்வது
என்ன ரெடியா.... :நல்வரவு: தீவு மெரினா..

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 12:22 am

எந்த தீவுக்கும் நான் ரெடி

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Tமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Oமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Aமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை Eமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக